ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

View previous topic View next topic Go down

போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

Post by ராஜ்.ரமேஷ் on Wed Aug 26, 2015 11:18 pm

வெற்றி பெற வேண்டுமானால் போட்டியில் பங்கெடுக்க வேண்டும். முயற்சியும் எதிரிகளும் மட்டுமே வெற்றியைத் தேடித் தர முடியும். தீவிரமாக முயற்சி செய்ய வேண்டிய நிலை எதனால் ஏற்படுகிறது?. நினைத்ததை எளிதில் அடையமுடியாததனால் தான். எளிதில் அடைய முடியாமல் இருப்பதற்கு தடைகற்களாக இருப்பதெல்லாம் எதிரிகள் தான். எதிரிகள் மனிதனாகவோ விலங்குகளாகவோ தான் இருக்க வேண்டியதிலலை. எதனை வெற்றி கொள்கிறோமோ அது தான் எதிரி. கோபத்தை வெல்வதும் வெற்றி தான். தேர்வில் மற்ற மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெறுவதும் வெற்றி தான். கோபம் மனம் சார்ந்தது. மதிப்பெண் மனிதன் சார்ந்தது. ஆனால் முயற்சியும் வெற்றியும் ஒன்று தான்.

3ம் பாவம் முயற்சி 6ம் பாவம் எதிரிகள். இந்த இரண்டு பாவங்களை வைத்து போராடும் குணம் மற்றும் வெற்றிபெறும் நிலை ஆகியவற்றை கணிக்க முடியும். போட்டியில் பங்கெடுக்கும் அனைவரும் முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வெற்றி பெறுவது ஒருவராகத்தான் இருக்க முடியும். மற்றவர்களுக்கு இது தோல்வியல்ல. முயற்சி.

முயற்சி என்பது 3ம் பாவத்தை வைத்து கணிக்கப்படுகிறது. முயற்சி இருவகைப்படும். ஒன்று முயற்சி மற்றொன்று விடா முயற்சி. எடுத்த காரியத்தில் வெற்றிபெறும் வரை வெறிகொண்டு முயற்சி செய்து கொண்டே இருப்பது தான் விடா முயற்சி.

3ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுப கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ முயற்சி இருக்கும் ஆனால் அது விடா முயற்சியாக இருக்காது. ஏதோ ஒரு காரணத்தால் விட்டுக் கொடுக்கக்கூடிய நிலை உருவாகிவிடும்.3ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் விடா முயற்சி இருக்கும். முயற்சி நன்மை தருமா என்பதை 3ம் பாவத்தின் பாக்கிய பாவமான 11ம் பாவத்தை வைத்து பார்க்க வேண்டும்.

6ம் பாவத்தில் சுபகிரகங்கள் இருந்தால் எதிரியை மன்னிக்கும் குணம் இருக்கும். அல்லது அடங்கிப் போகும் நிலை இருக்கும். 6ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் எதிரியை எதிர்தது போரிடும் குணம் அமையும். 3ம் பாவமும் ஆறாம் பாவமும் சுபகிரகங்கள் இருப்பது மிகவும் சாந்தமான குணத்தைத் தரும். இரண்டிலும் அசுபகிரகங்கள் இருப்பது பிடிவாத குணத்தைத் தரும்.


நன்றி.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 79
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

Post by shobana sahas on Thu Aug 27, 2015 4:18 am

நல்ல பதிவு அய்யா . நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

Post by krishnaamma on Thu Aug 27, 2015 9:45 am

நல்ல பதிவு ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

Post by Krishan krish on Thu Oct 01, 2015 1:04 pm

Arumai
avatar
Krishan krish
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum