ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

View previous topic View next topic Go down

மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by T.N.Balasubramanian on Fri Aug 28, 2015 7:30 pm

மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்: திருச்சியில் கணவர் விநோத புகார்திருச்சி: கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் ஒருவர் திருச்சி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ள திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் இந்த புகாரைப் பார்த்த உடன் தலைசுற்றித்தான் போயினர். இந்த பரபரப்பு புகாரை கொடுத்த நபரின் பெயர் கஜேந்திரன் என்பதாகும். இவர் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கஜேந்திரனுக்கும் அவரது உறவினரான கீழகல்கண்டார்கோட்டை அம்பேத்கர் நகர் பொன்னன் மகள் சங்கீதாவுக்கும் கடந்தாண்டு செப்டம்பர் 17ம்தேதி திருமணம் நடைபெற்றது. சில நாட்களிலேயே சங்கீதா கர்ப்பமடைந்ததாக கூறி இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தி தாய் வீடான அம்பேத்கர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்தான் புதன்கிழமையன்று கஜேந்திரன் பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில், தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. அதை கண்டுபிடித்து தருமாறு விசித்திரமான புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சங்கீதா கருவுற்றார். கடந்த ஜூலை 5ம்தேதி வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வளைகாப்புக்கு வந்த கஜேந்திரன் தூத்துக்குடி சென்று விட்டார். போனில் நலம் விசாரித்தபோது பிரசவ தேதி ஆகஸ்ட் 9ம்தேதி என டாக்டர்கள் கூறியதாக சங்கீதா தெரிவித்துள்ளார். பிரசவ தேதியன்று கணவருக்கு போன் செய்து பிரசவம் 9ம்தேதியில்லை என்றும், குழந்தை பிறப்பது ஆடி மாதம் என்பதால் ஆவணி மாதத்தில் ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கஜேந்திரன் திருச்சி வந்து மனைவியை பலமுறை ஸ்கேன் செய்ய அழைத்தும் மறுத்துள்ளார். கிராம முக்கியஸ்தர்களின் சமரசத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது சங்கீதா வயிற்றில் குழந்தை இல்லை என அறிக்கை வரவே அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் பொன்மலை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொன்மலை மகளிர் இன்ஸ்பெக்டர் மரகதம் நடத்திய விசாரணையில், சங்கீதா இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கான சிறப்பு சிகிச்சை பெறாமல் ஓபி அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. மேலும் குழந்தை இறந்தே பிறந்தது, பெண் குழந்தை என்பதால் வீட்டின் அருகில் உள்ளவரிடம் கொடுத்து விட்டோம், கழிப்பறைக்கு செல்லும்போது விழுந்து விட்டது, வளைகாப்பிற்கு பிறகு கரு கலைந்துவிட்டது என சங்கீதா மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையாகவே சங்கீதா கர்ப்பமாக இருந்தாரா என்பதே சந்தேகம் எழுந்துள்ளது. வடிவேலு கிணற்றை காணோம் என்கிற கதையாக இப்போது வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம் என்று புகார் அளித்துள்ளது திருச்சி பொன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by krishnaamma on Fri Aug 28, 2015 10:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by shobana sahas on Sat Aug 29, 2015 1:32 am

அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by krishnaamma on Sat Aug 29, 2015 1:47 am

@shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஹா....ஹா...ஹா... சரியா சொன்னீங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by T.N.Balasubramanian on Sat Aug 29, 2015 5:40 pm

@shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by ayyasamy ram on Sat Aug 29, 2015 6:41 pm

புன்னகை புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by அசோகன் on Sat Aug 29, 2015 6:54 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 652
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by krishnaamma on Sat Aug 29, 2015 9:27 pm

@T.N.Balasubramanian wrote:
@shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159521

நீங்க எஜமான் படம் பார்க்கலையா ஐயா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by T.N.Balasubramanian on Sat Aug 29, 2015 9:33 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
@shobana sahas wrote:அய்யய்யோ ... இது என்ன ? எஜமான் படத்தில் மீனா பொய் சொல்லியது போல் அல்லவா உள்ளது . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159438

ஏற்கனவே சினிமாவில் வந்திருக்கா !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159521

நீங்க எஜமான் படம் பார்க்கலையா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159576

உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு பொறுமை .நேரம் கிடைப்பதில்லை .
நான் விரும்புவது காமெடி படங்கள் . மைகேல் மதன காமராஜன் , பம்மல் கே சம்பந்தம் ,அவ்வை ஷண்முகி , பஞ்சதந்திரம் , தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் போன்றவை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum