ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள்

View previous topic View next topic Go down

ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள்

Post by T.N.Balasubramanian on Thu Sep 03, 2015 8:00 pm

ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள் பங்கேற்பு



ஆஸ்திரேலியாவில் பிரசித்தி பெற்ற, 'சேனல் 10 டிவி'யின் ஆங்கில உச்சரிப்பு இறுதிப் போட்டிக்கு, தமிழகத்தை சேர்ந்த இரட்டைகுழந்தைகள் தேர்வு பெற்றுஉள்ளனர். இன்னும், இரு வாரங்களில் இறுதி போட்டி நடக்க உள்ளது.ஆஸ்திரேலியாவின் சேனல் 10 'டிவி' சேனலில், ஆண்டுதோறும், 'ஸ்பெல் பீ' என்ற ஆங்கில உச்சரிப்பு போட்டி நடக்கும். 14 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.
போட்டி நடுவர்கள் ஆங்கில வார்த்தைகளை கூறி, அதற்குரிய சரியான உச்சரிப்பு மற்றும் எழுத்துகளை கேட்பர். இதில், ஆங்கிலத்திலுள்ள பல மொழிக்கலப்பு வார்த்தைகளும் இடம்பெறும்.
இந்த ஆண்டு போட்டியில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாண்டியன் அண்ணாமலை என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் பிரியா பாண்டியன் என்ற பிசியோதெரபிஸ்ட் தம்பதியின், இரட்டை குழந்தைகள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் அண்ணாமலை - பிரியா தம்பதி, 2007ல், ஆஸ்திரேலியா சென்றனர்.
இரட்டையரில், பெண் குழந்தை ஹர்பிதா; ஆண் குழந்தை ஹர்பித்; இருவருக்கும், ஒன்பது வயதாகிறது. ஆஸி., பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர். இருவரும், ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் போட்டி போடுகின்றனர். சேனல் - 10 'டிவி' சேனல், இறுதிப்போட்டியில், இரட்டையரை நேருக்கு நேர் போட்டியிட செய்ய தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, பாண்டியன் அண்ணாமலை தன், 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இருவருக்கும், 50 ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் தெரியும். நாங்கள் சிறப்பு பயிற்சி எதுவும் அளிக்கவில்லை. தினமும், இரவு உணவு முடிந்ததும், ஆங்கில வார்த்தைகளை சொல்லி விளையாடுவோம். அதில்தான் இருவரும் வார்த்தைகளை கற்றுக்கொண்டனர்.
நாங்கள் அடிக்கடி வெளியில் செல்லும் பழக்கம் இல்லாதவர்கள். இருந்தாலும், குழந்தைகளின் ஆர்வம் அதிகமாக இருந்ததால், வீட்டிலேயே ஆங்கில வார்த்தைகளை சொல்லி, அதை உச்சரித்து, பொருள் தெரிந்து விளையாடியதால், இந்த அளவுக்கு குழந்தைகளால், தன்னம்பிக்கையுடன் போட்டி போட முடிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாணவி ஹர்பிதா கூறும்போது, ''தினமும் புதிதாக, 30 வார்த்தைகள் கற்றுக்கொள்வோம். புத்தகங்கள், பாடம், வீட்டில் பெற்றோர் பேசுவதில் இருந்து, வார்த்தைகளை தெரிந்து கொள்வோம்,'' என்றார்.ஹர்பிதாவுக்கு பிடித்த வார்த்தை, 'cafune - கேப்யூன்'. விருப்பமான உறவுகளின் தலைமுடியை, விரல்களால் ஸ்பரிசம் செய்வதே இதன் பொருள்.இருவரும் எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகின்றனர். ஹர்பிதா, நெஞ்சக நிபுணராகவும், ஹர்பித் நரம்பியல் நிபுணராகவும் உயர்வதே லட்சியமென தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

நன்றி
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள்

Post by T.N.Balasubramanian on Thu Sep 03, 2015 8:02 pm

வாழ்த்துகள் ஹர்பிதா / ஹர்பித் .

முதல் பரிசு வாங்குவதற்கு வாழ்த்துகள் !
ஆல் தி பெஸ்ட் .!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள்

Post by சிவா on Thu Sep 03, 2015 9:01 pm

வாழ்த்துகள் ஹர்பிதா / ஹர்பித் .
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள்

Post by T.N.Balasubramanian on Fri Sep 04, 2015 6:24 am

அமெரிக்காவிலும் ஸ்பெல் பீயில் , இந்திய சிறுவர் /சிறுமிகளே
முன்னிலையில் இருப்பது இன்றும் வழக்கம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள்

Post by ayyasamy ram on Fri Sep 04, 2015 6:41 am

@T.N.Balasubramanian wrote:அமெரிக்காவிலும் ஸ்பெல் பீயில் , இந்திய சிறுவர் /சிறுமிகளே
முன்னிலையில் இருப்பது இன்றும் வழக்கம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1160687
-
உண்மை...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஆஸி.,யில் ஆங்கில உச்சரிப்பு இறுதிப்போட்டி:தமிழக இரட்டை குழந்தைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum