ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

View previous topic View next topic Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by செல்லா on Wed Aug 05, 2015 9:27 pm

இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன்.

உங்கள் ஆதரவை விருப்பங்களில் க்ளிக் செய்து தெரிவியுங்கள் நண்பர்களே........

என்றும் அன்புடன்
செல்லா

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 85
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Wed Aug 05, 2015 9:35 pm

நன்றி செல்லா . தரவிரக்கிக்கொண்டேன் . வி பொ பா .
நீங்கள் அனைத்து புத்தகங்களை யும் எப்படி save பண்ணி வைத்து இருகிறீர்கள் செல்லா ...
ஜிப் பண்ணி யா இல்ல உங்கள் ஹர்ட் டிஸ்க் சைஸ் பெரியதா .. external ஹர்ட் டிஸ்க் இல் இருக்கிறதா ?
ஏன் என்றால் ரொம்ப புத்தகங்களை சேர்த்து வைத்தால் கம்ப்யூட்டர் ஸ்லொவ் ஆகி விடுகிறது . நீங்களே யோசனை சொல்லுங்கள் ப்ளீஸ் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by செல்லா on Wed Aug 05, 2015 9:53 pm

@shobana sahas wrote:நன்றி செல்லா . தரவிரக்கிக்கொண்டேன் . வி பொ பா .
நீங்கள் அனைத்து புத்தகங்களை யும் எப்படி save  பண்ணி வைத்து இருகிறீர்கள் செல்லா ...
ஜிப் பண்ணி யா இல்ல உங்கள் ஹர்ட் டிஸ்க் சைஸ் பெரியதா .. external ஹர்ட் டிஸ்க் இல் இருக்கிறதா ?
ஏன் என்றால் ரொம்ப புத்தகங்களை சேர்த்து வைத்தால் கம்ப்யூட்டர் ஸ்லொவ் ஆகி விடுகிறது . நீங்களே யோசனை சொல்லுங்கள்  ப்ளீஸ் .
மேற்கோள் செய்த பதிவு: 1155748

வணக்கம் நண்பரே
முதலில் என் நன்றிகள் என் ஒவ்வொரு பதிவையும் பாரட்டுவதற்கு... உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பு தான் மேலும் மேலும் எங்களை உற்சாகமாக செயற்பட வைக்கிறது.

ஆம் நான் என்னுடைய ஹார்ட் டிஸ்கில் தான் சேமித்து வைத்துள்ளேன். 11 ஜிபிக்குதான் மின்னூல்கள் உள்ளன. என்னுடைய ஹார்ட் டிஸ்கின் அளவு 1000 ஜிபி என்பதால் எனக்கு ஸ்லோவாகுவது இல்லை.

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்லோவாகுது என்றால் நீங்கள் வாசித்து முடித்த புத்தகங்களை டிவிடி இல் ரைட் பண்ணி வைக்கலாமே... ஏன் என்றால் எனக்கு தேவையான ஆனால் அடிக்கடி தேவைபடாதவற்றை நான் அப்படி தான் சேமித்து வைத்துள்ளேன். வேறு ஏதாவது வழியிருந்தால் சொல்கிறேன்.

என்றும் அன்புடன்
செல்லா

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 85
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Wed Aug 05, 2015 9:58 pm

நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by செல்லா on Wed Aug 05, 2015 11:15 pm

@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb  க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

எனக்காக உங்களிடம் இருக்கும் மின்னூல்களின் தலைப்புகள் தரமுடியுமா?
எனக்கு தேவையான புத்தகங்கள் இருந்தால் உங்களிடம் கேட்கிறேனே....
ஒவ்வொன்றாக தருவது கடினம் என்றால் ஸ்க்ரீன் Screen Shot செய்து எனக்கு அனுப்பமுடியுமா?

என்றும் அன்புடன்
செல்லா

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 85
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Fri Aug 07, 2015 3:34 am

@செல்லா wrote:
@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb  க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

எனக்காக உங்களிடம் இருக்கும் மின்னூல்களின் தலைப்புகள் தரமுடியுமா?
எனக்கு தேவையான புத்தகங்கள் இருந்தால் உங்களிடம் கேட்கிறேனே....
ஒவ்வொன்றாக தருவது கடினம் என்றால் ஸ்க்ரீன் Screen Shot செய்து எனக்கு அனுப்பமுடியுமா?

என்றும் அன்புடன்
செல்லா
மேற்கோள் செய்த பதிவு: 1155781

செல்லா , 200 gb க்கு உள்ள புத்தகங்கள் எல்லாமே நீங்கள் , தமிழ் நேசன் , ஒரத்தநாடு கார்த்திக் தந்த புத்தகங்கள் தான் . உங்கள் websiteil இருந்து தான் எடுத்தேன் . என்னிடம் வேற மின்னூல்கள் கிடையாது .. நீங்கள் தருவதை தான் டவுன்லோட் செய்து computeril வைத்திருக்கிறேன் .. அதை தான் எப்படி save பண்ணுவது என்று கேட்டேன் . எனக்கு கிடைத்தா ல் கண்டிப்பாக உங்களிடம் சொல்லுவேன் ...
நன்றி செல்லா . உங்கள் ஆர்வம் கண்டு சந்தோஷபடுகிறேன் . ஒரு வகையில் நானும் அப்படி தான் .
ஏதோ பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல் உணர்வேன் ... நன்றி செல்லா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:05 pm

200 ஜிபியா. .. என்னிடம் அவ்வளவு இல்லை. 80 ஜிபி அளவுக்கு மின்நூல்கள் உள்ளது. இணையத்தில் தரவிறக்கியது. நான் செய்த மின்நூல்கள் எல்லாம் சேர்த்து. என் லேப்பில் 500 ஜிபி தான். அதில்தான் வைத்திருக்கிறேன். என்னிடம் ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் உள்ளது 1000 ஜிபி. அதிலும் ஒரு பேக்கப் வைத்திருக்கிறேன்.. 200 ஜிபி மொத்தமும் சிடியில் பதிவது கடினம். நிறைய தேவைப்படும். ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் வாங்கி கொள்ளுங்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3254
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Fri Aug 07, 2015 10:16 pm

@தமிழ்நேசன்1981 wrote:200 ஜிபியா. .. என்னிடம் அவ்வளவு இல்லை. 80 ஜிபி அளவுக்கு மின்நூல்கள் உள்ளது. இணையத்தில் தரவிறக்கியது. நான் செய்த மின்நூல்கள் எல்லாம் சேர்த்து. என் லேப்பில் 500 ஜிபி தான். அதில்தான் வைத்திருக்கிறேன். என்னிடம் ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் உள்ளது 1000 ஜிபி. அதிலும் ஒரு பேக்கப் வைத்திருக்கிறேன்.. 200 ஜிபி மொத்தமும் சிடியில் பதிவது கடினம். நிறைய தேவைப்படும். ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் வாங்கி கொள்ளுங்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1156222
ஆமாம் நேசன்.. எக்ஸ்டெர்னல் hdd தான் வாங்கணும் ... நன்றி நேசன் உங்கள் மறு மொழிக்கு .

பொன்னியின் செல்வன் , பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ஸ்ரீ யின் ஒலி புத்தகங்கள் , மற்றும் இந்த மூன்றின் மின்னூல்கள், இந்த மூன்றின் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் இப்படி இவையே இடத்தை அடைகிறது ... என்ன செய்வது நான் கல்கி யின் தீவிர ரசிகை . கல்கியின் அலை ஓசை இன்னும் படிக்கவில்லை . அதை யாரவது ஒலி புத்தகமாக போட்டால் நன்றாக இருக்கும் .
நீங்கள் ஒரு முறை கடல் புறா நாவலை ஆடியோ புக் காக செய்கிறார்கள் இன்று சொன்னேர்களே ... அது எப்போ வெளி வரும் நேசன் ? ஆவலாக உள்ளேன் ...
மீண்டும் ஒரு முறை ..நன்றி நேசன்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:23 pm

@shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1156226

பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு மற்றும் சிவகாமியின் சபதம். இவற்றில் நீங்கள் வைத்திருப்பது அனைத்தும் பாம்பே கண்ணன் தயாரிப்புதானே.. சிவகாமியின் சபதம் ஸ்ரீயினுடையது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பதால் கேட்கிறேன். ஸ்ரீயின் ஒலிப்புத்தகம் பாம்பே கண்ணன் அளவுக்கு நன்றாக இராது. ஒருவரே பேசியிருப்பார். தங்களிடம் சிவகாமியின் சபதம் பாம்பே கண்ணன் உடையது இல்லையா..

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3254
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:25 pm

கடல் புறா பணி நடந்துகொண்டிருக்கிறது. வெளிவரும்போது நிச்சயம் தரவேற்றி தருகிறேன். அடுத்த ஒலிப்புத்தகம் அலைஓசையாக இருக்கலாம்.

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3254
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Fri Aug 07, 2015 10:29 pm

@தமிழ்நேசன்1981 wrote:கடல் புறா பணி நடந்துகொண்டிருக்கிறது. வெளிவரும்போது நிச்சயம் தரவேற்றி தருகிறேன். அடுத்த ஒலிப்புத்தகம் அலைஓசையாக இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1156234
ஹையா ... ரொம்ப சந்தோசம் தமிழ் ... நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சூப்பர் செய்தி ...
நன்றி நேசன் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:34 pm

@shobana sahas wrote:
@தமிழ்நேசன்1981 wrote:கடல் புறா பணி நடந்துகொண்டிருக்கிறது. வெளிவரும்போது நிச்சயம் தரவேற்றி தருகிறேன். அடுத்த ஒலிப்புத்தகம் அலைஓசையாக இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1156234
ஹையா ... ரொம்ப சந்தோசம் தமிழ் ... நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சூப்பர் செய்தி ...
நன்றி நேசன் .
மேற்கோள் செய்த பதிவு: 1156237

பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம். இந்த மூன்று ஒலிப்புத்தகங்களும் பாம்பே கண்ணன் உடையதுதானே வைத்துள்ளீர்கள். இவற்றில் பொன்னியின செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு என்னிடம் டிவிடியாக உள்ளது. அதைத்தான் தரவேற்றினேன். சிவகாமியின் சபதம் இணையத்தில் வேறுஒரு நண்பர் தரவேற்றியதைத்தான் நான் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன். அதும் பாம்பேகண்ணன் உடையதுதான். இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை சிவகாமியின் சபதம்தான். நிறைய முறை கேட்டு ரசித்திருக்கிறேன்.

Last edited by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:36 pm; edited 1 time in total

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3254
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by krishnaamma on Fri Aug 07, 2015 10:36 pm

@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

200 ஆ?.........pdf கள் அவ்வளவு நிறையவா இருக்கு ஷோபனா?............ஒன்னும் புரியல

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55660
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Fri Aug 07, 2015 10:38 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@shobana sahas wrote:
@தமிழ்நேசன்1981 wrote:கடல் புறா பணி நடந்துகொண்டிருக்கிறது. வெளிவரும்போது நிச்சயம் தரவேற்றி தருகிறேன். அடுத்த ஒலிப்புத்தகம் அலைஓசையாக இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1156234
ஹையா ... ரொம்ப சந்தோசம் தமிழ் ... நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சூப்பர் செய்தி ...
நன்றி நேசன் .
மேற்கோள் செய்த பதிவு: 1156237

பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம். இந்த மூன்று ஒலிப்புத்தகங்களும் பாம்பே கண்ணன் உடையதுதானே வைத்துள்ளீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1156240
ஆமாம் தமிழ் ... ஸ்ரீ என்பவரின் பொன்னியின் செல்வனும், பார்த்திபன் கனவும் ஒலி புத்தகம் மும் வைத்துள்ளேன் தமிழ் ... ஏன் தமிழ் ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:39 pm

@krishnaamma wrote:
@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

200 ஆ?.........pdf கள் அவ்வளவு நிறையவா இருக்கு ஷோபனா?............ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156242

எனக்கும் ஒன்னும் புரியல தான். நான் முதலில் நிறைய வைத்திருந்தேன் பிறகு தெளிவில்லாதவை மற்றும் இரண்டிரண்டாக உள்ளதை கண்டுபிடித்து நீக்கி விட்டேன். அப்படியும் 80 ஜிபி வந்துவிட்டது...

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3254
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:41 pm

@shobana sahas wrote:
@தமிழ்நேசன்1981 wrote:
@shobana sahas wrote:
@தமிழ்நேசன்1981 wrote:கடல் புறா பணி நடந்துகொண்டிருக்கிறது. வெளிவரும்போது நிச்சயம் தரவேற்றி தருகிறேன். அடுத்த ஒலிப்புத்தகம் அலைஓசையாக இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1156234
ஹையா ... ரொம்ப சந்தோசம் தமிழ் ... நடனம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சூப்பர் செய்தி ...
நன்றி நேசன் .
மேற்கோள் செய்த பதிவு: 1156237

பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம். இந்த மூன்று ஒலிப்புத்தகங்களும் பாம்பே கண்ணன் உடையதுதானே வைத்துள்ளீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1156240
ஆமாம் தமிழ் ... ஸ்ரீ என்பவரின் பொன்னியின் செல்வனும், பார்த்திபன் கனவும் ஒலி புத்தகம் மும் வைத்துள்ளேன் தமிழ் ... ஏன் தமிழ் ?
மேற்கோள் செய்த பதிவு: 1156245

ஸ்ரீ என்வரின் ஒலிப்புத்தகம்தான் நானும் முதலில் வைத்திருந்தேன். பிறகு மூன்று புதினங்களும் பாம்பே கண்ணன் வெளியிட்டபிறகு ஸ்ரீயினுடையதை நீக்கிவிட்டேன்.

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3254
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by krishnaamma on Fri Aug 07, 2015 10:43 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:
@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

200 ஆ?.........pdf கள் அவ்வளவு நிறையவா இருக்கு ஷோபனா?............ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156242

எனக்கும் ஒன்னும் புரியல தான். நான் முதலில் நிறைய வைத்திருந்தேன் பிறகு தெளிவில்லாதவை மற்றும் இரண்டிரண்டாக உள்ளதை கண்டுபிடித்து நீக்கி விட்டேன். அப்படியும் 80 ஜிபி வந்துவிட்டது...
மேற்கோள் செய்த பதிவு: 1156247

80 ஓகே நேசன்.............ஆனால் 200 எப்படி கம்ப்யூட்டர் இல் வைத்துக்கொள்ள முடியும்? ............... அநியாயம் அது தான் கேட்டேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55660
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Fri Aug 07, 2015 10:45 pm

@krishnaamma wrote:
@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

200 ஆ?.........pdf கள் அவ்வளவு நிறையவா இருக்கு ஷோபனா?............ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156242

ஐயையூ..
இப்போ தான் திரும்பவும் சரி பார்த்தேன் அம்மா நீங்கள் சந்தேகமாக கேட்ட பிறகு ..
50 க்கு தான் அம்மா இருக்கு புத்தகங்கள் ... நான் என் போடோஸ் , வீடியோஸ் எல்லாம் சேர்த்து சொல்லிட்டேன் ...மன்னிக்கவும் ..
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by krishnaamma on Fri Aug 07, 2015 10:48 pm

மேற்கோள் செய்த பதிவு: 1156252

உங்களை............... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ PDF என்றாலே ரொம்ப சின்னது............அதுல 200 அதுவும் கம்ப்யூட்டர் இல்.........ம்.......????? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55660
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by தமிழ்நேசன்1981 on Fri Aug 07, 2015 10:51 pm

@shobana sahas wrote:
@krishnaamma wrote:
@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

200 ஆ?.........pdf கள் அவ்வளவு நிறையவா இருக்கு ஷோபனா?............ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156242

ஐயையூ..
இப்போ தான் திரும்பவும் சரி பார்த்தேன் அம்மா நீங்கள் சந்தேகமாக கேட்ட பிறகு ..
50 க்கு தான் அம்மா இருக்கு புத்தகங்கள் ... நான் என் போடோஸ் , வீடியோஸ் எல்லாம் சேர்த்து சொல்லிட்டேன் ...மன்னிக்கவும் ..
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1156252

நான் அப்படியே அதிர்ச்சி ஆயிட்டேன்... சிரி

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3254
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by shobana sahas on Fri Aug 07, 2015 10:53 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@shobana sahas wrote:
@krishnaamma wrote:
@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

200 ஆ?.........pdf கள் அவ்வளவு நிறையவா இருக்கு ஷோபனா?............ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156242

ஐயையூ..
இப்போ தான் திரும்பவும் சரி பார்த்தேன் அம்மா நீங்கள் சந்தேகமாக கேட்ட பிறகு ..
50 க்கு தான் அம்மா இருக்கு புத்தகங்கள் ... நான் என் போடோஸ் , வீடியோஸ் எல்லாம் சேர்த்து சொல்லிட்டேன் ...மன்னிக்கவும் ..
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1156252

நான் அப்படியே அதிர்ச்சி ஆயிட்டேன்... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1156260
ஏன் தமிழ் 200 gb வர சான்ஸ் இல்லையா ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by krishnaamma on Fri Aug 07, 2015 10:56 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@shobana sahas wrote:
@krishnaamma wrote:
@shobana sahas wrote:நன்றி செல்லா . தெரிந்து கொண்டேன் ... நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் .. 11 gb க்கு தான் உள்ளனவா ... என்னிடம் சுமாரா 200 gb க்கு புத்தகங்கள் உள்ளன ...
மேற்கோள் செய்த பதிவு: 1155759

200 ஆ?.........pdf கள் அவ்வளவு நிறையவா இருக்கு ஷோபனா?............ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156242

ஐயையூ..
இப்போ தான் திரும்பவும் சரி பார்த்தேன் அம்மா நீங்கள் சந்தேகமாக கேட்ட பிறகு ..
50 க்கு தான் அம்மா இருக்கு புத்தகங்கள் ... நான் என் போடோஸ் , வீடியோஸ் எல்லாம் சேர்த்து சொல்லிட்டேன் ...மன்னிக்கவும் ..
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1156252

நான் அப்படியே அதிர்ச்சி ஆயிட்டேன்... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1156260

ஹா...ஹா...ஹா... வடிவேலு படம் இல்லையா நேசன் ? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55660
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum