உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை !
by rsrayan Today at 5:45 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by ayyasamy ram Today at 4:54 pm

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by ayyasamy ram Today at 4:50 pm

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:43 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:41 pm

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» பனியிலிருந்து மின்சாரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்
by கண்ணன் Today at 4:05 pm

» KARTHIKEYAN_SEARCHING FOR BOOKS
by karthispcet Today at 3:50 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
by ayyasamy ram Today at 12:34 pm

» இது பல்லி இல்ல, கில்லி!
by ayyasamy ram Today at 10:48 am

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by ayyasamy ram Today at 10:26 am

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:48 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Yesterday at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Yesterday at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Yesterday at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Yesterday at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Yesterday at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Yesterday at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Yesterday at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 9:20 am

» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
by ayyasamy ram Yesterday at 9:16 am

» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:08 am

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 10:00 pm

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 9:59 pm

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 9:49 pm

» டான் பிரவுன் நாவல்கள் தேவை
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 9:40 pm

Admins Online

நிலையில்லா உலகம்

 நிலையில்லா உலகம் Empty நிலையில்லா உலகம்

Post by yes.ranganathan on Sun Aug 23, 2015 4:32 pm

நிலையான உலகில் , நிலையில்லா வாழ்வில், எதுவுமே நிலையில்லை
வெள்ளம் வரும் பொழுது மீன் எறும்பை தின்கிறது. வெள்ளம் வடிந்து நீர் வற்றும் பொழுது எறும்பு மீனை தின்கிறது…எல்லாமே காலத்தின் கோலம்தான்.
காத்திருந்தால் காலமும் உங்களை காதலிக்கும்..
இயற்கை எல்லாருக்கும் சந்தர்ப்பத்தை கண்டிப்பாக கொடுக்கும்.
ஒரு டிராமா போனால் முதல் வரிசையில் உட்கார துடிக்கும் நாம், ஒரு சினிமா போனால் பின்னாடி வரிசையை தேடி ஒடுகிறோம். ஆக உங்கள் நிலைப்பாடு என்பது வாழ்வில் ஒரு தொடர்ப்பை சார்ந்தே இருக்கிறது. நிலையானதாக இருக்க முடியாது.
சோப் தயாரிக்க எண்ணெய் தேவைப்படுகிறது..ஆனால் எண்ணெயை கழுவ சோப் தேவைப்படுகிறது..
வாழ்வின் எதிர்மறைகள் இப்படிதான் இருக்கும்..
எல்லா ப்ரச்னைக்கும் (N+1) தீர்வுகள் இருக்கிறது.. இதில் N என்பது இருக்கக்கூடிய தீர்வுகளின் எண்ணீக்கையை கொண்டு நீங்கள் இது வரை முயற்சி செய்தது, 1 என்பது நீங்கள் இது வரை முயற்சிக்காத தீர்வு..
இரண்டு வகை மனிதர்களே வாழ்வில் சந்தோஷமாக இருப்பர். ஒருவர் பைத்தியம், மற்றவர் குழந்தை, ஒரு இலக்கை அடைய பைத்தியமாக இரு.. ஒரு குழந்தை போல அதை பிறகு கொண்டாடுங்கள்..
இதற்கு லைக் க்மெண்ட் போட்டால் எனக்கு பெருமை.
இதை எல்லாம் கடைபிடித்தால் உங்களுக்கு பெருமை..
yes.ranganathan
yes.ranganathan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

 நிலையில்லா உலகம் Empty Re: நிலையில்லா உலகம்

Post by T.N.Balasubramanian on Sun Aug 23, 2015 6:12 pm

"கவிதை" தலைப்பில் யில் இடம் பெறுமா இவை ?
சிறு கட்டுரை போலுள்ளதே !
கட்டுரை பகுதிக்கு மாற்றப்படுகிறது .
பதிவிடும் முன் சரியான பகுதியில் பதிவிடவும் .

உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தனி மடல் பார்க்கவும் .

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

 நிலையில்லா உலகம் Empty Re: நிலையில்லா உலகம்

Post by krishnaamma on Mon Aug 31, 2015 10:45 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எஸ்...எஸ்...எஸ்............YES . ரங்கநாதன் ..................... நல்ல பகிர்வு ! ஜாலிஜாலிஜாலி
.
.
.
ஆமாம் நீங்க இன்னும் உங்களை அறிமுகம் செய்துக்கலை போல இருக்கே........தாமதிக்காமல் உங்களைப்பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை............சரியா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11889

View user profile

Back to top Go down

 நிலையில்லா உலகம் Empty Re: நிலையில்லா உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை