புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_m10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10 
3 Posts - 75%
Manimegala
கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_m10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_m10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_m10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_m10கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 1:35 pm

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. 11069608_965407003482967_3263394494688534742_n

புதுடில்லி: ‘பிபா’ கால்பந்து ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய அணி 147வது இடத்துக்கு முன்னேறியது.

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி, 173வது இடத்தில் இருந்து 147வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் நடந்த, 2018 உலக கோப்பை தொடரின் தகுதிச் சுற்றுக்கான ‘ரவுண்டு–1’ போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. இதன் முதல் போட்டியில் (2–0) வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியை (0–0) ‘டிரா’ செய்தது. இதன்மூலம் ரேங்கிங்கில் முன்னேற்றம் கண்டது. ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 26வது இடத்தில் இருந்து 24வது இடத்துக்கு முன்னேறியது. தவிர, தெற்காசிய அணிகளுக்கான பட்டியலில் இந்திய அணி 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் ஆப்கானிஸ்தான், மாலத்தீவு அணிகள் உள்ளன.

சர்வதேச அணிகளுக்கான பட்டியலில் 26 இடங்கள் முன்னேறிய இந்தியா, கடந்த 1993ல் (அக்டோபர்) 29, 1996ல் (பிப்ரவரி) 30 இடங்கள் முன்னேறியது.

ஜெர்மனி முன்னிலை: முதலிரண்டு இடங்களை ஜெர்மனி (1687 புள்ளி), அர்ஜென்டினா (1490) அணிகள் தக்கவைத்துக் கொண்டன. பெல்ஜியம் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. கொலம்பியா 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரேசில் அணி 5வது இடத்துக்கு முன்னேறியதால், நெதர்லாந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. போர்ச்சுகல் அணி 7வது இடத்தில் நீடிக்கிறது. உருகுவே (8வது இடம்), சுவி்ட்சர்லாந்து (9வது), ஸ்பெயின் (10வது) அணிகள் முன்னேற்றம் கண்டன.

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 2:19 pm

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. 103459460 கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. 1571444738

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:45 am

கால்பந்து தரவரிசை: 155-வது இடத்தில் இந்தியா

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய கால்பந்து அணி ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 155-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற 2018 உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்றில் அடுத்தடுத்து தோல்வி கண்ட இந்திய அணி 15 இடங்களை இழந்து 156-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் புனேவில் நடந்த சர்வதேச நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் நேபாளத்துக்கு எதிராக கோலின்றி டிரா செய்த இந்திய அணி, இப்போது ஓர் இடம் முன்னேறியுள்ளது. வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி, ஈரானை சந்திக்கவுள்ளது.

கோபா அமெரிக்கா போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய அர்ஜெண்டினா தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் 2-வது இடத்திலும், நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி 3-வது இடத்திலும் உள்ளன.

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக