உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Empty பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

Post by Aathira on Thu Jul 30, 2015 6:16 pm

First topic message reminder :

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Vbk-21-kalam_jpg_1660102f

ஏவுகணை எழுந்ததொன்று இராமசு ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவன் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை அவன்நூற்றான்; படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்

சுக்கலாகச் சிதறவிட்டீர் பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

நாளிதழை நீர்சுமந்தீர் நாங்களும் நெஞ்சில்
நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
பாழிதழா உம்இதழ்கள்? பைந்தமிழ்ப் பாவை
பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
யாழிதலே உம்மிதழ்கள்;  புறநா னூறு
அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
விருந்தானீர் கதறுகின்றோம் காலா சாசா

விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறையின் வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ள புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்


ஆதிரா முல்லை


Last edited by Aathira on Thu Jul 30, 2015 7:59 pm; edited 3 times in total


பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Empty Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

Post by T.N.Balasubramanian on Fri Jul 31, 2015 5:39 pm

@Aathira wrote:
@T.N.Balasubramanian wrote:
@Aathira wrote:
@T.N.Balasubramanian wrote:ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1154211

பல வேலைகள் ,நேரமின்மை அறிய முடிகிறது !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154213
:வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1154340

இருந்தாலும் "பானுவும் ரம்சான் விருந்தும்" உண்ணுவதற்கு (படிக்க) 10 நிமிடம் ஒதுக்கி இருக்கலாம். சோகம் சோகம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Empty Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

Post by Aathira on Tue Oct 13, 2015 8:51 pm

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 12141504_990804837628384_2678267650994851451_n

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 12065595_990804774295057_7709505406658757989_n

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 12079625_990804807628387_8452662473358614843_n

வேறு இதழ்களில் வந்து விட்டது என்று கூறிய பின்னும் கவிதை உறவு, புதுகைத் தென்றல்,
உரத்த சிந்தனை, முரசு சங்கமம் ஆகிய 4 இதழ்களில் இடம் பிடித்தது இந்தக் கவிதை.


பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு - Page 2 Empty Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை