ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Go down

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Wed Nov 04, 2015 5:59 pm

First topic message reminder :

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை




தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down


Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Mon Dec 07, 2015 12:42 pm

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by ராஜா on Mon Dec 07, 2015 1:36 pm

என்ன இது ?!

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Mon Dec 07, 2015 1:47 pm


பிரதோஷ தினத்தில் சாமிக்கு தீபாராதனை காட்டுகிறார்கள்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Mon Dec 07, 2015 1:50 pm

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Mon Dec 07, 2015 2:02 pm

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by ராஜா on Mon Dec 07, 2015 2:10 pm

@Namasivayam Mu wrote:
பிரதோஷ தினத்தில் சாமிக்கு தீபாராதனை காட்டுகிறார்கள்
அதை சொன்னால் தானே எங்களுக்கு புரியும் , வெறும் படத்தை மட்டும் போட்டால் அநியாயம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Mon Dec 07, 2015 2:15 pm

@ராஜா wrote:
@Namasivayam Mu wrote:
பிரதோஷ தினத்தில் சாமிக்கு தீபாராதனை காட்டுகிறார்கள்
அதை சொன்னால் தானே எங்களுக்கு புரியும் , வெறும் படத்தை மட்டும் போட்டால் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1179022






வாழ்க வளமுடன் புன்னகை
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Tue Dec 08, 2015 6:46 am



பிரதோஷம் : கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர், பகுதி
ஒன்று
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Wed Dec 09, 2015 7:39 am



பிரதோஷம் : கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர், பகுதி இரண்டு

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Tue Dec 15, 2015 5:35 am


பிரதோஷம் : கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர், பகுதி மூன்று
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Sun Dec 20, 2015 6:20 am

பிரதோஷம் : கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர், பகுதி நான்கு

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Tue Dec 22, 2015 9:55 am


பிரதோஷம் : கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர், பகுதி ஐந்து


avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Tue Jan 05, 2016 6:45 am

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by badri2003 on Tue Jan 05, 2016 10:06 am

"மாட மாமயிலை திருவல்லிக்கேணி கண்டேனே".  இது 7ம் நூற்றாண்டு காலத்தில் திருமங்கை ஆழ்வாரால் பாடபெற்ற திவ்ய பிரபந்த பாசுர வரிகள். இன்றைய காலத்து  நியூயார்க்-நியூஜெர்சி, ஹைதராபாத்-செகந்திராபாத் முதலிய பல உலக இரட்டை நகரங்களுக்கு எல்லாம் முன்னோடி காலம் கடந்தும் இன்றும் பார் புகழ பட்டொளி வீசும் திருமயிலையும் திருவல்லிக்கேணியும்  தான்.      

“துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்”   என்று திருத்தொண்டத் தொகையில் பாடல் பெற்றவரான வாயிலா  நாயனாரும், முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவரும் அவதரித்தது இம் மயிலையிலே தான்.
avatar
badri2003
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 100
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Tue Jan 05, 2016 1:57 pm

@badri2003 wrote:"மாட மாமயிலை திருவல்லிக்கேணி கண்டேனே".  இது 7ம் நூற்றாண்டு காலத்தில் திருமங்கை ஆழ்வாரால் பாடபெற்ற திவ்ய பிரபந்த பாசுர வரிகள். இன்றைய காலத்து  நியூயார்க்-நியூஜெர்சி, ஹைதராபாத்-செகந்திராபாத் முதலிய பல உலக இரட்டை நகரங்களுக்கு எல்லாம் முன்னோடி காலம் கடந்தும் இன்றும் பார் புகழ பட்டொளி வீசும் திருமயிலையும் திருவல்லிக்கேணியும்  தான்.      

“துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்”   என்று திருத்தொண்டத் தொகையில் பாடல் பெற்றவரான வாயிலா  நாயனாரும், முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவரும் அவதரித்தது இம் மயிலையிலே தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1185370

வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by govind1967 on Wed Jan 13, 2016 4:03 pm

கபாலீஸ்வரர்கோவில் கருவறை முன் இருபுறமும் அஷ்டோத்ரம் உள்ளது. இது எந்த புத்தகமும் வெளியிட வில்லை. இது தங்களிடம் இருந்தால் உதவிபுரியவும். நன்றி

ர.கோவிந்தராஜன்
avatar
govind1967
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Wed Jan 13, 2016 7:00 pm

@govind1967 wrote:கபாலீஸ்வரர்கோவில் கருவறை முன் இருபுறமும் அஷ்டோத்ரம் உள்ளது. இது எந்த புத்தகமும் வெளியிட வில்லை. இது தங்களிடம் இருந்தால் உதவிபுரியவும். நன்றி

ர.கோவிந்தராஜன்
மேற்கோள் செய்த பதிவு: 1187428
மன்னிக்கவும். எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Jan 17, 2016 6:49 pm

சென்ற 3/1/16 ல் இரவு இங்கு அமர்ந்து தியானித்தேன் வடபுறம் கற்பகாம்பிகையும் கிழக்கே கபாலீஸ்வரரும் சந்திக்கும் இடம் ஒன்று அங்கு இருந்தது அதில் அமர்ந்து தியானித்தேன்

சரீரத்தை அடக்கி தியானத்தில் உச்சந்தலையில்  அன்னையின் அருளை நாம் பெற வேண்டும் அப்போது கற்பகாம்பிகையாய் அன்னை நாராயணி நமக்கு அருளுவாள்

அப்போது ஒருவர் வித்தியாசமாக அங்க பிரதட்சணம் செய்யக்கண்டேன் அவருக்கு நற்பேறுகள் உண்டாக வேண்டிக்கொண்டேன்

ஆன்மீக வாழ்வில் மரித்தோரை எழுப்புதல் என்பது மிகவும் முக்கியமான அரிதான விஷயம்

திருஞானசம்பந்தர் இங்கு மரித்து எரியூட்டப்பட்ட பெண் குழந்தையை மீண்டு உயிர் பெற்று வரச்செய்தார்

இயேசு மரித்த லாசரஸ் என்பவரை உயிரோடு எழுப்பியதை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினர் இன்றைய வள்ளலார் அவரது முற்பிறவியில் எரேமியா என்ற யூத ஞானியாக இருந்த போது மரித்த குழந்தை ஒன்றை எழுப்பினார் திருநாவுக்கரசர் ஒரு குழந்தையை உயிரோடு எழுப்பினார்

இறந்தவரை எழுப்புதல் என்பது பக்தி விருத்தி உண்டாக்க இறைதூதுவர்கள் பலரால் செய்யப்பட்டுள்ளது

தருமமிகு சென்னை என வள்ளலாராலும் குறிப்பிடப்பட்ட சென்னை சினிமா கூத்தாடிகளால் கரைபட்ட நகராக மாறிவிட்டது மும்பையை அடுத்து சகல கூத்தாடிகளும் இங்கு பெருந்திரளாக குவிந்து கேடான வாழ்வால் சென்னையை பாவத்தால் நிரப்புகின்றனர்

சேனல்களும் சினிமாக்களும் சுக போக வாழ்வை வாரிவழங்கிக்கொண்டுள்ளது

இவர்களின் பாவமே சென்னையை பெருமழை தாக்கி சுத்தம் செய்யும் படியாக ஆக்கி விட்டது

ஆகவே இந்த சினிமாக்காரர்களுக்கு தனி நகரம் ஒன்று அமைத்து அரசு அவர்களை துரத்திவிட்டால் ஒழிய சென்னையை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது ஆகவே சென்னையை காக்க வேண்டிக்கொண்டேன் கூத்தாடிகள் தமிழர்களை சீரழிப்பதிலிருந்து காக்க இறைவன் நடவடிக்கை எடுப்பார்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Mon Jan 18, 2016 8:59 am

பக்தி இலக்கியங்களையும் பாமரர்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை சினிமாவுக்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Tue Jan 19, 2016 8:23 am

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Namasivayam Mu on Tue Jan 19, 2016 8:25 am

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum