ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by balakarthik on Mon Jul 27, 2015 8:58 pm

First topic message reminder :

ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

ஐயா விரைவில் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by சரவணன் on Tue Jul 28, 2015 2:05 pm

அய்யா மீண்டும் மறு பிறவி எடுத்து நம் தமிழகத்தில் உதிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Aathira on Tue Jul 28, 2015 2:40 pm

என் கல்லூரியில் அஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல்வரைத் தொடர்ந்து நானும் என் இதயப் பூர்வமான அஞ்சலியைப் பதிவு செய்தேன் கண்ணீருடன். குறிப்பாக அவரது விருதுகள், இளம்பிள்ளை வாதத்தால் சிரமப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் எடை குறைவாக இருக்கும் காலணிகளைத் தயார் செய்து கொடுத்தபின் அந்தக் குழந்தைகள் ஓடி ஆடித் திரிவதைப் பார்த்த போது மிகவும் மகிழ்ந்த தருணம் என்று கலாம் அவர்கள் கூறியுள்ளதை நினைவு கூர்ந்தேன்.

மற்றொரு பேராசிரியரும் உருக்கமாகப் பேசினார். பேராசிரியர்கள் அனைவரும் சற்றேறக்குறைய அழும் நிலையில் இருந்தனர்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by ayyasamy ram on Tue Jul 28, 2015 2:58 pm

-
இளம்பிள்ளை வாதத்தால் சிரமப்பட்ட குழந்தைகளுக்கு
மிகவும் எடை குறைவாக இருக்கும் காலணிகளைத்
தயார் செய்து கொடுத்து சாதனை புரிந்தவர் கலாம்....
-
சரித்திரத்தில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்...

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by தமிழ்நேசன்1981 on Tue Jul 28, 2015 3:06 pm

அப்துல் கலாம் - பொக்கிஷத் தருணங்கள்- வீடியோ வடிவில்...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by தமிழ்நேசன்1981 on Tue Jul 28, 2015 3:15 pm
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Aathira on Tue Jul 28, 2015 3:20 pm

நன்றி தமிழ் நேசன். பலகோடி மக்களின் புன்னகையில் ஒளிவிடும் அந்த மனம்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Aathira on Tue Jul 28, 2015 3:21 pmavatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by தமிழ்நேசன்1981 on Tue Jul 28, 2015 3:30 pm
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by தமிழ்நேசன்1981 on Tue Jul 28, 2015 3:40 pm

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian on Tue Jul 28, 2015 5:16 pm

@ஜாஹீதாபானு wrote:இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1153775

இதன் அர்த்தம் என்ன பானு ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian on Tue Jul 28, 2015 5:25 pm

பார்க்கலாம் என்று கூறி , தமிழகத்தையே , முன்னேற்றியவர்
கர்ம வீரர் காமராஜர் .

"பார், கலாம் " அவர்களை , என்று இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தவர் , APJ அவர்கள்

பாரினில் பிறந்தவர் பலர் இருக்கலாம் .
ஆனால் கலாம் அவர்கள் போல் வாழ்ந்து காட்டியவர்கள் எவருமிலர் .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Jul 28, 2015 6:54 pm; edited 1 time in total

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by தமிழ்நேசன்1981 on Tue Jul 28, 2015 5:57 pm
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by ஜாஹீதாபானு on Tue Jul 28, 2015 6:08 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1153775

இதன் அர்த்தம் என்ன பானு ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153807

நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ...அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என அர்த்தம் ஐயா புன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian on Tue Jul 28, 2015 6:52 pm

@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1153775

இதன் அர்த்தம் என்ன பானு ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153807

நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ...அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என அர்த்தம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153811

நன்றி , பானு .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

அறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டராஞ்சலி

Post by krishnaamma on Tue Jul 28, 2015 10:16 pm

அறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டராஞ்சலி !முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாமல், மத பேதமின்றி பலதரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம். அவரது திடீர் மறைவு தேசத்தை துயரத்துக்கு தள்ளியுள்ளது. தமிழகத்தில் பிறந்த இந்த மாமனிதரின் இறப்பு தேசத்தின் எல்லையை தாண்டிய சோகத்தை விட்டுச் சென்றுள்ளது.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக ஜூலை 26ம் தேதி அப்துல் கலாம் பதிவு செய்த இறுதியான ட்வீட் இது தான். அவரது இந்த அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் தற்போது அவரது நினைவாக In memoryof Dr.Kalam என்ற பெயரில் இயங்கி வருகிறது.

தொடரும்..............

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Tue Jul 28, 2015 10:17 pm

அவரது மறைவையொட்டி துயரடைந்த ட்வீட்டாளர்கள் #அப்துல்கலாம், #KalamSir, #APJAbdulKalam போன்ற பல்வேறு டேக்குகளில் அவருக்கு புகழஞ்சலியை செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் உதிர்க்கப்படும் கோடிக்கணக்கான உருக்கமான ட்வீட்களில் இருந்து வெகு சில:Vivekh actor ‏@Actor_Vivek - அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா! மாணவர்களுக்காகவே, செயல்புரிந்து, மாணவர்களுடன் இருக்கும் போதே இன்னுயிர் நீத்த கலாம் அய்யாவின் பி.தினத்தை "இந்திய மாணவர் தினம்" அறிவித்தால் என்ன?

P. Chidambaram ‏@PChidambaram_IN - அப்துல்கலாமின் மறைவை ஒவ்வொரு இந்தியரும் தங்களது தனிப்பட்ட இழப்பாக கருதி வருத்தம் அடைகிறார்கள். அனைத்து பிரிவு மக்களுக்கும் அன்புக்குரியவராக தன்னை உருவாக்கிக்கொண்டவர் கலாம். இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், பல்வேறு நம்பிக்கைகளை கொண்டவர்கள், பல்வேறு மொழி பேசுபவர்கள் என அனைவரின் அன்புக்கும் உள்ளானவர்கள் சமீபகால வரலாற்றில் வெகு சிலரே.

sachin tendulkar ‏@sachin_rt - முன்னாள் குடியரசு தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி. அனைவருக்கும் உத்வேகமாக திகழ்ந்த அசாத்திய மனிதனுக்கு தேசமே அஞ்சலி செலுத்தி வருகிறது.

Kailash Satyarthi ‏@k_satyarthi - சம காலத்தில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கு கதாநாயகனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த மனிதரை இழந்துவிட்டோம். கலாம், தொலைநோக்கு பார்வைக்கான ஆற்றலாக திகழ்ந்தார். நம் அனைவருக்குமான உற்சாகம் அவர்.

தொடரும்...................

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Tue Jul 28, 2015 10:18 pm

Chetan Bhagat ‏@chetan_bhagat - இந்தியாவின் நாயகனை இழந்துவிட்டோம். நீங்கள் எப்போதுமே எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்.

Office of RG ‏@OfficeOfRG - அப்துல் கலாம் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவர் இந்த தேசத்தின் இதயங்களையும், மனங்களையும் தனது உள்ளன்பாலும், அறிவுக்கூர்மையாலும் வெற்றி கண்டவர்.

Shashi Tharoor ‏@ShashiTharoor - இந்திய கலாச்சாரம் கொண்டிருக்கும் எதிர்காலத்துக்கான வளர்ச்சி சாத்தியங்கள் குறித்த தொலைநோக்கு கனவை அனைவரது மனதிலும் விதைத்தார் அவர்.

Ashwin Ravichandran ‏@ashwinravi99 - இந்தியா 2020 கனவை நினைவாக்குவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் புகழஞ்சலி. தன்னலமற்ற ஆன்மாவாக திகழ்ந்த உங்களுக்கு எங்களது நன்றிகள்.

Kiran Bedi ‏@thekiranbedi - வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சை சுவாசித்துவிட்டார். அரிய பணியாற்றி சென்றுவிட்டார்.

R.Parthiepan ‏@rparthiepan - பிரம்மச்சாரி ஆயினும் நாடே உறவென வாழ்ந்து தன்னலமற்ற தனிப்பெரும் சக்தியாய் காலம் கடந்து இளைஞர் மனதில் வாழும் கலாம் அவர்களின கனவை நனவாக்குவோம்.

பா.தன லட்சுமி ‏@DHANALA09 - ஏ பாரதமாதா உனது தலை சிறந்த தலைமகன் மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.! மீண்டும் அவரை எங்களுக்கு பெற்றுக் கொடு. #மேதகுAPJஅப்துல்கலாம்.

Sakthi Balan ‏@sakthibalan5 - அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டோம்.நம்மை விட்டு பிரிஞ்சிட்டார்னு சொல்றவங்க தயவு செய்து மரம் நடுங்க லஞ்சம் வாங்காதிங்க நேர்மையா இருங்க #கலாம்

anandhan V ‏@kvpanand - நாடு மிகப் பெரிய தேசபக்தரை இழந்து விட்டது.... அவர் எங்கு இருந்தாலும் நமது நாட்டின் நலனுக்காக சிந்தித்து கொண்டே இருப்பார்....அவரை என்றும் எங்கள் நினைவுகளில் இருந்து மறைக்க முடியாது....

மழையின் காதலன் ‏@Im_bharathi - ஒரு டைமாச்சும் அவரை சந்திக்கனும்னு ஆசைபட்டேன்.. கடவுளை மனுசன் சந்திக்க சாத்தியம் இல்லைனு காலம் கத்துக்குடுத்துருச்சு.

வெங்காயம்_Onion ‏@LFR_Aathif - வரலாற்றில் ஒரு தமிழனின் இழப்பிற்கு உலக அளவில் இரங்கல் அனுசரிக்கப்படுகிறது என்றால் அது அப்துல் கலாம் அவர்களுக்கு தான் #RIPKalam

tanjooraan ‏@ravan181 - மேதையாக இருக் "கலாம்" எளிமையாக இருக் "கலாம்" விக்ஞானியாக இருக் "கலாம்" அடக்கமாக இருக் "கலாம்" ஆனால் அமரராக இருக்க கூடாது.

MANIVJ&MSD♥ ‏@manikandan_sam - இன்னமும் மனம் ஏற்க மறுக்கிறது #ஏபிஜே மறைவை!! இளைஞர்களின் தீப்பந்தமாகவும் மாணவர்களின் உந்துகோளாவும் வாழ்ந்த மகான்! ஒரு மனிதன் எவ்வாறு தன் நாட்டை மட்டும் நேசித்திருக்க முடியும்? அதற்கு எடுத்துக்காட்டு இவர். தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்த உன்னதமான மாமனிதர்! #ஏபிஜே

கலாமின் கனவு ‏@Nausaths - நம்மிடம் நெருங்கி பழகாத ஒருவரின் மரணம் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனில் இதுவே அவரின் வாழ்வின் வெற்றி #கலாம்

Prashanth ‏@itisprashanth - உடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்.

தொடரும்.....................

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Tue Jul 28, 2015 10:18 pm

The Protagonist ‏@arvinfido - அடுத்த சச்சின் ✔️ அடுத்த சூப்பர் ஸ்டார் ✔️ அடுத்த அப்துல் கலாம் ✖️

SKP Karuna ‏@skpkaruna - தனித்தப் புகழுடைய தமிழன் கலாம். அவர் நினைவுகளைப் பகிர்ந்து, பெருமிதமடையும் நேரம் இது. உங்கள் எதிர்மறைக் கருத்துகளை தவிருங்கள் தமிழர்களே.

நெற்றிக்கண் ‏@thirupgp - காந்தியும் காமராசும் வாழ்ந்த காலத்தில் பிறக்காத நாங்கள் #கலாம் காலத்தில் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம்.

நான் மாகன் அல்ல ‏@bravosuresh03 - இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு #கலாம் சார் பத்தி எதும் தெரியல.அவர் என்ன பண்ணுனார்ன்றதும் தெரியல.. இதுக்கு ஏன் லீவு விட்டாங்கனுன்றதும் தெரியல சோகம்(

SathyaN ‏@Duraisathyan - 60லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்

!!! *எமகாதகன்* !!! ‏@Aathithamilan - மாசில்லா நற்பெயரைத்தவிர வேறு எந்த கெட்ட பெயரையும் பெற்றிடாத இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் #RIP_APJAbdulKalam

புகழ் ‏@mekalapugazh - நேரில் சந்தித்திராதவர்.... ஆனாலும் நெருங்கிப் பழகியவர் போன்றதொரு உணர்வு..அவரும் என் தமிழ் பேசி வளர்ந்தவர் என்னும் பெருமை....கலாம்.

எங்கள் கலாம் ‏@iyemmanoj - தாழ்வாரத்தில் பிறந்து, உயர் வானத்தின் இறந்தவர், சிகரம் தான் அய்யா நீங்கள்!! #கண்ணீர்அஞ்சலி #கலாம்அய்யா

Sangeetha ‏@_Sangeethaa_ - கேட்ட கணத்திலிருந்து மனதைக் கனக்கச் செய்யும் சக்தி சிலரின் மரணத்திற்கே உண்டு.. #RIP டாக்டர் அப்துல் கலாம்

Satheesh Kumar ‏@saysatheesh - ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை

நீலிக்குமார் ஞா ‏@Neelikumarg - காலனின் கண்ணீரால் அரவணைக்கப்பட்டது கலாம் எனும் சுடர்.! 84 வயது இளைஞனுக்கு ஓய்வளித்த காலனும் கண் கலங்கித்தான் இருப்பான்..

sphameed ‏@sphameed - எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரந்த பார்வை, சிறந்த உள்ளம் கொண்ட நல்ல ஆசிரியர் #KalamSir

காக்கைச் சித்தர் ‏@vandavaalam - இந்தியா வல்லரசு ஆனா இவர்தான் எல்லார் ஞாபகத்துக்கும் வருவார் #கலாம்

யாரோ ...!!! ‏@iBehindMe - ஒருவர் இறப்பின்போது, எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும்தலைவன்... #அப்துல்கலாம்.

தொடரும்.................

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Tue Jul 28, 2015 10:19 pm

SKP Karuna ‏@skpkaruna - தனது பதவிக்காலத்தில் யாரையும் தூக்கிலிட அனுமதியேன் என இறுதிவரையில் உறுதியாக நின்றவர். மனசாட்சியை கடவுளாக வணங்கிய மாமனிதர் கலாம். #AbdulKalam

ravitej sahu ‏@ravitejsahu - தனியொரு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு நீங்களே ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம். #KalamSir

◀ⓐⓥⓘⓢ▶ ‏@vm_siva - உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர் காலம் உண்டு -அப்துல்கலாம் #RIPAbdulKalam

Rambir Kaushik ‏@RambirKaushik - (R)eturn (I)f (P)ossible RIP #KalamSir

தமிழச்சி ‏@NanTamizachi - எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.

வாழவந்தார் ‏@Iam_SuMu - தமிழர்களின் தலைநிமிர்வு #கலாம்

தரலோக்கலு லேஜிபாய்» ‏@TharaLocal - போதும்யா கலாம்-க்கு புகழ்ச்சியே பிடிக்காது.

தமிழ்.ஜவஹர் ‏@jawamechanikk - கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது #அப்துல்கலாம்

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen10 - எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாரும் தந்ததில்லை #RIP APJ

King ‏@jaheer268 - வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ...rip

Kumar Parameswaran ‏@SecureKumar - இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உலக நாயகன்... #அப்துல்கலாம்

ஆட்ட நாயகன் ‏@issath33 - எங்கள் ஊரில் கிடைத்த வைரம்... எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். #அப்துல்கலாம் #ராமேஸ்வரம்

Nellaiseemai ‏@nellaiseemai - கூடங்குளத்தை பொருத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பார்த்தார் #அப்துல்கலாம்

Vijay sekhar C ‏@sekharcv - #APJAbdulKalam அறிவார்ந்த எளிமையின் சின்னம்.

CHINNADURAI ‏@k_chinnadurai - இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஒய்வை எடுத்துக்கொண்டது #wemissyouSir #RipkalaamSir # #அப்துல்கலாம்

C MUTHUGURUSAMY ‏@vishnuwire - பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்த பிரம்மச்சாரி.

RIP APJ SIR ‏@JIIVAMECH - கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயிர் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீர்கள் என்று #அப்துல்கலாம்

பெப்லவன் ‏@manasu_vs - வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்கையின் மகத்துவ பெருமையும். தெளிவாக புரிவது. சில பேரின் மரணத்தின் போதுதான். #அப்துல்கலாம்

SathyaN @Duraisathyan - 60-லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விரும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்.

நன்றி : தி ஹிந்து

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by shobana sahas on Wed Jul 29, 2015 2:00 am

அவர் நிச்சயமாக இன்னொரு தேசபிதா தான் .. அதில் சந்தேகம் இல்லை .. அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Wed Jul 29, 2015 9:39 am

@shobana sahas wrote:அவர் நிச்சயமாக இன்னொரு தேசபிதா தான் .. அதில் சந்தேகம் இல்லை .. அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1153882

நிஜம் ஷோபனா .................!

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by krishnaamma on Wed Jul 29, 2015 9:41 am

படிக்                 கலாம்
உழைக்           கலாம்
முயற்சிக்       கலாம்
நீ யும் ஆ         கலாம்
அப்துல்           கலாம்

whats  up  இல் வந்தது புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian on Wed Jul 29, 2015 1:48 pmநன்றி தினமலர்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by ஜாஹீதாபானு on Wed Jul 29, 2015 3:26 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1153775

இதன் அர்த்தம் என்ன பானு ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153807

நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ...அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என அர்த்தம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153811

நன்றி , பானு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153816

பெற்ற தாயாக இருந்தாலும் மவுத் செய்தி கேட்டதும் இதைத் தான் சொல்லணும் ஐயாavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by சதாசிவம் on Wed Jul 29, 2015 4:46 pm

இந்த மாபெரும் மனிதரை இழந்து இந்தியா தவிக்கிறது. இன்று எல்லோரும் இவருக்குகாக கண்ணீர் விடுவது இவர் வகித்த பதவியோ, துறையோ காரணம் அல்ல, இவரின் தனிமனித குணங்களும், அன்பும், எளிமையும், உயர்ந்த பண்புகளே காரணம் ஆகும்.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் என்ற குறளுக்கு உகந்தது போல் அவருடன் பழகிய அனைவரின் மனதிலும் தெய்வமாகத் திகழ்ந்தவர் இவர் இன்று இறைவனிடம் சேர்ந்துவிட்டார்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum