ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்

View previous topic View next topic Go down

2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்

Post by சிவா on Sat Aug 29, 2015 11:52 pm



விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்–வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதான கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது, துரோனாச்சார்யா விருதுகள ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடந்தது. அதில் வழங்கப்பட்ட விருதுகளின் விபரம் பின்வருமாறு:-

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

சானியா மிர்சா (டென்னிஸ் வீராங்கனை)


அர்ஜூனா விருது

பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (ஹாக்கி)
தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்)
ஜிது ராய் (துப்பாக்கி சுடுதல்)
சந்தீப் குமார் (வில்வித்தை)
மந்தீப் ஜங்கரா (பாக்ஸிங்)
பபிதா (மல்யுத்தம்)
பஜ்ரங் (மல்யுத்தம்)
சதீஷ் சிவலிங்கம் (பளுதூக்குதல்)
ரோஹித் சர்மா (கிரிக்கெட்)
கே.ஸ்ரீகாந்த் (பேட்மிண்டன்)
சுவார்ன் சிங் விர்க் (படகு செலுத்துதல்)
சாந்தோய் தேவி (வுசூ)
சரத் கேக்வாத் (பாரா-செயிலிங்)
பூவம்மா (தடகளம்)
மன்ஜீத் சிஹில்லர் (கபடி)
அபிலாஷா மஹ்த்ரே (கபடி)
அனுப் குமார் யாமா (ரோலர் ஸ்கேட்டிங்)


துரோணாச்சார்யா விருது

நாவல் சிங் (பாரா-அத்லெட்டிக்)
அணுப் சிங் (மல்யுத்தம்)
ஹர்பன்ஸ் சிங் (அத்லெட்டிக்ஸ்)
சுவதாந்தர் ராஜ் சிங் (பாக்ஸிங்)
நிஹார் அமீன் (நீச்சல்)


தியான் சந்த் விருது

ரோமியோ ஜேம்ஸ் (ஹாக்கி)
சிவ் பிரகாஷ் மிஸ்ரா (டென்னிஸ்)
டி.பி.பி.நாயர் (வாலிபால்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்

Post by சிவா on Sun Aug 30, 2015 12:07 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்

Post by சிவா on Sun Aug 30, 2015 12:12 am

கேல் ரத்னா விருது பெற்ற சானியா மிர்சாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்த்து

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதற்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது வாழ்த்துச் செய்தியில், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சானியா மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

லியாண்டஸ் பெயசுக்கு அடுத்தபடியாக நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை பெறும் 2-வது டென்னிஸ் பிளேயர் சானியா என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்

Post by சிவா on Sun Aug 30, 2015 1:01 am

அர்ஜூனா விருது பெற்ற தமிழக பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum