உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by T.N.Balasubramanian Today at 1:12 pm

» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
by T.N.Balasubramanian Today at 12:59 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Today at 12:58 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by T.N.Balasubramanian Today at 12:52 pm

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by ayyasamy ram Today at 7:11 am

» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
by ayyasamy ram Today at 5:25 am

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by ayyasamy ram Today at 5:14 am

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by ayyasamy ram Today at 5:05 am

» மனம் எனும் கோவில்! - கவிதை
by ayyasamy ram Today at 4:59 am

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by ayyasamy ram Today at 4:49 am

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by ayyasamy ram Today at 4:44 am

» பாட்டி வழியில் பிரியங்கா
by ayyasamy ram Today at 4:37 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by ayyasamy ram Today at 4:33 am

» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
by சக்தி18 Yesterday at 9:56 pm

» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
by சக்தி18 Yesterday at 9:52 pm

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» மழையே இன்றி வறட்சியில் டெல்லி
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» முதல் விண்வெளி மங்கை!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மொக்க ஜோக்ஸ்...!!
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» காதல் வேடிக்கை
by VEERAKUMARMALAR Yesterday at 4:34 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 3:40 pm

» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by சக்தி18 Yesterday at 2:05 pm

» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» புதிய இடுகைகள்
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 1:47 pm

» கவிதைப்போட்டி
by T.N.Balasubramanian Yesterday at 12:43 pm

» கல்வி செல்வம் தந்த காமராஜர்'
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» முரண்பாடா ... ? முடியா பாடா ... ?
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 12:32 pm

» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!
by T.N.Balasubramanian Yesterday at 11:38 am

» புரட்சி
by பூர்ணகுரு2101 Yesterday at 3:41 am

» பிறந்த நாள் வாழ்த்துகள்
by பூர்ணகுரு2101 Fri Jun 14, 2019 9:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by சக்தி18 Fri Jun 14, 2019 6:51 pm

» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
by சக்தி18 Fri Jun 14, 2019 6:44 pm

» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி
by Sudharani Fri Jun 14, 2019 4:56 pm

Admins Online

மழை காலம்

மழை காலம் Empty மழை காலம்

Post by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:37 pm

மழை காலம்

ழையில் நனைந்த
அடுப்பினை ஊதி ஊதி எறிக்கிறேன்
ஒவ்வொரு விரகிற்காய் -
என் உயிரையே அனைக்கிறேன்;

எரியாத அடுப்பின்
புகை மூட்டத்திற்கு நடுவேயும்
பசியால் பற்றி எரிகிறது வயிறு;

மாடி வீடுகளில்
ஜன்னலோரம் நின்று வேடிக்கை பார்க்கும்
மழைக்காலம் -
ஏழைகளின் வீடுகளில் மட்டும்
எங்களின் கொள்ளியாய் -
ஏனோ; ஏனோ;

காற்றில் பறக்கும்
ஓலை குடிசையின் - ஓட்டைகளில்
தெரியும் வெளிச்சங்களுக்கிடையே
எங்களுக்கென இறங்கி - எந்த தலைவனும்
எந்த சாமியுமே வருவதில்லை;
போகட்டும் -

அடுப்பு போகட்டும்;
பசி போகட்டும்;
கூரை வீடு போகட்டும் -

ஓட்டைகளினால் பின்னிய
குடிசைக்கருகில் -
நான்கைந்து கீற்றுகளில் முடிந்த
குளியலறையில் -
என் மகள் குளிக்கையில்
கீற்று - பறந்து பறந்து மூடுமே..

அவள் மானத்தை நான்
எதை கொண்டு மறைக்க????
-----------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

மழை காலம் Empty Re: மழை காலம்

Post by செந்தில்குமார் on Mon Dec 14, 2009 2:17 am

மானமா! அதை என்றோ தொலைத்து விட்டது
இந்த ஏழை சமுகம் .
நிலவில் மனிதன் வீடு கட்டலாமா வேண்டாமா
என்று யோசிக்கும் வேளையில்
வீட்டு குடிசையில் நிலவின் வெளிச்சத்தில்
உணவு உண்ணும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .
அவர்களுக்கு இலவச விளக்கு நிலவுதானே.


உங்கள் கவிதையை பார்த்ததும் என்னுள் தோன்றிய வரிகளை எழுதி உள்ளேன்
தவறாக எழுதி இருக்கிறேன் எனில் மன்னிக்கவும் அண்ணா .
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

மழை காலம் Empty Re: மழை காலம்

Post by செந்தில்குமார் on Mon Dec 14, 2009 2:37 am

அண்ணா இப்பொழுதுதான் சிறிது நேரம் கிடைத்தது தங்கள் படைப்புக்களை படிக்க ,தங்கள் கவி படைப்புகள் மிகவும் அருமை .

ஈகரையில் எனது தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்குமென வந்தேன்
அறுசுவை உணவே கிடைகுமென்பதை உணர்தேன் அண்ணா .
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

மழை காலம் Empty Re: மழை காலம்

Post by வித்யாசாகர் on Mon Dec 14, 2009 12:22 pm

மிக்க நன்றிபா செந்தில். மிகவும் எதிர் பார்த்த கவிதையிது. யாருக்கும் பிடிக்க வில்லையோ என்று நினைத்தேன். தேடி தேடி ரசித்திருக்கிறீர்கள்.

சென்ற வாரம் கூட என்றோ எழுதிய என் முதல் புத்தகம் (சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்) படித்துவிட்டு, மதுரை மத்திய சிறைசாலையிலிருந்து ஒரு நண்பர் இப்போது பாராட்டி கடிதமெழுதி இருக்கிறாராம், வீட்டில் சொன்னார்கள்.


இதுபோன்ற தருணங்கள் தான் இன்றைய தோல்வியை மறக்கடித்து; நாளைய வெற்றியை நம்ப சொல்கிறது!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

மழை காலம் Empty Re: மழை காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை