ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down


Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 02, 2015 11:54 am


-

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு
அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 02, 2015 11:59 am



வெள்ள நிவாரணத்துக்கு ரஜினி ரூ.10 லட்சம் நிதியுதவி
-

-
நடிகர்கள் சிவ கார்த்திகேயன், விக்ரம் பிரபு, சிபிராஜ் ஆகியோர் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Dec 02, 2015 12:05 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 02, 2015 8:54 pm

புதுடில்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருப்பவர் சோனியாகாந்தி. 68 வயதான இவர் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். ஒருவாரத்திற்கு பின் அமெரிக்காவில் இருந்து அவர் இந்தியா திரும்புவார். இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்திதொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டில்லியில் தெரிவித்தார்.
-
மேலும் 2 மாதத்திற்கு முன்பாகவே சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ததன் காரணமாக அவர் அமெரிக்கா செல்லவில்லை என்று என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 03, 2015 3:41 am

3-12-15
---------


சென்னை அடையாறு நதியில் வெள்ள நீர் மிகுந்துள்ளதால்
அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தங்கல் பாலங்களுக்கு
மேல் தண்ணீர் செல்வதால், இப்பகுதிகளில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
மகாராஷ்டிரம்: மேலும் 3 விவசாயிகள் தற்கொலை
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
தமிழகம் முழுவதும் இன்று 74 விரைவு ரயில்கள் ரத்து
-
பெருங்களத்தூரில் 5,000 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவிப்பு
-
காஞ்சிபுரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
-
பூண்டி ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்:
போலீஸார் இல்லாததால் பயனிகள் அதிருப்தி
-
தாமல் ஏரி நிரம்பியது: பொதுமக்கள் குளிக்கத் தடை
-
தொடர் மழை எதிரொலி: 69 ஏரிகள், 23 படுகை அணைகள்
நிரம்பி வழிகின்றன
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
-
ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாததால் மக்கள் அவதி
-
ஹோட்டல்களில் குடியேறிய மக்கள்: பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்
-
மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு, ராணுவம்: அரசு அறிவிப்பு
-
காவல் துறை எச்சரிக்கை: அடையாறு பகுதி மக்கள் அலட்சியம்
-
வெள்ளம்: திருவொற்றியூர், மணலியில் ஒரு லட்சம் பேர் தவிப்பு
-
வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
அடுத்த 3 நாள்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை
-
தீவானது சென்னை!
சாலைகள் - பாலங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு:
தமிழக அரசு அறிவிப்பு
-




avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 03, 2015 4:07 am

-
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கியது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னையில் நவம்பர் மாதத்துகான
மழைப்பதிவு 1049.3 மிமீ பதிவாகியுள்ளது.

இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில்
பெய்த அதிக மழையளவு ஆகும்.

இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில்
1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
-
இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Dec 03, 2015 8:35 am

//இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று 
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை. // எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 03, 2015 8:33 pm

மழை வேதனையை விட்டுவிட்டு சாதனையை பற்றிய கவலையோ, போதுமையா இந்த மழை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Dec 03, 2015 8:43 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:மழை வேதனையை விட்டுவிட்டு சாதனையை பற்றிய கவலையோ, போதுமையா இந்த மழை.
மேற்கோள் செய்த பதிவு: 1178397


ம்ம்...பாருங்களேன் எதுக்கெல்லாம் சாதனை பத்தி பேசறாங்க என்று சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 3:18 am

4-12-15
----------
தமிழக வெள்ளம்:
11 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க கட்டணம் ரத்து
-
சென்னை வெள்ளம்:
மேலும் ரூ. 1000 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு
-
மழை, வெள்ளம்:
நெல்லை, ராமேஸ்வரம், மும்பைக்கு பயணிகள் சிறப்பு ரயில்
-
ஓய்வுபெற்ற ஷேவாக்:
பி.சி.சி.ஐ. சார்பில் பாராட்டு விழா
-
மழை, வெள்ளம்:
தமிழகத்தில் 269 பேர் பலி என ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல்
-
முதல் மாதச் சம்பளம் தமிழகத்துக்கு:
லாலு மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி அறிவிப்பு
-
சென்னை மழை:
`பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்
-
4-வது டெஸ்ட்:
7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது இந்திய அணி
-
வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை:
தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்
=
சென்னை வெள்ளம்:
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு
-
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை
-
பேரிடரை தமிழகம் வலிமையுடன் எதிர்கொள்ளும் என நம்புகிறேன்:
பிரணாப் முகர்ஜி
-
இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை
மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும்.
திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர்.
ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.
மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த
வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல்.
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 11:35 am


@ayyasamy ram wrote:4-12-15
----------
தமிழக வெள்ளம்:
11 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க கட்டணம் ரத்து
சென்னை வெள்ளம்:
மேலும் ரூ. 1000 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு
மேற்கோள் செய்த பதிவு: 1178449
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 1:30 pm

சிங்கப்பூர்:-
தொடர் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கின் எதிரொலியாக சென்னை மீனம்பாக்கத்தில்
உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள்
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ள
நிலையில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும்
18 விமானச் சேவைகளும்,
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு செல்லும் 16 விமானச்
சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில்
இருந்து வெளியாகும் ‘ஸ்டிரைய்ட் டைம்ஸ்’ நாளேடு
சுட்டிக்காட்டியுள்ளது.
-
--------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 1:58 pm

நல்லது முதலில் சென்னை ரெடியாகட்டும்.
@ayyasamy ram wrote:சிங்கப்பூர்:-
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும்
18 விமானச் சேவைகளும்,
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு செல்லும் 16 விமானச்
சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில்
இருந்து வெளியாகும் ‘ஸ்டிரைய்ட் டைம்ஸ்’ நாளேடு
சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1178514
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 8:23 pm

அண்மைச் செய்திகள்
--

சென்னையில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்புகிறது!
-------
-
சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்!
-
மழை வெள்ளம்: காய்கறி விலை கடும் உயர்வு!
-
அனைத்து குடும்ப அட்டைகளுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம்:
புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
-
தமிழகத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்:
வைகோ
-
கடலூரிலும் தொடரும் கனமழை; தவிப்பில் மக்கள்!
-
வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க உதவி எண்
அறிவித்தது வோடஃபோன்!
-
தொடர் மழையிலும் இடைவிடாத டாஸ்மாக் விற்பனை!
-
சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது!
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 9:13 pm

சந்தோசமான செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Hari Prasath on Fri Dec 04, 2015 9:26 pm

@ayyasamy ram wrote:
தொடர் மழையிலும் இடைவிடாத டாஸ்மாக் விற்பனை!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 05, 2015 7:13 am

5-12-15
-----------

சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்
-
டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்
-
ஐஎஸ்ஐ உளவாளிகள் கைது விவகாரம்:
இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபடவில்லை; பாகிஸ்தான்
-
மைசூரிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட 10 லட்சம் டன் உணவுப் பொருள்கள்
-
குஜராத் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி மோடி அரசுக்கு எச்சரிக்கை மணி:
சிவசேனை
-
திக்விஜய் சிங் மீது மோசடி வழக்கு
-
லோக் ஆயுக்த நீதிபதி நியமன விவகாரம்:
உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அண்டை நாடுகளுடன் சுமுக உறவை விரும்புகிறது இந்தியா
-
சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இலவசப் பேருந்துகள்:
அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
-
வங்கிகள் நாளை இயங்கும்
-
பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: காங்கிரஸ்
-
சென்னைக்கு அமெரிக்கா உதவிக்கரம்
-
முல்லைப் பெரியாறு விவகாரத்தை எழுப்பிய கேரள எம்.பி.க்கு
அதிமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு
-
5-12 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கும் ரயிலில் முழுக் கட்டணம்:
அடுத்த ஆண்டு முதல் அமல்
-



avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 05, 2015 8:03 am


@ayyasamy ram wrote:5-12-15
சென்னை மாநகரப் பேருந்துகளில் டிச. 8 வரை இலவசப் பயணம்
டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்
மைசூரிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட 10 லட்சம் டன் உணவுப் பொருள்கள்
சென்னைக்கு அமெரிக்கா உதவிக்கரம்
மேற்கோள் செய்த பதிவு: 1178599
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 07, 2015 5:42 am

7-12-15
-------------

சென்னை-கோவை 3 ரயில்கள் ரத்து (07/12/2015)
-
தில்லி உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்)
நாளொன்றுக்கு சராசரியாக 10 நோயாளி.....உயிரிழக்கின்றனர் (07/12/2015)
-
தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊதிய உயர்வு:
அரவிந்த் கேஜ்ரிவாலின் நடவடிக்கைக்கு முன்னாள் நீதிபதி சந்தோஷ்ஹெக்டே அதிருப்தி (07/12/2015)
-
தேவையைப் பொருத்து இரவு 10 மணிக்கு பின்னரும் மெட்ரோ ரயில் இயங்கும் (07/12/2015)
-
ஆவின் பால் விற்பனையில் முறைகேடா? புகார் தெரிவிக்கலாம் (07/12/2015)
-
மதுராந்தகம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு:
அபாய நிலையில் கரையோர மக்கள் (06/12/2015)
-
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை (06/12/2015)
-
மாநில கட்சிகளின் அருமையை மக்கள் உணர வேண்டும் என்று
முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான தேவகௌடா.....
-
பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் நெய் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை (06/12/2015)
-
சமூகநீதியால் மட்டுமே சமத்துவ சமுதாயத்தை படைக்க முடியும்:
சித்தராமையா (06/12/2015)
-
சென்னை வெள்ள சேதம்: ராகுல் காந்தி டிச. 8-ல் பார்வையிடுகிறார் (06/12/2015)
-
கடலூர் மாவட்டம்: இன்று சராசரியாக 106.59 மில்லி மீட்டர் மழை (06/12/2015)
-
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று சராசரியாக 106.59 மில்லி மீட்டர் மழை பதிவானது.
-
கெடிலத்தில் மீண்டும் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை (06/12/2015)
-
----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 11:38 am

அனைத்து செய்திகளும் அருமை நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Mon Dec 07, 2015 12:28 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 08, 2015 7:08 am

8-12-15
-------

கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை எச்சரிக்கை:
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்று, நாளை விடுமுறை

இந்தியா - பாக். ரகசிய பேச்சு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல்:
காங்கிரஸ் கண்டனம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு அடுத்த ஆண்டு ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு

கலிஃபோர்னியா பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானிலும்
எஃப்.பி.ஐ. விசாரணை

அணு உலை சட்டத்திருத்த மசோதா தாக்கல்

பொது சிவில் சட்டம்:
பொது நல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

599 புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல்:
மாநிலங்களவையில் நிதின் கட்கரி தகவல்
-
விதிகளை மீறிய 132 பொறியியல் கல்லூரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
-
அஸ்ஸாம் பேரவையில் அமளி:
12 பாஜக, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 5 நாள்களுக்கு இடைநீக்கம்

இயக்குநர் மகேந்திரனை தேடிய மகன்: புகைப்படம் அனுப்பிய போலீஸார்

லோக்பால் வரம்புக்குள் சிவிசி, சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவை
கொண்டுவர வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

பழுதடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை:
பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்:
விஜயகாந்த் வலியுறுத்தல்

பிரதமரின் தங்க முதலீட்டு திட்டத்தில் சேரலாமா?
திருமலை தேவஸ்தானம் தயக்கம்

தவறான வானிலை விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம்:
வானிலை அதிகாரி வேண்டுகோள்

அமில வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்:
உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
-
-------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 08, 2015 7:13 am

தொடர் மழையால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள
மாவட்டங்களில் ஒரு மாத மின் கட்டணம்,
தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்
என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 08, 2015 7:15 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37105
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Tue Dec 08, 2015 9:56 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum