ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!!

View previous topic View next topic Go down

உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!!

Post by ayyasamy ram on Sat Oct 24, 2015 5:54 am


-
"பால் வியாபாரத்தை ஏன் திடீர்னு நிறுத்திட்டே?''
-
"மாட்டோட சொந்தக்காரன் கண்டுபிடிச்சிட்டான்''.
-
-------------------------------------------
-
"மேடையில பாடிக்கிட்டிருந்த பாடகர் கொட்டாவி
விட்டிருக்கக் கூடாது.''
-
"ஏன், என்ன ஆச்சு?''
-
"வீசின கல்லு அவர் வாய்க்குள்ள போயிடுச்சு.''
-
-------------------------------------------
-
"மாலா! உங்க வீட்டுச் சமையலில் குழம்புல உப்பு கம்மியா
இருக்கா?''
-
"உனக்கு எப்படித் தெரியும்?''
-
"ஃபேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே?''
-
-------------------------------------------------
-
"என்னடி இது உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு
ஒரு நம்பரை சேவ் பண்ணி வெச்சிருக்கே?''
-
"மானத்தை வாங்காதடி. இது என் கணவரோட ரெண்டாவது
சிம்கார்டோட நம்பர்டி''
-
சி.ஆர்.ஹரிஹரன்,
-
------------------------------------------
-
"எதுக்கு உன் மனைவி சுத்தியலை உன் தலையில
போட்டாளாம்?''
-
"சுத்தி போட்டா திருஷ்டி கழியுமுன்னு யாரோ
சொல்லியிருக்கிறாங்க!''
-
----------------------------------------
-
"வெல்லம் காய்ச்சுற கம்பெனி வேலையை ஏன் விட்டுட்ட?''

""ரொம்ப "பாகு'பாடு பார்க்கறாங்க!''
-
வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
-
----------------------------------------------
-
"நேத்து நீ ஒரு பெண்ணோட பேசிக்கிட்டு இருந்தியே!
அது லவ்வரா? சிஸ்டரா?''

"அது இன்னும் முடிவாகல்லே!''
-
செவல்குளம் "ஆச்சா'
-
-----------------------------------------------
-
"மன்னிப்போம்! மறப்போம்னு சொல்லிட்டு மறுபடியும்
ஏன் திட்றாரு?''
-
"மன்னிச்சது மறந்து போச்சாம்!''
-
ஏ.நாகராஜன், பம்மல்.
-
----------------------------------------------------

நன்றி- தினமணி கதிர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!!

Post by சசி on Sat Oct 24, 2015 8:02 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!!

Post by mbalasaravanan on Sat Oct 24, 2015 1:59 pm

அருமை
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!!

Post by Hari Prasath on Sun Oct 25, 2015 10:04 am

சிப்பு வருது சிப்பு வருது
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum