ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

பண்டிகை கால விற்பனையை குறி வைத்து 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகும் முன்னணி நிறுவனங்கள்

View previous topic View next topic Go down

பண்டிகை கால விற்பனையை குறி வைத்து 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகும் முன்னணி நிறுவனங்கள்

Post by ayyasamy ram on Wed Sep 23, 2015 5:56 am

புதுடெல்லி
-

-
சாம்சங், மைக்ரோமாக்ஸ், சோனி உள்ளிட்ட முன்னணி
நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையை குறி வைத்து
சந்தையில் 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகியுள்ளன.

இதுவரை பண்டிகை காலத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை
20 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வந்துள்ளதாக தெரிகிறது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம்
செய்துள்ளதையடுத்து வோடாபோன், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்
ஆகிய நிறுவனங்களும் அந்த சேவையை அறிமுகம் செய்யவிருக்கின்றன.
எனவே 4ஜி செல்போன் சாதனங்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் சாம்சங், மைக்ரோமாக்ஸ் லெனோவோ, சோனி, எல்.ஜி., கார்பன்,
இன்டெக்ஸ், லாவா மற்றும் ஜியோனி ஆகிய முன்னணி நிறுவனங்கள்
நவீன 4ஜி ஸ்மார்ட்போன்களை அதிக அளவில் அறிமுகம் செய்ய
திட்டமிட்டுள்ளன.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதத்தில் இதுவரை ஒட்டுமொத்த
ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆன்லைன் வர்த்தகத்தின் பங்கு 20 சத
வீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது என கவுன்ட்டர் பாயின்ட் ரிசர்ச் நிறுவனம்
தெரிவித்துள்ளது.

சோனி நிறுவனம்

நடப்பு ஆண்டில், ஆகஸ்டு முதல் நவம்பர் வரையிலான காலத்தில் தனது
டி.வி. மற்றும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை வாயிலாக ரூ.5000 கோடி வருவாய்
கிடைக்கும் என சோனி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இது, இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய மொத்த வருவாயில்
(ரூ.10,400 கோடி) 50 சதவீதமாகும். எதிர்வரும் பண்டிகை காலத்தில் விளம்பரம்
உள்ளிட்ட சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காக ரூ.250 கோடி செலவு
செய்ய உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்.ஜி. நிறுவனம், தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனை 40-50 சதவீதம்
அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சந்தைப்படுத்துதலுக்காக ரூ.30 கோடி
செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் தனது 4ஜி
ஸ்மா£ட்போன்கள் விற்பனை 20 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கிறது.

லெனோவோ

கடந்த ஆண்டை விட எதிர்வரும் பண்டிகை காலத்தில் தனது 4ஜி
செல்போன்கள் விற்பனை வழக்கம்போல் 1.2 முதல் 1.3 மடங்கு வரை அதிகரிக்கும்
என லெனோவோ கருதுகிறது. கார்பன் நிறுவனம் தனது விற்பனை 15-20 சத
வீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறது. சீனாவைச் சேர்ந்த ஜியோனி தனது
தீபாவளி விற்பனை 40 சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறது.
-
------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பண்டிகை கால விற்பனையை குறி வைத்து 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகும் முன்னணி நிறுவனங்கள்

Post by shobana sahas on Thu Sep 24, 2015 1:00 am

நல்ல பகிர்வு ஐ. ராம் அய்யா . நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2715
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பண்டிகை கால விற்பனையை குறி வைத்து 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகும் முன்னணி நிறுவனங்கள்

Post by krishnaamma on Thu Sep 24, 2015 1:01 am

//கடந்த ஆண்டை விட எதிர்வரும் பண்டிகை காலத்தில் தனது 4ஜி
செல்போன்கள் விற்பனை வழக்கம்போல் 1.2 முதல் 1.3 மடங்கு வரை அதிகரிக்கும்
என லெனோவோ கருதுகிறது. கார்பன் நிறுவனம் தனது விற்பனை 15-20 சத
வீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறது. சீனாவைச் சேர்ந்த ஜியோனி தனது
தீபாவளி விற்பனை 40 சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறது. //


ஆமாம் வர வர இந்த போன் மோகம் ஏறிக்கொண்டே போகிறது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பண்டிகை கால விற்பனையை குறி வைத்து 4ஜி செல்போன்களை குவிக்க தயாராகும் முன்னணி நிறுவனங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum