ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 
Admins Online

ஒன்பதின் சிறப்பு

View previous topic View next topic Go down

ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 05, 2015 11:43 pm

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா? 

எண்களில் விசேஷமான 
எண்ணாக கருதப்படுவது 
ஒன்பது. 

அந்த எண்ணில் 
நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 

எகிப்து, ஐரோப்பா, கிரீக் 
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 

புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 

தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின் 
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!

ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 

ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 

நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

நவ சக்திகள்:

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

நவ வீரர்கள்:

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

நவ ரசம்:

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

நவமணிகள் - நவரத்தினங்கள்:

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

நவலோகம் (தாது):

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின் 
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்) 

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி, 
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

நவ நிதிகள்:

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

நவ குண்டங்கள்: 

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 

1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம்,
பிரதான விருத்தம். 

நவவித பக்தி : 

1சிரவணம், 
2,கீர்த்தனம்,
3,ஸ்மரணம், 
4,பாத சேவனம்
5.அர்ச்சனம், 
6வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : 

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - 

1,சூரியனார் கோயிவில், 
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம்,
9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - 

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம், 
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

நவதுர்க்கா - 

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 
6.மகிஷாசுரமர்த்தினி,

நன்றி-முகநூல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by M.Jagadeesan on Tue Oct 06, 2015 12:31 am

ஒன்பதின் மகத்துவத்தை தெரிந்துகொண்டேன் . எல்லாமே அருமை . ஆனால் திருவள்ளுவர் மட்டும் ஒன்பதின் பெருமையை அறியார் போலும் . திருக்குறளில் , மற்ற எல்லா எண்களையும் பயன்படுத்திய வள்ளுவர் ஒன்பது என்ற எண்ணை மட்டும் எங்குமே பயன்படுத்தவில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by krishnaamma on Tue Oct 06, 2015 1:34 am

நல்ல பதிவு ஐயா......................., என்றாலும் நான் பிரித்து பிரித்து போட்டது போல போடுங்கள்..................படிக்க எளிதாய் இருக்கும்...மேலும், முதல் பதிவு கொஞ்சம் சிறியதாக இருக்கணும், ஏன் என்றால் எல்லா பக்கங்களிலும் மேலே அது வரும்...நெட் ஸ்லொவ் வாக இருப்பவர்களுக்கு பக்கம் load ஆக நேரம் எடுக்கும்.சரியா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by விஸ்வாஜீ on Tue Oct 06, 2015 3:57 pm

அருமையான பதிவு அய்யா
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1332
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 06, 2015 8:36 pm

@M.Jagadeesan wrote:ஒன்பதின் மகத்துவத்தை தெரிந்துகொண்டேன் . எல்லாமே அருமை . ஆனால் திருவள்ளுவர் மட்டும் ஒன்பதின் பெருமையை அறியார் போலும் . திருக்குறளில் , மற்ற எல்லா எண்களையும் பயன்படுத்திய வள்ளுவர் ஒன்பது என்ற எண்ணை மட்டும் எங்குமே பயன்படுத்தவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1166728
திருவள்ளுவர் அருளிய திருக்குறலே நிறைய கூறியுள்ளது, ஒன்பதை விட்டதில் தவறில்லை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 06, 2015 8:39 pm

@krishnaamma wrote:நல்ல பதிவு ஐயா......................., என்றாலும் நான் பிரித்து பிரித்து போட்டது போல போடுங்கள்..................படிக்க எளிதாய் இருக்கும்...மேலும், முதல் பதிவு கொஞ்சம் சிறியதாக இருக்கணும், ஏன் என்றால் எல்லா பக்கங்களிலும் மேலே அது வரும்...நெட் ஸ்லொவ் வாக இருப்பவர்களுக்கு பக்கம் load ஆக நேரம் எடுக்கும்.சரியா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1166737
தங்கள் அறிவுரை படி நடந்து கொள்வேன்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by T.N.Balasubramanian on Tue Oct 06, 2015 10:24 pm

9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 06, 2015 10:48 pm

@T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951
நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by ayyasamy ram on Wed Oct 07, 2015 5:51 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Oct 17, 2015 9:46 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by krishnaamma on Sun Oct 18, 2015 1:44 am

@T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால் பெருக்கினாலும் அது வேறு வேறாக மாறிக் கொண்டே இருக்குமோ அப்படி என்று புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 18, 2015 11:21 am

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by சசி on Sun Oct 18, 2015 12:01 pm

நல்ல பதிவு, அம்மா கலக்கி விட்டீர்கள். கிருஷ்ணா கிட்ட இருக்குனு நினைக்கிறேன்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by krishnaamma on Sun Oct 18, 2015 12:23 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

நன்றி ஐயா.............முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் இது போல ராமரையும் கிருஷ்ணரையும் விளக்கும் கதை ஒன்று சொல்வார், அதை தனி பதிவாக போடுகிறேன் ........அது ரொம்ப அற்புதமான விளக்கம் ஐயா புன்னகை...முதலில் எனக்கு ராமரைத்தன் பிடிக்கும், அவ்வளவு அழகாய் ராமாயணம் கதை சொல்லவார் முக்கூர்.....அந்த தீக்குளிப்பு படலம் கேட்டதும் எனக்கு மனசுக்குள் ஒரு சங்கடம்..............அப்போ நான் 8வது படித்துக்கொண்டு இருந்தேன்............

அடுத்ததே , கிருஷ்ணா லீலா சொன்னார் பாருங்கள்......... ஜாலி ஜாலி ஜாலி." ஆஹா! இவர் தான் நம் ஸ்வாமி" ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: என்று நிச்சயித்து விட்டேன். அதற்கு வலு சேர்க்கிறார் போல இருக்கும் அந்த கதைபுன்னகை.......

என்னுடைய தாத்தா/ மாமனார் பேருக்கு ஏற்றார் போல ( ராம ஸ்வாமி) ......மிகுந்த ராம பக்தர், அவரிடம் இந்த கதையை சொல்லி, இராமரைவிட கிருஷ்ணர் போல இருப்பதே சிறந்தது என்று ஒப்புக்க வெச்சிட்டேன் என்றால் பாருங்கள் அந்த கதையின் தன்மையை புன்னகை...............ஒருநாள் அதை தனி பதிவாக போடுகிறேன் ஐயா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by krishnaamma on Sun Oct 18, 2015 12:25 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நல்ல பதிவு, அம்மா கலக்கி விட்டீர்கள். கிருஷ்ணா கிட்ட இருக்குனு நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1170162

ம்ம்ம்... புரியலையே சசி புன்னகை....கொஞ்சம் விளக்குங்களேன் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 18, 2015 12:59 pm

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

நன்றி ஐயா.............முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் இது போல ராமரையும் கிருஷ்ணரையும் விளக்கும் கதை ஒன்று சொல்வார், அதை தனி பதிவாக போடுகிறேன் ........அது ரொம்ப அற்புதமான விளக்கம் ஐயா புன்னகை...முதலில் எனக்கு ராமரைத்தன் பிடிக்கும், அவ்வளவு  அழகாய் ராமாயணம்  கதை சொல்லவார் முக்கூர்.....அந்த தீக்குளிப்பு படலம்  கேட்டதும் எனக்கு மனசுக்குள்  ஒரு சங்கடம்..............அப்போ நான் 8வது படித்துக்கொண்டு இருந்தேன்............

அடுத்ததே , கிருஷ்ணா லீலா சொன்னார் பாருங்கள்......... ஜாலி ஜாலி ஜாலி." ஆஹா! இவர் தான் நம் ஸ்வாமி" ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:  என்று நிச்சயித்து  விட்டேன். அதற்கு வலு சேர்க்கிறார் போல இருக்கும் அந்த கதைபுன்னகை.......

என்னுடைய தாத்தா/ மாமனார் பேருக்கு ஏற்றார் போல ( ராம ஸ்வாமி) ......மிகுந்த ராம பக்தர், அவரிடம் இந்த  கதையை சொல்லி, இராமரைவிட கிருஷ்ணர் போல இருப்பதே சிறந்தது என்று ஒப்புக்க வெச்சிட்டேன் என்றால் பாருங்கள் அந்த  கதையின் தன்மையை புன்னகை...............ஒருநாள் அதை தனி பதிவாக போடுகிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170172

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by சசி on Sun Oct 18, 2015 3:30 pm

இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுவார் கிருஷ்ணா என்று சொன்னீர்கள் அல்லவா. அதை நகைச்சுவையாக எடுத்து கொண்டு கிருஷ்ணா...... அம்மா என்றதால் குறிப்பிட்டேன்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by krishnaamma on Sun Oct 18, 2015 5:19 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

நன்றி ஐயா புன்னகை...............நீங்க எதுக்கு 'சாரி ' என்று போட்டிருந்திர்கள் உங்கள் பதிவில் என்று எனக்கு தெரியலை, அது வேண்டாம் ஐயா, அதனால் எடுத்துவிட்டேன் புன்னகை

ஆமாம் ஐயா, என் பிள்ளை பேர் கிருஷ்ணா - எப்பவும் சொல்லிக்கொண்டே இருக்க வசதியாக இருக்குமே புன்னகை..........அதனால் நான் 'கிருஷ்ணா அம்மா' புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by krishnaamma on Sun Oct 18, 2015 5:20 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுவார் கிருஷ்ணா என்று சொன்னீர்கள் அல்லவா. அதை நகைச்சுவையாக எடுத்து கொண்டு கிருஷ்ணா...... அம்மா என்றதால் குறிப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1170198

ஒ...சரி சரி சசி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 18, 2015 7:45 pm

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

நன்றி ஐயா புன்னகை...............நீங்க எதுக்கு 'சாரி ' என்று போட்டிருந்திர்கள் உங்கள் பதிவில் என்று எனக்கு தெரியலை, அது வேண்டாம் ஐயா, அதனால் எடுத்துவிட்டேன் புன்னகை

ஆமாம் ஐயா, என் பிள்ளை பேர் கிருஷ்ணா - எப்பவும் சொல்லிக்கொண்டே இருக்க வசதியாக இருக்குமே புன்னகை..........அதனால் நான் 'கிருஷ்ணா அம்மா' புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170210
தங்கள் பெயர் சம்பந்தமாக எழுதினேன் அதற்கு தான் தவறாக எண்ணவேண்டாம் என்று குறிப்பிட்டேன் வேறு ஒன்றுமில்லை.நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: ஒன்பதின் சிறப்பு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum