ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் கணவருக்கு காட்டுங்கள்: யாகூப் மேமன் மனைவி வேண்டுகோள்

View previous topic View next topic Go down

என் கணவருக்கு காட்டுங்கள்: யாகூப் மேமன் மனைவி வேண்டுகோள்

Post by சங்கர்.ப on Sun Jul 26, 2015 7:20 pm

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தாமே முன்வந்து சரணடைந்ததைக் கருத்தில்கொண்டு, தன் கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று நீதித்துறைக்கும் அரசுக்கும் யாகூப் மேமனின் மனைவி ரஹீன் மேமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே நபரான யாகூப் மேமனுக்கு மும்பை தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை மும்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி யாகூப் மேமன் தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்திடம் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி அவர் வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

இடைக்காலத் தடை விதிக்கக் கோரி யாகூப் மேமன் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை திங்கள்கிழமை (ஜூலை 27) விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், நாக்பூர் சிறையில் உள்ள யாகூப் மேமனை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் யாகூப் மேமனின் மனைவி ரஹீன் மேமன், ரஹீன் மேமனின் இரு சகோதரிகள், அவரது மகள் ஜுபேதா, மற்றொரு உறவினர் இக்பால் மேமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், யாகூப் மேமனின் மனைவி ரஹீன் மேமன் அளித்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. அவரை அப்பாவி என்று யாரேனும் கருதும் பட்சத்தில், அவர் தானாக முன்வந்து சரணடைந்ததைக் கருத்தில்கொண்டு, யாகூப் மேனனை மன்னித்து, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க அரசு கருணை காட்ட வேண்டும்  என்று இந்திய அரசிடம் மன்றாடுகிறேன்.

என் மகள் இதுவரை அவருடன் (யாகூப்) ஒரு நாள் கூட இருந்ததில்லை. தந்தை ஒரு நாள் வீட்டுக்கு வருவார் என்ற ஏக்கத்துடன் மகள் காத்திருக்கிறாள்" என்றார் அவர்.

யாகூப் மேமனனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்கனவே நிராகரித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

-நன்றி தினமணி
avatar
சங்கர்.ப
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: என் கணவருக்கு காட்டுங்கள்: யாகூப் மேமன் மனைவி வேண்டுகோள்

Post by சிவா on Sun Jul 26, 2015 9:20 pm

இதுபோன்ற அதிபயங்கரமான தீவிரவாதிகளுக்கு சிறிதும் இரக்கம் காட்டக் கூடாது!

இவனுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும் சேர்த்து தூக்கிலிட வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: என் கணவருக்கு காட்டுங்கள்: யாகூப் மேமன் மனைவி வேண்டுகோள்

Post by ராஜா on Tue Jul 28, 2015 11:04 am

தலைப்பு புரியவில்லையே , என்னத்த காட்டணுமாம் இவரின் கணவரிடம் ?!!

ஒருவேளை குண்டுவெடிப்பு புகைப்படத்தையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் காட்ட சொல்லுகிறார் போல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் கணவருக்கு காட்டுங்கள்: யாகூப் மேமன் மனைவி வேண்டுகோள்

Post by பாலாஜி on Tue Jul 28, 2015 1:12 pm

@ராஜா wrote:தலைப்பு புரியவில்லையே , என்னத்த காட்டணுமாம் இவரின் கணவரிடம் ?!!

ஒருவேளை குண்டுவெடிப்பு புகைப்படத்தையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் காட்ட சொல்லுகிறார் போல
மேற்கோள் செய்த பதிவு: 1153746

இதையேதான் நானும் சொல்ல வந்தேன் தல .

இவன் போன்ற சிலருக்கு சில கலை கூத்தாடிகளின் ஆதரவு வேறு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என் கணவருக்கு காட்டுங்கள்: யாகூப் மேமன் மனைவி வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum