ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

பூமி என் தாய்
 T.N.Balasubramanian

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by ayyasamy ram on Mon Nov 02, 2015 1:59 pm


-
உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன
காரணம்?
-
அடிதான்..!!
-
-----------------------------------------------------------------------------
வி.ரேவதி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian on Mon Nov 02, 2015 3:12 pm

ஒரே அடியா மனைவிகளை இப்பிடி வாரினா எப்பிடி ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22129
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by Namasivayam Mu on Mon Nov 02, 2015 4:37 pm

வேற வழி?
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by கார்த்திக் செயராம் on Mon Nov 02, 2015 5:18 pm

அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுதறுகிறது
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian on Mon Nov 02, 2015 5:39 pm

karthickcrp wrote:அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுதறுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1172495

தமிழ் தமிழ் , கார்த்திக் !
கற்றுதறுகிறது  கூடாது கூடாது கூடாது
கற்றுத்தருகிறது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22129
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by கார்த்திக் செயராம் on Mon Nov 02, 2015 5:59 pm

தவறுகள் திருத்தப்படும் , ... ஒரு சில சொல்லாக்க தவறுகள் சுட்டிகாட்ட தயங்கதீர் , மொழிமாற்றம் மூலம் என்னுடைய விசைபலகையில் பதிகிறேன் ...சொல்லபோனால் நான் தமிழ் தட்டச்சு பயில வில்லை கூகுல் உதவியின் மூலம் தமிழ் சொல்லாக்கம் செய்து பதிவிடுகிறேன் ...தவறுக்கு மன்னிக்கவும் .
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 02, 2015 7:09 pm

குடும்ப நன்மையை தவிர வேறு ஒன்றுமில்லை,அதை அடிபணிவது என்பது சிறிது அதிகமே.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8566
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian on Mon Nov 02, 2015 9:36 pm

karthickcrp wrote:தவறுகள் திருத்தப்படும் , ... ஒரு சில சொல்லாக்க தவறுகள் சுட்டிகாட்ட தயங்கதீர் , மொழிமாற்றம் மூலம் என்னுடைய விசைபலகையில் பதிகிறேன் ...சொல்லபோனால் நான் தமிழ் தட்டச்சு பயில வில்லை கூகுல் உதவியின் மூலம் தமிழ் சொல்லாக்கம் செய்து பதிவிடுகிறேன் ...தவறுக்கு மன்னிக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1172504[]

உங்கள் தமிழ் ஆர்வம் யாம் அறிவோம் .
அதை செம்மை படுத்தவே ,கூறினேன் .
நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர் என அறிவேன்
கூகள் தமிழாக்கத்தில் சில குறைபாடுகள் /இடர்பாடுகள் தெரிந்ததே .
தொடர்ந்து மகிழ்விக்கவும் உங்கள் பதிவுகளால் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22129
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by Dr.S.Soundarapandian on Mon Nov 02, 2015 10:34 pm

பாடகன்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by SK on Tue Nov 03, 2015 6:01 am

மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by Namasivayam Mu on Tue Jan 05, 2016 2:31 pm

காரியம் ஆகணும்னா கழுதையையும் காலைப் பிடித்துத் தானே ஆகவேண்டும்
புன்னகை
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by krishnaamma on Tue Jan 05, 2016 2:36 pm

@ayyasamy ram wrote:
-
உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன
காரணம்?
-
அடிதான்..!!
-
-----------------------------------------------------------------------------
வி.ரேவதி
ஹா...ஹா...ஹா.... அடிஉதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று தெரிந்து வைத்துள்ள பெண் போல இருக்கே !.............. ஜாலி  ஜாலி ஜாலி 

சூப்பர் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by krishnaamma on Tue Jan 05, 2016 2:37 pm

@Namasivayam Mu wrote:வேற வழி?
அச்சோ..பாவமே!............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by krishnaamma on Tue Jan 05, 2016 2:37 pm

@SK wrote:மண்டையில் அடி மண்டையில் அடி
என்ன அப்பப்போ வந்து வந்து காணாமல் போறீங்க?.....நலமா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jan 05, 2016 2:42 pm

ஆடுடா ராமா ஆடுன்னு சொல்லி தானே சோறு போடுராங்க. கும்பிடலேன்னா, சோற்றுக்கு கோயிந்தா, கோயிந்தா தானே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by யினியவன் on Tue Jan 05, 2016 4:15 pm

வேற ஒன்னுமில்லீங்கோ - அவங்க நம்மள விட ஒசருமுங்கோ புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by ayyasamy ram on Tue Jan 05, 2016 4:34 pm

பயம்தான் ...வேறென்ன...?!


-



-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by ஜாஹீதாபானு on Tue Jan 05, 2016 4:56 pm

ஹா ஹா.....



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian on Tue Jan 05, 2016 7:17 pm

அருமை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22129
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by கார்த்திக் செயராம் on Tue Jan 05, 2016 8:16 pm

அகாங் ...... பூரி கட்டையால் யாரு அடி வாங்குவது..

அவ என்னை அடிக்க
என்னை அவ அடிக்க....

நான் பீரோவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிவேன்...

பூரி கட்டையெல்லாம் இனிமேல் பிளாஸ்டிக் ல கண்டுபிடிங்க பா..
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by krishnaamma on Tue Jan 05, 2016 10:15 pm

@யினியவன் wrote:வேற ஒன்னுமில்லீங்கோ - அவங்க நம்மள விட ஒசருமுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185460


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by krishnaamma on Tue Jan 05, 2016 10:16 pm

@ayyasamy ram wrote:பயம்தான் ...வேறென்ன...?!


-



-
ஹா...ஹா....ஹா... அண்ணா நீங்களுமா? ................ சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by krishnaamma on Tue Jan 05, 2016 10:16 pm



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by krishnaamma on Tue Jan 05, 2016 10:18 pm

@கார்த்திக் செயராம் wrote:அகாங் ...... பூரி கட்டையால் யாரு அடி வாங்குவது..

அவ என்னை அடிக்க
என்னை அவ அடிக்க....

நான் பீரோவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிவேன்...

பூரி கட்டையெல்லாம் இனிமேல் பிளாஸ்டிக் ல கண்டுபிடிங்க பா..
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ஏற்கனவே இருக்கே, உங்க மனைவிக்குத் தெரியாதா? ஜாலி ஜாலி ஜாலி ....அது ல அடிச்சா வெறும் உள்காயம் தானாம்..............( உடனே, நீங்க வெச்சிருக்கீங்களான்னு கேட்கக் கூடாது  கூடாது கூடாது கூடாது  ................ஒரு கேள்வி ஞானம் தான்....... குதூகலம் குதூகலம் குதூகலம் )


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by கார்த்திக் செயராம் on Tue Jan 05, 2016 10:27 pm

கண்டிப்பாக வாங்கிட வேண்டியது தான்....

எல்லாம் வெளிய சும்மா மீசையை முறுக்கி கிட்டு திரிகிறார்கள்..அவங்க வீட்ல போய் பார்த்தாதான் பின்னாடி தெரியும் அவர்கள் தூக்கும் மஞ்சபையை...

அட நம்புங்கள் ....

avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum