ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்ரீதேவிதான் ரோல் மாடல்!

View previous topic View next topic Go down

ஸ்ரீதேவிதான் ரோல் மாடல்!

Post by ayyasamy ram on Tue Aug 25, 2015 4:48 am

சின்னத்திரையில் அழகான நாயகியாக நடிபபவர்கள்தான்
பேர்வாங்கமுடியும் என்ற கருத்தை மாற்றி பெரும்பாலான
டி.வி. ரசிகர்களின் பராட்டைப் பெற்றவர் கிருத்திகா.

இவர் “கேளடி கண்மணி’ தொடரில் மூளை வளர்ச்சி இல்லாத
பெண்ணாக மாயா கேரக்டரில் நடிக்கிறார். “இந்த துணிச்சல்
எப்படி வந்தது?’ அவரிடமே கேட்டோம்.

“வழக்கமான கேரக்டரில்தோன்றுவது பத்தோடு ஒன்று
பதினொன்றாகப் போய்விடும். இதுமாதிரி சேலஞ்சிங்
கேரக்டரில் நடித்ததால்தான் தனித்துத் தெரிகிறேன். இதில்
ஒரு ஆபத்தும் உள்ளது. அடுத்தடுத்து இதேமாதிரி கேரக்டரில்
முத்திரை குத்த வாய்ப்பிருக்கிறது.

அது சினிமாவில் அதிகம். சின்னத் திரையில் குறைவாக
இருக்கும்’ என்ற நம்பிக்கையில் நடித்தேன்.

இந்தக் கேரக்டரில் நடிப்பதால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா?

இந்தச் சீரியலில் ஏழு வயது பெண்ணாக வெகுளித்தனமாக
நடிப்பதில் சில பாதிப்புகள் உண்டு. ஷூட்டிங் முடிந்தும் சக
நடிகர் – நடிகைகளிடம் பேசும்போது தவறி அப்படியே
பேசியுள்ளேன். சமயத்தில் அவர்கள் திகைத்துப் போனாலும்
நான் சமாளித்துவிடுவேன்.

வீட்டில் சில சமயம் என் கணவருடன் பேசும்போது என்னையும்
அறியாமல் நான் கண்களை விரித்தபடி குழந்தைத்தனமாய்
பேசிவிடுவதுண்டு. என்னை கன்ட்ரோல் செய்து வருகிறேன்.

இந்தக் கேரக்டரில் நடிக்க மூளை வளர்ச்சி குன்றியவர்களைச்
சந்தித்தீர்களா?

அப்படி யாரையும் பார்க்கவில்லை. இதற்கு நான் பயிற்சி
எடுத்தது ஸ்ரீதேவி நடித்த “மூன்றாம் பிறை’ படத்தைப்
பார்த்துதான். ஸ்ரீதேவியை மனத்தில் நினைத்துக் கொண்டு
என்னைத் தயார் செய்து கொண்டேன்.

டி.வி. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி?

சிலர் டைரக்டரிடம் இநத ரோலில் நடிப்பது உண்யாகவே
மூளை வளர்ச்சி குன்றிய பெண் தானா? என்று
கேட்டிருக்கிறார்கள். பொது இடங்களில் சில பெண்கள்
என்னை அடையாளர் கண்டு பார்ப்பார்கள். ஆனால் நடை,
உடையில் வித்தியாசம் தெரிவதால் பேசமாட்டார்கள்.

சரி, டி.விக்கு வந்தது எப்படி?

படிக்கும்போதே மாடலிங் செய்தேன். அப்போது தெலுங்கு
இ-டி.வி.யில் ஒரு தயாரிப்பாளர் என்னைப் பார்த்து அவரது
சீரியலில் நடிக்க அழைத்தார். அதன் பின் மூன்று தெலுங்கு
சீரியல்களில் நடித்தேன். அதன்வழி தமிழில் “கேளடி
கண்மணி’ வாய்ப்பும் வந்தது.

அடுத்து சினிமாதானே?

ஹேப்பி டேஸ் என்ற சினிமாவில் நடித்திருக்கிறேன்.
இருந்தாலும் சினிமாவைவிட டி.வி.தான் எனக்கு
விருப்பமானது. சினிமாவில் எனக்கேற்ற கேரக்டரில் நடிக்க
அழைத்தால் நடிப்பேன்.

——————————-

– வீ. லோகநாதன்
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீதேவிதான் ரோல் மாடல்!

Post by krishnaamma on Tue Aug 25, 2015 7:14 pm

படம் போடுங்கோ ராம் அண்ணா புன்னகை ........... நான் சீரியல்கள் பார்ப்பது இல்லை புன்னகை
.
.
.
அதுவும் படம் இல்லாமல் உங்கள் பதிவா.............. கூடாது கூடாது கூடாது .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum