ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

பாம்பு விஷ முறிவு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவது ஏன்?

View previous topic View next topic Go down

பாம்பு விஷ முறிவு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவது ஏன்?

Post by சிவா on Wed Sep 09, 2015 3:38 am


ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் இறக்கிறார்கள்; ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். ஆண்டுக்கு ஆறுலட்சம் பேரின் உயிரையும் உடல் உறுப்புகளையும் பறிக்கும்/பாதிக்கும் பாம்புக்கடி விஷ முறிவு மருந்தை தயாரிக்க நிறுவனங்கள் முன்வராதது ஏன்?

பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து பாம்புக்கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மெடிசன் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்கிற சர்வதேச மருத்துவ தொண்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் உலக அளவில் உயிரிழப்பதாகவும் ஐந்துலட்சம் பேர் தமது அவயவங்களை இழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கு இறப்புகள் சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகளில் ஏற்படுகின்றன.

சஹாராவுக்குத் தெற்கிலுள்ள நாடுகளில் காணப்படும் பாம்புக்கடிக்கு எதிரான வீரியமுள்ள ஒரே விஷமுறிவு மருந்தான Fav-Afriqueக்கின் கையிருப்பு அடுத்த ஜூனில் தீர்ந்துவிடும் என்று எம்எஸ்எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட பாம்பு விஷ முறிவு மருந்தை தயாரிக்கும் ஃபிரென்ச் நிறுவனம் இந்த மருந்து தயாரிப்பை கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது.

இந்த மருந்து தயாரிப்பு வர்த்தக ரீதியில் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால் இதன் தயாரிப்பை நிறுத்துவதாக அப்போது அந்த நிறுவனம் காரணம் கூறியிருந்தது.

அதேசமயம், இந்த குறிப்பிட்ட பாம்புக்கடிக்கு வேறு விதமான மருந்துகளும் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த பாம்பு விஷத்துக்கு அவை நல்ல பலன் தருவதில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எனவே இந்த குறிப்பிட்ட மருந்தின் தட்டுப்பாட்டைப் போக்குவது எப்படி என்பது தொடர்பில் பிரிட்டனின் லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியில் தற்போது ஆய்வுகள் நடந்துவருகின்றன.

இந்த மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ராப் ஹாரிசன் என்னும் ஆய்வாளர், பாம்புக்கடியால் பாதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் என்பதால் இது பெருமளவு புறக்கணிக்கப்படும் ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும், ஆனால் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் தொடருவது மட்டுமல்ல, அதை அவசரமாக செய்யவேண்டிய சூழலும் தற்போது உருவாகியிருப்பதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாம்புக்கடிக்கான விஷ முறிவு மருந்து தயாரிப்பது என்பது செலவுமிக்க ஒரு தயாரிப்பு முறை. கொடிய விஷப்பாம்புகளிடமிருந்து விஷத்தை பலவந்தமாக கக்கச்செய்து, அதில் சிறிதளவை குதிரைகளுக்கும் ஆடுகளுக்கும் கொடுத்து, அவற்றின் உடலில் உற்பத்தியாகும் பாம்பு விஷ எதிர்ப்பு அண்டிபாடீஸ்களிலிருந்து பாம்பு விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக உலகெங்கிலிருந்தும் நிபுணர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்தில் கூடி விவாதிக்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாம்பு விஷ முறிவு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவது ஏன்?

Post by shobana sahas on Thu Sep 10, 2015 2:26 am

நல்ல பகிர்வு . நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum