ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 ஜாஹீதாபானு

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 ஜாஹீதாபானு

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மோடி ஸ்டைல்!

View previous topic View next topic Go down

மோடி ஸ்டைல்!

Post by ayyasamy ram on Sun Aug 09, 2015 12:31 pm

பிரதமர் மோடி, தனக்கென தனி பாணியைப் பின்பற்றுபவர்.
முன்னாள் பிரதமர்களைப் போல, 'டல்'லான ஆடைகளை
அணியாமல், மனம் கவரும் வகையில், ஆடை அணிபவர்.
-
அமெரிக்க அதிபர் ஒபாமா டில்லி வந்த போது, மோடி
அணிந்திருந்த, 'சூட்' முழுவதும் நரேந்தர் தமோதர்தாஸ்
மோடி என, அவருடைய பெயர் நெய்யப்பட்டிருந்தது.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த, 'சூட்' அரசியலில்
பெரும் பிரச்னையை கிளப்பியது.
-
இந்த, 'சூட்'டை, பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டு, சமூகப்
பணிகளுக்கு அந்த பணத்தை வழங்கினார் மோடி.
-
கடந்த ஆண்டு ஆக., 15 சுதந்திர தினத்தன்று, டில்லி
செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய
மோடி, புது விதமான தலைப்பாகையை அணிந்திருந்தார்.
கலர்புல் ஆக இருந்த அந்த தலைப்பாகை, மோடியின் தோள்
வரை நீண்டு, காற்றில் ஆடி, பார்வையாளர்களைக் கவர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் தலைப்பாகை அது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு, புதுவிதமான
தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்துள்ளார் பிரதமர். உத்தர
பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மக்கள் அணியும் இரண்டு
வகை தலைப்பாகையிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து
கொண்டு, செங்கோட்டையிலிருந்து உரை நிகழ்த்த உள்ளார் மோடி.

குஜராத் முதல்வராக இருந்த போதும், இப்படி பல விதமான
தலைப்பாகைகளை அணிந்து, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது
மோடியின் பழக்கம் என்கின்றனர் அதிகாரிகள்.

ஆனால், காங்கிரசாரோ வெறுத்துப் போயுள்ளனர். 'எந்த ஒரு
நிகழ்ச்சியையும் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்துவதே மோடியின்
வேலை' என்கின்றனர் காங்கிரசார்.

சமீபத்தில், மோடியின், 'டுவீட்' பத்திரிகையாளர்களிடையே மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்தி குழப்பிவிட்டது. '6:30 மணிக்கு என் வீட்டில்
மிகப் பெரிய ஒரு சம்பவம் நடைபெற உள்ளது' என, மோடி போஸ்ட்
செய்த, 'டுவீட்'டால், 'டிவி' மீடியாக்கள் பைத்தியமானது. 'என்ன?
சுஷ்மா விவகாரமா அல்லது மோடி பதவி விலகுகிறாரா' என்றெல்லாம்
தங்கள் மனம் போனபடி, 'டிவி'க்கள் காற்றாடி விட்டனர்.

கடைசியில், நாகா ஒப்பந்தம் கையெழுத்தானது! இப்படி
அனைத்தையுமே, 'மீடியா ஈவன்ட்' ஆக்கி விடுகிறார் மோடி என,
வருத்தப்படுகின்றனர் காங்., தலைவர்கள்.
-
---------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மோடி ஸ்டைல்!

Post by M.Jagadeesan on Sun Aug 09, 2015 1:04 pm

காமராஜர் என்றால் தொள தொள சட்டை, கருணாநிதி என்றால் மஞ்சள் துண்டு , MGR என்றால் புஷ் குல்லாய் , முன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் என்றால் தலைப்பாகை நினைவுக்கு வருவதைப்போல , மோடி என்றால் நம் நினைவுக்கு எதுவும் வருவதில்லை . உடை அணிவதில் , தலைவர்கள் தனக்கென ஒரு Trade Mark ஐ வைத்துக்கொள்ள வேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: மோடி ஸ்டைல்!

Post by krishnaamma on Sun Aug 09, 2015 1:14 pm



எனக்கு என்னவோ அவர் இப்படி வெரைட்டியாய் போடுவது ரொம்ப பிடித்திருக்கு புன்னகை



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மோடி ஸ்டைல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum