ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம்…!

View previous topic View next topic Go down

ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம்…!

Post by ayyasamy ram on Thu Aug 13, 2015 8:40 am



சென்னையில் ஒரு கிலோ எடையிலான தங்கக்
காதணி அறிமுகம்.

உன் காது இதைச் சுமக்காது என்கிற கணவனின்
எச்சரிக்கையை காதில் போட்டுக்கொள்ளவா போகிறார்கள்?

***

இந்தியாவில் உள்ள வக்கீல்களில் 30 சதவீதம் போலியாம்.

கருப்பு கோட்டு அணிந்த கருப்பு ஆடுகள்.

***

இந்தியாவில் 5 வருடங்களில் 10 லட்சம் ஆடிட்டர்கள்
தேவைப்படுவார்களாம்.

ஊழல்கள் பெருகப் பெருக கணக்கர்களின் தேவை
பெருகும் என்றுதானே?

***

ஸ்டிக்கர் வகை தபால் தலைகள் விரைவில் அறிமுகமாகும்.

ஸ்டாம்புகளை ஒட்டக் கூட தண்ணீர் கிடைக்காமல்
போகலாம் என்றா?

***

சிக்மகளூர் பள்ளியில் புகுந்த சிறுத்தையால் பதற்றம்.

கணக்கில் புலியாகும் கனவுடன் சிறுத்தை பள்ளியில்
நுழைந்திருக்குமா?

***

தில்லியில் வீட்டு வேலை செய்யும் மகளிருக்கு
அப்பாயின்ட்மென்ட லெட்டர் தரவேண்டுமாம்.

மற்ற வீடுகளைப் பற்றிய ருசிகரமான வம்புகளை சுடச்சுட
சொல்ல வேண்டும் என்கிற கண்டிஷனுடனா?

***

அமெரிக்காவில் ஒரே மரத்தில் 40 வகை பழங்கள் காய்க்கும்
அதிசயம்.

இதற்கு ‘ப்ரூட் சாலட் ட்ரீ’ என்று பெயர் சூட்டலாமே

***

-
ராபர்ட் கிளைவ் இந்தியிலுள்ள லூட் (கொள்ளை) என்ற
சொல்லை ஆங்கில அகராதிக்கு அளித்தார்.

இது ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து அடித்த முதல் கொள்ளை.

***

இத்தாலியில் நாய் குரைப்பால் தூக்கம் கெட்டால்
நாயை வளர்ப்பவருக்கு அபராதம்.

இத்தாலியில், குரைக்கும் நாய் எஜமானரின் கையைக்
கடிக்கும் போலிருக்கு.

***

அமெரிக்க இளைஞர் விஷப் பாம்புடன் செல்பி எடுக்கும்
போது கடி பட்டதால் சிகிச்சைக்கான சிலவு ரூ. 95 லட்சம்.

‘படம் நான்தான் எடுக்கணும். நீ எடுப்பதா?’ என்று
சீறி கொத்திவிட்டதா?

***

மீரட்டில் காதலனுக்காக நடுத்தெருவில் பாய்ந்து
பாய்ந்து அடித்துக் கொண்ட இரண்டு இளம் பெண்கள்.

வஞ்சிக் கோட்டை வாலிப வீரப்பா பாணியில் பஞ்ச்சோடு
சொல்ல வேண்டும் என்றால், ‘சபாஷ் சரியான போட்டி!’

———————————————

-By ஜே.எஸ்.ராகவன்

தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம்…!

Post by ஜாஹீதாபானு on Thu Aug 13, 2015 5:48 pm

சூப்பர் சூப்பர் பதில்களும் அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம்…!

Post by krishnaamma on Thu Aug 13, 2015 10:59 pm

எல்லாமே ரொம்ப சூப்பர் ராம் அண்ணா புன்னகை...பகிர்வுக்கு நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம்…!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum