உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

வருமான வரி சோதனை இல் விஜய், நயன்தாரா, சமந்தா.................

வருமான வரி சோதனை இல் விஜய், நயன்தாரா, சமந்தா................. Empty வருமான வரி சோதனை இல் விஜய், நயன்தாரா, சமந்தா.................

Post by krishnaamma on Thu Oct 01, 2015 1:58 am

வருமான வரி சோதனை இல் விஜய், நயன்தாரா, சமந்தா................. JY8A5WPTbOO4MigQDj6R+Tamil_News_large_1354096

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில், இன்று வெளியாக உள்ள, 'புலி' படத்தின் நாயகன் நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீடுகளில் வருமான வரித் துறையினர், நேற்று சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள இவர்களது வீடுகளில், 300க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் பல குழுக்களாக ஒரே நேரத்தில் ஈடுபட்டனர்.


சோதனை எங்கே?:

நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கிய சோதனை, மாலைவரை நீடித்தது. சென்னையில் உள்ள, நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகம்; நயன்தாரா வின் சென்னை, கேரளா வீடுகள், அலுவலகங்கள்; சமந்தாவின் சென்னை, ஐதராபாத் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், புலி படத் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கு சொந்தமான, மதுரை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம், 32 இடங்களில், சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

காரணம் என்ன?:

பெரும் செலவில் உருவாகும் விஜயின் படம் புலி! ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில், இன்று வெளியாகிறது. வருமானத்தில் காட்டாத கறுப்புப் பணத்தை செலவு செய்து இப்படம் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிக வருமானம் உள்ளவர்கள், அதற்கு ரிய வருமான வரியை சுயமாகக் கணக்கிட்டு, அதில் முதல் தவணையை, செப்., 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இத்தொகையை

யார் யார் செலுத்த வேண்டும் என்ற கணக்கு, வருமான வரித் துறையிடம் உள்ளது.அதன்படி வரி செலுத்துகின்றனரா என, கண்காணித்து வருகிறோம். அதில், கிடைத்த வலுவான தகவல்கள் அடிப்படையில், விஜய், நயன்தாரா,சமந்தா வீடுகளில் சோதனை நடத்தி உள்ளோம், என்றார்.

சமந்தா வீட்டில் எதிர்ப்பு:

சென்னை, பல்லாவரத்தில் உள்ள சமந்தாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க, நடிகையின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
சமந்தாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், 'சமந்தா வெளிநாட்டில் உள்ளார். அவரிடம் கறுப்புப் பணம் இல்லை. முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார்' என்றார்.

மூன்று ஆண்டு வரி பாக்கி:

'நடிகை நயன்தாரா, சமந்தா ஆகியோர் மூன்று ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை. வரி ஏய்ப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின், வருமான வரி கணக்குகள் முறையாக இல்லை' என வருமான வரித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிக்கியது என்ன?

நடிகர், நடிகைகள் வீடுகளில் நேற்று நடந்த வருமான வரி சோதனை யில் கணக்கில் வராத ரொக்கம் மற்றும்ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருமான வரி புலன் விசாரணை குழுவினர் பல ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இது பற்றி உடனடியாக தகவல் கூற முடியாது. கைப்பற்றிய ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும், என்று அவர் கூறினார்.

மதுரை சினிமா பைனான்சியர் வீட்டில் 10 மணி நேரம் ரெய்டு: மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் 'கோபுரம் பிலிம்ஸ்' பெயரில் சினிமா விநியோகம் செய்கிறார். மதுரை, ராமநாதபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர் சங்க நிர்வாகியாகவும், அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் உள்ளார்.நடிகர் விஜய் நடித்த 'புலி' சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில், அன்புச்செழியன் பங்கேற்றார்.

அவர் விஜய் நடித்த சினிமாவிற்கு முதலீடு செய்துள்ளாரா என்ற சந்தேகத்தின்படி, நேற்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், 19 பேர் மூன்று குழுக்களாக சென்று கீரைத்துறை வீடு, தெற்கு மாசி வீதி அலுவலகம், தானப்பமுதலி தெரு கோடவுன்களில் சோதனையிட்டனர்.நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய சோதனை, நேற்றிரவு வரை தொடர்ந்தது.

இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சோதனை நடந்த போது, அன்புச்செழியன் மதுரையில் இல்லை. அவர் சென்னை சென்றிருப்பதாக, ஊழியர்கள் தெரிவித்தனர். வருமானவரித்துறையினர், 'லாட்டரி பணம் மறைமுகமாக சினிமா எடுக்க முதலீடு செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி இச்சோதனை நடத்தப்படுகிறது,' என்றனர்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை