ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Thu Oct 01, 2015 5:46 am

First topic message reminder :


-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down


Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by krishnaamma on Mon Oct 12, 2015 9:57 am

தனி மனித ஒழுக்கத்தை வீடுகளில் கொண்டுவர வேண்டும்:
உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் பேச்சு !


இது தான் நம் நாட்டுக்கு இப்போதைய அதிரடித்தேவை புன்னகை

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்:
ஜகனின் உடல்நலம் பாதிப்பு !


ரெண்டாக பிரிக்கணும் என்று உண்ணாவிரதம்.................இப்போ சிறப்பு அந்தஸ்து என்று உண்ணாவிரதம்..............என்ன தான் வேண்டுமாம் அவர்களுக்கு? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by சசி on Mon Oct 12, 2015 12:38 pm

நல்ல தகவல்கள் ஐயா நன்றி
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Tue Oct 13, 2015 6:16 am


-
இன்று முதல் நவராத்திரி உத்சவம் ஆரம்பம்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Tue Oct 13, 2015 6:17 am

13-10-15
--------------

-
தேர்வு மையத்தில் இருந்து திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை
பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதியமுறை - உத்தரவு
-
டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது (13/10/2015)
-
தில்லியில் நிகழாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்.....
-
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு (13/10/2015)
-
தலைமைச் செயலகத்துக்கு போலீஸ் சீருடையில் வந்து கோஷமிட்ட
இளைஞர் கைது செய்யப்பட்டார். (13/10/2015)
-
மைசூரில் தசரா திருவிழா இன்று தொடக்கம் (13/10/2015)
-.....
சென்னையில் பெண்களுக்கு சிறுவர்களுக்காக கூடுதலாக 50 பேருந்துகள் (13/10/2015)
-.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் உள்பட
எந்தத் தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளர்களை காங்கிரஸ் முன்னிறுத்தாது' (13/10/2015)
-
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்: தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம் (12/10/2015)
-
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் திடீர்
தர்ணா போராட்டம் (12/10/2015)
-
தமிழகத்தில் ரூ.100 கோடியே 18 லட்சம் மதிப்பிலான
440 புதிய பேருந்துகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (12/10/2015)
-
சிவகாசி பட்டாசு விற்பனை வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம்: இளங்கோவன் (12/10/2015)
-
அக்.17-ல் 20 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்ய சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் (12/10/2015)
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள துறைமுக மைதானத்தில் நடைபெறுகிறது.
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.28 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் (12/10/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by T.N.Balasubramanian on Tue Oct 13, 2015 7:37 am

@ayyasamy ram wrote:
-
இன்று முதல் நவராத்திரி உத்சவம் ஆரம்பம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1168529

நன்றி a ram நன்றாக உள்ளது

ஈகரையில் கொலு என்று தனியாக ஒரு திரி ஆரம்பியுங்களேன் .சிரி சிரி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by krishnaamma on Tue Oct 13, 2015 11:01 am

நன்றி அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Wed Oct 14, 2015 5:32 am

14-10-15
-------------

இணைய தளம் மூலமாக மருந்து விற்பனை செய்ய
அனுமதிப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை..
-
கோவை, ஆலந்துறை அருகே உள்ள பூண்டி,
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கோயிலை ஒட்டியுள்ள
வனப் பகுதியில் மனித எலும்புகள்
-
அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு
வழக்குகள் எத்தனை?
தகவல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு (14/10/2015)
-
சென்னை சென்ட்ரல்- சாந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில் (14/10/2015)
-
கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையllsnf
காலியாக உள்ள 3 பணியிடங்களுக்கு
அக்.30-க்குள் விண்ணப்பிக்கலாம் (14/10/2015)
-
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஆங்காங்கே
புதன்கிழமை (அக்.14) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி. எஸ்.சி.)
25-ஆவது தலைவராக கே.அருள்மொழி (58) ..இன்று பொறுப்பேற்பு
-
சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் அம்பேத்கர் தெருவில்
போடப்பட்டதாகக் கூறப்படும் கான்கிரீட் சாலையைக் காணவில்லை..!
மக்கள் புகார் (14/10/2015)
-
மதுரை அருகே பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த
11 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன.
-
ராமர் பாலம் வழக்கை விரைந்து விசாரிக்க சுப்பிரமணியன்
சுவாமி கோரிக்கை (13/10/2015)
-
திருச்சி திருவெறும்பூர் அருகே ரூ. 36 லட்சத்துடன் மகளிர்
குழுத் தலைவி தலைமறைவு (13/10/2015)
-
கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் மிரட்டல் (13/10/2015)
-..
அதிமுகவின் தேர்தல் வியூகம்: அமைச்சர்களுடன்
முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை (13/10/2015)
-
தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு (13/10/2015)
செவ்வாய்க்கிழமை ரூ.20,088-க்கு விற்பனை
-..
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by krishnaamma on Wed Oct 14, 2015 10:32 am

நல்ல விவரங்கள் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Thu Oct 15, 2015 4:49 am

15-10-15
-------------
-
இயற்கைப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு ஆகியவற்றை விளக்கும் ஆவணப்படத்தை எடுப்பதற்காக
தில்லி வருகிறார் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ (15/10/2015)
-
என்.எல்.சி. ஊதிய மாற்று ஒப்பந்தம்: சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை (15/10/2015)
-
பேருந்துகளில் டிக்கெட் இன்றி பயணம்: 3 மாதங்களில் 26 ஆயிரம் பேர் சிக்கினர் (15/10/2015)
-..
பார்வையற்றவர்களில் 5-இல் ஒருவர் இந்தியர்: ஆளுநர் தகவல் (15/10/2015)
-
கலாமின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் 4 அஞ்சல் தலைகள் இன்று வெளியீடு (15/10/2015)
-
தினமணியின் கலாம் சிறப்பு மலர் ஈரோட்டில் இன்று வெளியீடு (15/10/2015)
-
கம்பத்தில் பைக்கில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையிம் 5 சவரன் நகை பறிப்பு:
மர்ம நபர் தேடும் போலீஸார் (14/10/2015)
-
குமுளியில் வெவ்வேறு இடங்களில் திருடிய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது:
செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு நடத்த திருடியதாக வாக்குமூலம் (14/10/2015)
-
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 22 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு! (14/10/2015)
-
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா (14/10/2015)
-
நேதாஜி தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும்: பிரதமர் மோடி (14/10/2015)
-
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு (14/10/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by krishnaamma on Thu Oct 15, 2015 9:41 am

விவரங்களுக்கு நன்றி அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Fri Oct 16, 2015 4:58 am

16-10-15
------------

சென்னை வியாசர்பாடி பகுதியில் ஒரே நாளில் 4 பெண்கள் உள்பட
ஐந்து பேரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, பறிப்பு
-
சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு
அக். 17 முதல் 25 வரை தசரா விடுமுறை நாள்கள்.....
-
பெரு நகரங்களில் குடும்ப வன்முறை 15 சதவீதம் அதிகரிப்பு! (16/10/2015)
-
டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா வியாழக்கிழமை நள்ளிரவு முதல்உயர்வு (16/10/2015)
-
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது:
இந்திய குற்றவியல் கழகத் தலைவர் (16/10/2015)
-
தமிழகம் முழுவதும் உள்ள 540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க.....கலந்தாய்வு (16/10/2015)
-
தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழை பெய்ய
வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஏஏது
-
மதுரை: நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் (15/10/2015)
-
இணையதளங்களில் நடிகர் விஜய் பற்றி அவதூறு சித்தரிப்புகள்:
நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு (15/10/2015)
-
போலி பிபிஎல் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு:
அமைச்சர் தினேஷ்குண்டுராவ் (15/10/2015)
-
ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட அழைத்து செல்லும் தரகர்களை
கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by krishnaamma on Fri Oct 16, 2015 11:57 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Sat Oct 17, 2015 5:08 am

17-10-15
------------
6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப்
பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள் (17/10/2015)
--
தலைநகரில் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான இடங்களில் கண்காணிப்புக்
கேமராக்கள் அமைப்பதற்கான முன்மொழிவு தயாரிக்கும் பணி தொடக்கம் (17/10/2015)
-
குறைகிறது கங்கை நதி டால்பின்கள் எண்ணிக்கை (17/10/2015)
-
கோயம்பேடு - அண்ணா நகர் டவர் இடையே சுரங்கப் பாதையில்
இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் (17/10/2015)
-
11.41 லட்சம் பேரை அழைத்துச் சென்றுள்ளது "108':
இன்று உலக விபத்து விழிப்புணர்வு தினம் (17/10/2015)
--
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுத் தேதி மாற்றப்படுமா?
ஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் (17/10/2015)-
-
காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய புதிய இணையதளத்தை
மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
-
ஒசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு மணல் கடத்திய 5 லாரிகள்
பறிமுதல் (16/10/2015)
-
ராஜ்கோட் மைதானத்தில் போராட்டம்: ஹர்திக் பட்டேல் (16/10/2015)
-
உயிர் தப்பினார் லாலு:
பிரசார மேடையில் மின்விசிறி விழுந்து விபத்து (16/10/2015)
-
ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்வுறுதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும்:
மத்திய அரசு உத்தரவு (16/10/2015)
-
சென்னை வில்லிவாக்கத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 60 லட்சம் மோசடி செய்ததாக
பெண் கைது செய்யப்பட்டார்.
-
2016-ல் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி: கே.கே.ஜலன் (16/10/2015)
-
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன்
மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும்
-
பிகார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது;
55 சதவீத வாக்குகள் பதிவு
-
சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பிய ஆந்திர எழுத்தாளர் பூபால் ரெட்டி (16/10/2015)
-
------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by T.N.Balasubramanian on Sat Oct 17, 2015 6:43 am

காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய புதிய இணையதளத்தை
மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
-

இன்னும் கொஞ்ச நாளில் , இந்த இணையதளம் . காணாமல் போகாமல் இருந்தால் சரி .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by krishnaamma on Sat Oct 17, 2015 3:23 pm

நல்ல தகவல் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Sun Oct 18, 2015 6:46 am

18-10-15
-----------
தலைநகர் புதுதில்லியில் சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்:
பிரதமர், ஆளுநர் என்ன செய்கின்றனர்? கேஜரிவால் கேள்வி (17/10/2015)
-
காவிரியில் இருந்து 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா உடனே
திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு (17/10/2015)
--
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீரைக் கொன்றது முஷரப்தான்: -
பத்திரிகையாளர் மார்க் சீகல் வாக்குமூலம் (17/10/2015)
-.....
அமெரிக்காவின்இரட்டைகோபுரத் தாக்குதலுக்கு ஜார்ஜ் புஷ்தான் பொறுப்பு:
டொனால்ட் குற்றச்சாட்டு (17/10/2015)
-
ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குடியரசுத் தலைவர் ஆணைக்
குழுவுக்கு அதிகாரம் இல்லை: ராஜபட்ச (17/10/2015)
-
7-ம் வகுப்பு படிக்கும் மலைவாழ் இன சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்:
இளைஞர் கைது (17/10/2015)
-
காலம் மாறுகிறது, மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் அரசியல்வாதிகள்
பொது இடங்களில் வைத்துத் தாக்கப்படுவார்கள்: மீண்டும் சர்ச்சையில் சாக்ஷி மகராஜ் (17/10/2015)
-
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி
தாளாளர் கைது (17/10/2015)
-
மக்களின் பிரச்னைகளில் முதல்வர் ஓய்வெடுக்கிறார் ஸ்டாலின்
ஆய்வு செய்கிறார் (17/10/2015)
-
கூட்டுறவு சங்கங்களில் ரூ.15 கோடிக்கும் மேல் பணப்பரிவர்த்தனையுள்ள சங்கங்களை
அட்டவணைப்படுத்தப்பட்ட சங்கமாக மாற்ற வேண்டும் (17/10/2015)
-
---


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by krishnaamma on Sun Oct 18, 2015 5:24 pm

செய்திகளின் தொகுப்புக்கு நன்றி அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Mon Oct 19, 2015 5:15 am

19-10-15
----------
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தகுதியிழப்பை
உடனே அறிவிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்
-
தமிழில் பேசுவோம் என்ற கோஷம் பரவ வேண்டும்:
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்
-
எனக்குத் திருமணமாகவில்லை:
பாகிஸ்தானில் உள்ள இந்திய பெண் மறுப்பு
-
பசுவை வதைப்பவர்களைக் கொல்லலாம்:
ஆர்எஸ்எஸ் கட்டுரையால் சர்ச்சை; நிர்வாகி மறுப்பு
-
இந்திய- ஆப்பிரிக்க வர்த்தக அமைச்சர்கள் அடுத்த வாரம் சந்திப்பு
-
இட ஒதுக்கீடு போராட்டம்: ஹார்திக் படேல் கைது
-
பிரசாரம் செய்ய அழைத்தால் மட்டுமே செல்வேன்:
சத்ருகன் சின்ஹா
-
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்:
நாசர், விஷால், கார்த்தி அமோக வெற்றி
-
உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான லண்டனில் உள்ள
"பிக்பென்'னைப் பழுது பார்க்க ரூ. 400 கோடி செலவாகும்
-
சீன நீர்மூழ்கிப் கப்பலை மீண்டும் அனுமதிப்போம்:
ரணில் விக்ரமசிங்க
-
சூரியனில், பூமியின் அளவைப் போல 50 மடங்கு பெரிதான துளை
நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-
கருப்புப் பண புகார்:
சுரங்க நிறுவனங்களிடம் விசாரணையை தொடங்கியது வருமான வரித் துறை
-
மோகன் பாகவத்தின் பேச்சால் பிகாரில் பாஜகவுக்கு பாதிப்பு:
லாலு பிரசாத்
-
சீட்டு நிதி மோசடிகளைத் தடுக்க மாதிரி சட்டம்:
நாடாளுமன்றக் குழு பரிந்துரை
-
தால் ஏரியைச் சுற்றிய ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்த உத்தரவு
-
உச்சவரம்பைத் தாண்டி பருப்பு வகைகளை இருப்பில் வைத்திருக்கக் கூடாது:
வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
-
நாடெங்கிலும் உயர் நீதிமன்றங்களில் 400 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலி
-
பசு விற்பனைக்கு தடை விதிக்க முடியுமா?
பஞ்சாப், ஹரியாணா அரசுகளுக்கு ஆஸம் கான் கேள்வி
-
செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கும் இலவச அழைப்பு வசதி: பிஎஸ்என்எல்
-
---------------


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Tue Oct 20, 2015 10:59 am

20-10-15
-----------இலங்கை இறுதி போரின் போது ஊடகங்கள் காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல:
ரா முன்னாள் அதிகாரி தகவல்
-
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதிப் பிரச்சனை:
சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதால் பல பயங்கரவாதிகள் விலகல்
-
பாகிஸ்தானில் அரசு பேருந்தில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி
-
திருடன் போலீஸ் விளையாட்டில் சகோதரனை துப்பாக்கியால் சுட்டு
கொன்ற சிறுவன்
-
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும்
நீரின் அளவு குறைப்பு
-
பருப்பு விலை உயர்வு: மோடியைச் சாடும் நிதீஷ்குமார்
-
ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.110: புதிய திட்டம் வரும் 1-ஆம் தேதி முதல் அமல்
-
ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.110-க்கு விற்பனை செய்யும் திட்டம்,
வரும் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எ.....

ஐ.ஐ.டி. மாணவர் ராகுல் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார்.
30 நாள்களுக்குள் 2-ஆவது மாணவர் தற்கொலை செய்து.....
-
இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பாஜக உறுதி
-
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி
-
கலங்கரை விளக்கங்களைக் காண இணையதளத்தில் நுழைவுச் சீட்டு:
அதிகாரி தகவல்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Wed Oct 21, 2015 5:35 am

21-10-15
-----------
வன்முறை வேண்டாம்:
சிவசேனைக்கு ஜேட்லி கண்டிப்பு (21/10/2015)
-
நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: நக்மா குற்றச்சாட்டு (21/10/2015)
-
சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி மீண்டும்
வலியுறுத்தல் (21/10/2015)
-
தில்லி காவல் துறை ஊழலில் திளைக்கிறது: கேஜரிவால் (21/10/2015)
-
வெறுப்புணர்வை தூண்டுவோருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்போம்:
காங்கிரஸ் (21/10/2015)
-
திருச்சி மாவட்டம், இருங்களூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு லாரி மீது
அரசு விரைவு பேருந்து மோதிய விபத்து- 9 பேர் பலி (21/10/2015)
-
யுவராஜிடம் பேட்டி:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த
3 தனியார் தொலைக்காட்சி, வார இதழுக்கு விளக்கம் கேட்டு
சி.பி.சி.ஐ.டி. நோட்டீஸ் (21/10/2015)
-
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியைக்கு ஆபாச மிரட்டல் கடிதம்
அனுப்பியதாக பிஎச்.டி. மாணவர்கள் மூவர் கைது (21/10/2015)
-
மத மாற்றம் செய்தவர் கொலை:
இருவரின் ஆயுள் சிறையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் (21/10/2015)
-
போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு (21/10/2015)
-
மேகி நூடுல்ஸ்: உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரம் மேல்முறையீடு (21/10/2015)
-
தேசத்துரோக வழக்கு:
குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹார்திக் படேல் மனு (21/10/2015)
-
வரிசெலுத்துவோரை இணையத்துடன் இணைக்க வருமான வரித் துறை திட்டம் (21/10/2015)
-
புதிய தலைநகர் அடிக்கல் நாட்டு விழா: ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா வாழ்த்து (21/10/2015)
-
மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத்தை 26-இல் ஸ்டாலின் தொடங்குகிறார் (21/10/2015)
-
எல்லைப் பாதுகாப்புப் படை நினைவு அஞ்சல் இன்று வெளியீடு (21/10/2015)
-
உப்பூர், வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற பெல், தூசன்
ஆகிய இரு நிறுவனங்கள் போட்டியிடுகின.....
-
ஆயுத பூஜை விடுமுறை:
அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் (21/10/2015)
-
-------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Thu Oct 22, 2015 6:12 am

22-10-15
-------------
டொயோட்டோ நிறுவனம் 65 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது (22/10/2015)
-
வட சென்னை அனல் மின்நிலைய முதல் நிலை 3-வது அலகில் மின் உற்பத்தி
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதுயில்லை: ஜோ பிடன் (22/10/2015).
-
உ.பி., அரசின் பென்சன் தொகையை வாங்க அமிதாப் பச்சன் மறுப்பு (22/10/2015).....

மலாலா இந்தியா வந்தால் வரவேற்போம்: சஞ்சய் ரவுத் (21/10/2015)
-
இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான்:
உள்நாட்டு விசாரணை குழுவின் அறிக்கை (21/10/2015)
-
பிலிப்பைன்சில் சீன தூதரக அதிகாரிகள் 2 பேர் சுட்டுக் கொலை (21/10/2015)
-
மும்பையில் பால் தாக்கரே முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலை குனிந்திருப்பது
போன்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு (21/10/2015)
-
ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட உறவு முறிவுக்கு
சுஷில் மோடியே காரணம்: நிதிஷ் குமார் (21/10/2015)
-
ஆளுநர் ரோசய்யாவுக்கு மலர்க்கொத்துடன் விஜயதசமி வாழ்த்து அனுப்பிய
முதலமைச்சர் ஜெயலலிதா (21/10/2015)
-
அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான
புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல் (21/10/2015)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Fri Oct 23, 2015 6:29 am

23-10-15
-----------
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் மகிஷாசுரசம்ஹாரம்:
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு (23/10/2015)
-
நான்காவது ஒருநாள் போட்டி:
இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (22/10/2015)
-
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால்,
மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் (22/10/2015)
-
திருச்சியில் பழைய மதுரை சாலையில் 3 மாடி கட்டடம் இடிந்தது:
பெண் ஒருவர் படுகாயம் (22/10/2015)
-
நவ.20-ல் மாவட்டத்தின் 107 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த
மார்க்சிஸ்ட் முடிவு (22/10/2015
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Sat Oct 24, 2015 5:41 am

24-10-15
------------------
தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் (24/10/2015)
-
தில்லியில் கடந்த 5 நாள்களில் 1,076 பேருக்கு டெங்கு பாதிப்பு (24/10/2015)
-
மழை நீடிப்பு:
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம்
தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
73 அடியை நெருங்கும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் (24/10/2015)
-
21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது:
உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி (24/10/2015)
-
சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி: அக். 26-இல் சோதனை (24/10/2015)
-
கொரட்டூர் அருகே பணத்துக்காகக் கடத்தப்பட்ட பெண்ணை போலீஸார்
மீட்டனர். இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தோழி கைது.....
-
தமிழகத்தில் மழை நீடிக்கும் (24/10/2015)
-
காஷ்மீர் விவகாரத்தில் நவாஸ் ஷெரீப் கோரிக்கையை நிராகரித்தார்
ஒபாமா (23/10/2015)
-
எந்த நேரத்திலும் தேர்தலைச் சந்திக்க திமுக தயார்: மு.க.ஸ்டாலின் (23/10/2015)
-
எழுத்தாளர்கள் படுகொலைக்கு சாகித்ய அகாதெமி கண்டனம் (23/10/2015)
-
அக்.25-ல் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழு கூட்டம் (23/10/2015)
-
சென்னை ஆர்.கே.நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.,)
தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
-


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Sun Oct 25, 2015 9:13 am

25-10-15
------------

நெல்லை அருவிகளில் வெள்ளப்பெருக்கு
-
பாக்., தொடர்ந்து அத்துமீறல்
-
மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி இன்று உரை
-
மும்பை பழ மார்க்கெட்டில் தீ விபத்து
-
20 ஆண்டுகள் கழித்தும் மோதலில் 'முத்து, குருதிப்புனல்'2
-
ஹாக்கி: குர்பாஜ் மீதான தடை நீக்கம்
-
நெல்லையில் தசரா விழா: 12 அம்மன் சப்பர பவனி
-
லண்டன் வீட்டை திறக்கும் மோடி
-
கொள்ளையர்களை கொன்ற பொதுமக்கள்
-
டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
-
காம்பிருக்கு அபராதம்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Mon Oct 26, 2015 5:51 am

26-10-15
----------
பாலச்சந்திரன், சரணடைந்த விடுதலைப்புலிகள் படுகொலைக்கு
ராசபட்சவே காரணம்: இலங்கை வெளியுறவு அமைச்சர் தகவல் (26/10/2015)
-
"நமக்கு நாமே' 3-ஆம் கட்ட பயணம்: சேலத்தில் ஸ்டாலின் இன்று தொடக்கம் (26/10/2015)
-
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் ஆண்மை நீக்கம்:
மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை (26/10/2015)
-
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக பாகிஸ்தானுக்கு சென்ற
வாய் பேச முடியாத, காது கேளாத இந்தியப் பெண இன்று நாடு திரும்புகிறார் (26/10/2015)
-
கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு (26/10/2015)
-
மதுரைக்கு ஆன்மிகச் சுற்றுலா வந்த இலங்கை பெண் மாயம் (25/10/2015)
-
வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை
கண்காணிக்க முடிவு (25/10/2015)
-
ரயில்வே துறையை நவீனமயமாக்கத் திட்டம்:
சதாப்தி, ராஜ்தானி உட்பட 90 ரயில்களின் வேகம் கணிசமாக
அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவி.....
-
மாட்டிறைச்சி சாப் பிட்ட கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனா
தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல்
-
மாட்டிறைச்சிக்காக முஸ்லிம்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது:
நீதிபதி ராஜேந்திர சச்சார் பேச்சு (25/10/2015)
-
இந்திய அளவில் 31 சதவீத மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள
மோடி அரசு சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகி.....
-
------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum