ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இஸ்ரவேல் - அறிமுகம்

View previous topic View next topic Go down

இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:41 am

கானான்
தற்போதைய இஸ்ரவேல் முன்பு கானான் என்று அழைக்கப்பட்டது. அங்கே கானானிய மக்கள் குடியிருந்தனர். பிற்காலத்தில் ஆபிரகாம் எனும் மனிதன் ஊர் (தற்காலத்து ஈராக்) எனும் பட்டணத்திலிருந்து வந்து அங்கே குடியேறினான். அவன் மூலமாக இஸ்ரவேல் சந்ததி உருவாகியது.
ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணிய தேசத்தை, யோசுவாவினுடைய காலத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். அதன் பின்பு நியாயாதிபதிகளின் காலம். கடைசி நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேலிடம் ஜனங்கள் தங்களுக்கு ஒரு இராஜா வேண்டுமென்று முறையிட, தேவனாகிய கர்த்தர் சவுலை கி. மு 1050 அளவில் சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக அபிஷேகித்தார். பின்பு தாவீது, அவன் மகன் சாலமோன் சமஸ்த இஸ்ரவேலையும் அரசாட்சி செய்தார்கள்.

சாலமோனினால் கட்டப்பட்ட தேவாலயம் (கற்பனைச்சித்திரம்)சாலமோனுடைய மகனுடைய காலத்தில் இஸ்ரவேல் இரண்டாக பிளவுபட்டு யூதா என்றும், இஸ்ரவேல் என்றும் இரு நாடுகளாக மாறியது. யூதாவின் கடைசி இராஜா செதேக்கியா. அரசாட்சி வருடம் கி.மு 597 .

சாலமோன் இராஜாவினால் கட்டப்பட்ட தேவாலயம் பாபிலோனியரினால் கி.மு 586 அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது.

536 - 142 கி.மு மேதிய, பெர்சிய காலம்

538 - 515 அனேக யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து ஆலயத்தை
மறுபடியும் புதுப்பித்து கட்டினார்கள்.
கி.மு 332 அளவில் மகா அலக்ஸாந்தர் இஸ்ரவேலை பிடித்தார்.
கி.மு 166 - 160 மெக்காபியர்களின் கிளர்ச்சி.
கி.மு 63 ஆம் ஆண்டு ரோம தளபதி பொம்பேயினால் இஸ்ரவேல் பிடிக்கப்பட்டது..

63 - 313 கி. பி வரை ரோம சாம்ராஜ்ய காலம்

ஏரோதினால் இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. கி. பி 70 தீத்து
இராஜாவினால் முற்றிலும் அழிக்கப்பட்டது.
313 - 636 கொன்ஸ்டன்டெய்ன் ஆட்சி
636 - 1099 அராபியர்களின் ஆட்சி ( பள்ளி வாசல் கட்டப்பட்டது Dom)1099 - 1291 லத்தீன் ஆட்சிக்குட்டது
1291 - 1516 மம்லக் ஆட்சி
1517 - 1917 இஸ்ரவேல் ஒட்டோமான் ஆட்சிகுட்பட்டது ( துருக்கி )


ஒஸ்மான் மன்னரால் ஆரம்பிக்கப்பட்ட இராச்சியம், ஆதலால் ஒஸ்மான் இராஜ்யம் என்றும் அழைப்பர்.

2600 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரவேல் பல்வேறு சாம்ராச்சியங்களுக்கு
கீழ்ப்பட்டிருந்தமையால், இஸ்ரவேல் எனும் தேசம் வரைபடத்தில் கூட காணப்படவில்லை.
இஸ்ரவேலிலே சொற்ப யூதர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.வெளி தேசங்களில் அகதிகாளாக வாழ்ந்து வந்த யூதர்களின் எண்ணிக்கை அவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாயிருந்தது..
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:45 am

முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897

முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897
ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் நாடுகளற்று, அந்நிய தேசங்களிலே அகதிகளாக, அடிமைகளாக பல உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வந்தார்கள். இப்படி எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்பட்டும், இகழப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், துரத்தப்பட்டும் இருந்தபடியால், அவர்களுக்கென்று சொந்த நாடு தேவைப்பட்டது.

இந்நிலையில் 1847 ஆம் ஆணடு;, ஆவணி மாதம் 29 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து தேசத்திலுள்ள பாசல் மாநாகரில் Theoder Herzle தலமையில் முதலாவது சீயோன் மகாநாடு நடைபெற்றது. அதிலே 17 நாடுகளிலிருந்து வந்த 204 யூதர்கள் அங்கத்தினராக கலந்து கெண்டனர்.

மகாநாட்டின் முக்கிய நோக்கம் இஸ்ரவேல் எனும் தேசத்தை உருவாக்குவது
Theoder Herzle - Diary யிலிருந்து
பாசலில் நடந்த மகாநாடைப்பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் : பாசலிலே நான் ஒரு யூத நாட்டை ஸ்தாபித்தேன்
மகாநாடு நடைபெற்ற இடம் Switzerland , Basel
மகா நாட்டின் சின்னம் (தாவீதின் சின்னம்)

எடுத்த தீர்மானங்கள்

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:46 am

முதலாவது உலகப்போர்

முதலாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து இராணுவம் துருக்கியர்களிடமிருந்து இஸ்ரவேலை கைப்பற்றியது. கைப்பற்றியது என்று சொல்வதை விட மீட்டெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெனரல் Sir Edmund Allenby அந்த போருக்கு தலமை தாங்கினார். 1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காசா பட்டணத்தையும் , மார்கழி மாதம் எருசலேமையும் துருக்கியர்களின் 400 வருட ஆட்சியை முறியடித்து, கைப்பற்றினார்.

எருசலேமில் பிரவேசித்தல் Sir Edmund Allenby
முதலாவது உலகப்போர் சமயத்தில் பிரித்தானியர்களின் வாஞ்சை இஸ்ரவேல் எனும் தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்குவதாக இருந்தது. யூதர்களின் நாட்டை திரும்ப அவர்களுக்கு கொடுப்பது. இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் Arthur James Bulfour இதில் முக்கிய பங்கு வகித்தார்.


Arthur James Bulfour அவர்கள் எழுதிய கடிதம்

Foreign Office
2nd November 1917


Dear Lord Rothschild:
I have much pleasure in conveying to you on behalf of His Majesty's Government the following declaration of our sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. "His Majesty's Government view with favour the establishment in Palestine of a National Home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country." I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation.
Yours sincerely
Arthur James Balfour


SIR EDMUND ALLENBY


avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:48 am

இரண்டாவது உலக மகாயுத்தம் 1939 - 1945


60 மில்லியன் மக்கள் இந்தப்போரிலே உயிரிழந்தனர். இராணுவ வீரர்களை விட பொது மக்களே அதிகம்.
எப்படி தொடங்கியது:இரண்டாம் உலகப்போருக்கு பிரதானகாரணம் ஹிட்லர். ஜேர்மனி சில ஐரோப்பா நாடுகளை கைப்பற்றியது. இதனை பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்கள் கண்டித்தன. ஜேர்மனி போலந்து நாட்டை கைப்பற்ற இருந்த சமயத்தில் இங்கிலாந்தும், பிரான்சும் கைப்பற்ற வேண்டாம் என்று தடுத்தது. கைப்பற்றினால் தாங்கள் போர் தொடுப்போம் என்றும் சொல்லியிருந்தார்கள் ஆனால் ஹிட்லர் கேட்கவில்லை. போலந்து மேல் படையெடுத்தார். இங்கிலாந்தும், பிரான்சும் ஜேர்மனி மேல் படையெடுத்தது.


எப்படி முடிவடைந்தது:

1941 ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவை தாக்கியதால், அமெரிக்கா ஜப்பான் மீதும் ஜேர்மனி மீதும் போர் அறிவிப்பு செய்தது. மில்லியன் கணக்கில் ஜனங்கள் செத்ததால் அமெரிக்கா போரை நிறுத்த முடிவு செய்தது. ஆனால் ஜேர்மனி தொடர்ந்து தாக்கியது. வைகாசி 1945 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால் ஜேர்மனி சரணடைந்தது. அமெரிக்க இராணுவம் 2 அணுகுண்டு ஜப்பான் மீது போட்டதன் மூலம் ஜப்பானும் சரணடைந்தது. 2 ஆவது உலகப்போர்
முடிவடைவதற்கு இந்த இரண்டுமே காரணம்.

1945 ஹரரோஷிமா, நாகசாகி
6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதிலே 1.5 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.

நாடுகள்
உயிர்ச்சேதம்

ஜனத்தொகையில்

இராணுவத்தில்

பொதுமக்கள்

ரஷ்யா 20,600,00010.4%13,600,0007,000,000
சீனா10,000,0002.0%
ஜேர்மனி 6,850,0009.5%3,250,0003,600,000
போலந்து6,123,00017.2%123,0006,000,000
ஜப்பான் 2,000,0002.7%
யூகோஸ்லாவியா 1,706,00010.9%
பிரான்ஸ் 810,0001.9%340,000470,000
கிரேக்கம் 520,0007.2%
அமெரிக்கா 500,0000.4%500,000
அவுஸ்திரியோ 480,0007.2%
ருமேனியா 460,0003.4%
ஹங்கேரி 420,0003.0%
இத்தாலி 410,0000.9%330,00080,000
செக்கோஸ்வேக்காய் 400,0002.7%
இங்கிலாந்து 388,0000.8%326,00062,000
நெதர்லாந்து 210,0002.4%198,00012,000
பெல்கியம் 88,0001.1%76,00012,000
பின்லாந்து 84,0002.2%
அவுஸ்திரேலியா 39,0000.3%
கனாடா 34,0000.3%
அல்பானியா 28,0002.5%
இந்தியா 24,0000.01%
நோர்வே 10,2620.3%
நியூசிலாந்து 10,0000.6%
லக்சம்பேர்க் 5,0001.7%
TOTAL52,199,262
யூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்:

1933 ஆண்டு சில NAZI இராணுவம் யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். அவற்றில் சில:

முலாவது சட்டம் : ஆடி.4.1933
யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் .
( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . )

சட்டம் 195:
யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர்
அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது)

சட்டம் 242:
யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொரு
அரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்க
தடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாக
நிறுவினார்கள்.

சட்டம் 329:
யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும்.
இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன்
கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த கால கட்டத்தில் ஷின்ட்லர் என்பவர் 1200 யூதர்களை காப்பாற்றினார். அந்த சம்பவத்தை ஸ்டீவன் ஷ்பீல்பேர்க் ஷின்டலர் லிஸ்ட் என்று படமாக்கினார்.
7 ஒஸ்கார் விருதுகளை படம் பெற்றது.
Oscar Shindler

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:49 am

சுதந்திர தினம் 14.5.1948


14.5.1948 அன்று David Ben-Gurion (இஸ்ரவேலின் முதலாவது பிரமமந்திரி) சுதந்திர நாடாக இஸ்ரவேலை அறிவித்தார். சுதந்திரதினத்தை அறிவித்து 24 மணித்தியாலங்களுக்கு பின்பு அவர்களுடைய அண்டை நாடுகளான அரபியர்கள் இஸ்ரவேல் மேல் போர் தொடுத்தனர். இஸ்ரவேல் அந்த யுத்தத்தை வென்றாலும் அநேக உயிரிழப்புகள் நேரிட்டது.
David Ben-Gurionஇஸ்ரவேல் தலைவர்கள்கையொப்பபடிவம்

இஸ்ரவேலின் முதல் அரசாங்கம் (கையொப்பமிட்ட தலைவர்கள்)
Daniel Auster
Mordekhai Bentov
Yitzchak Ben Zvi
Eliyahu Berligne
Fritz Bernstein
Rabbi Wolf Gold
Meir Grabovsky
Yitzchak Gruenbaum
Dr. Abraham Granovsky
Eliyahu Dobkin
Meir Wilner-Kovner
Zerach Wahrhaftig
Herzl Vardi
Rachel Cohen
Rabbi Kalman Kahana
Saadia Kobashi
Rabbi Yitzchak Meir Levin
Meir David Loewenstein
Zvi Luria
Golda Myerson
Nachum Nir
Zvi Segal
Rabbi Yehuda Leib
Hacohen Fishman


David Zvi Pinkas
Aharon Zisling
Moshe Kolodny
Eliezer Kaplan
Abraham Katznelson
Felix Rosenblueth
David Remez
Berl Repetur
Mordekhai Shattner
Ben Zion Sternberg
Bekhor Shitreet
Moshe Shapira
Moshe Shertok
அமெரிக்காவின் அங்கீகாரம் (President Truman's statement)avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:51 am

யுத்தங்கள்


11948ற்கு பிறகு நடந்தவை


1947 ஆம் ஆண்டு ஐ. நாடுகள்சபை(ருNழு) பலஸ்தீனாவை இரண்டாக பிரித்தது. யூதர்கள் பகுதி என்றும், இஸ்லாமியர்கள் பகுதி என்றும். 14. MAY. 1948 அன்று இஸ்ரவேல் சுதந்திரம் அடைந்தது. இஸ்ரவேல் சுதந்திரம்பெற்று அடுத்த நாள் :

15. வைகாசி 1948எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபுநாடுகள் இஸ்ரவேலை எதிர்த்தன. இஸ்ரவேல் யுத்தத்தை வென்று இன்னும் பல இடங்களை கைப்பற்றினர். ஐ.நாடுகள் தலையீட்டுக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டது.


1956
எகிப்தியர் சுவெஸ் கால்வாயை தமதாக்கி கொண்டதால், இஸ்ரவேல் படை எகிப்தை தாக்கியது. இங்கிலாந்தும், பிரான்ஸ் தேசமும் இஸ்ரவேலுக்கு உதவி செய்தது. மீண்டும் ஐ. நாடுகள் சபையின் தலையீட்டுக்கு பிறகு போர் நின்றது.1967
அறுபதாம் ஆண்டின் நடுப்பகுதிகளில் எகிப்திய ஜனாதிபதி நாசர் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். நாசருக்கு உதவியாக சிரியா தேசம் சீனாய் தேசத்தினூடாக முன்னேறியது. 22. வைகாசி. 1967 நாசர் இஸ்ரவேலுடைய கப்பல்கள் பிரயாணம்பண்ண விடாதபடி கப்பற்பாதையை தடை செய்தார். அரபு தேசங்கள், இஸ்ரவேலை வரைபடத்திலிருந்து அழித்துவிட முடிவுசெய்தது. ஈராக்கிய ஜனாதிபதி சொன்னார்: இஸ்ரவேல் எனும் தேசம் இயங்குவது,
மாபெரும் தவறு. அந்த தவறு திருத்தப்பட வேண்டுமென்று.Israel Army


யாரும் நினைக்காத வகையில் இஸ்ரவேல் அரபியர்களின் விமான தளத்தை முற்றிலுமாக அழித்தது. அதுமட்டுமல்ல சீனாய் பிரதேச்தை கைப்பற்றியது. சீரியாவின் கோலான் பிரதேசத்தை பிடித்தது. இந்த யுத்தம் 6 நாட்கள் நீடித்தது. இஸ்ரவேலுக்கு எதிராக எகிப்து, யோர்தான்,
சீரியா தேசங்கள் படையயெடுத்தன. இந்த நாடுகளுக்கு ஈராக், குவைத், சூடான், சௌதி அரேபியா, அல்கேரியா ஆகிய அரபு தேசங்கள் ஆதரவு அளித்தன.


1973


இதனை ஜொம் கிப்பூர் யுத்தம் என்று அழைப்பர். எகிப்திய ஜனாதிபதி சதாத்தினுடைய குறிக்கோள் சீனாய் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவது. ஐப்பசி 6 ஆம் திகதி எகிப்திய படை இஸ்ரவேலை தாக்கியது. அமெரிக்காவின் தலையீட்டிற்கு பிறகு போர் நின்றது. ( இந்தப்போர் உருவாவதற்கு அநேக காரணங்கள் சொல்லப்படுகின்றன).1982
ஆனி 6ஆம் திகதி இஸ்ரவேல் படையினர் லெபனானின் மேல் படையெடுத்தனர். நோக்கம்: லெபனானிலிருந்து இஸ்ரவேலரை தாக்கும் (PLO)வை அழிப்பது. இஸ்ரவேலர்கள் தொடர்ந்து பலஸ்தீன இயக்கத்தால் தாக்கப்பட்டு வருவதால் இந்த போர் உருவானது.

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:51 am

இஸ்ரவேலர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள்
முதலாம் உலகப்போருக்கு முன்பும் பின்பும்

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:52 am

அரசியல் தலைவர்கள்
Chaim Weizman
14.05.1948-09.11.1952
Isaak Ben Zwi
08.12.1952-23.04.1963
Salman Schazar
21.05.1963-21.05.1973
Ephraim Katzir
24.05.1973-24.05.1978
Yitzak Navon
29.05.78 - 05.05.83
Chaim Herzog
05.05.83 - 13.05.93
Ezer Weizman
13.05.1993-10.07.2000
Avraham Burg (acting)
10.07.2000-01.08.2000
Moshe Katzav
01.08.2000-


பிரதம மந்திரிகள்


David Ben Gurion
17.05.1948-07.12.1953


Mosche Scharett
07.12.1953-15.08.1955

David Ben Gurion
02.11.1955-16.06.1963

Levi Eshkol
24.06.1963-26.02.1969


Golda Meir
14.03.1969-10.04.1974


Yizak Rabin
03.06.1974-08.04.1977


Menachim Begin
20.06.1977-15.09.1983


Yizak Schamir
10.10.1983-13.09.1984


Shimon Peres
13.09.1984-10.10.1986

Yizak Schamir (2nd term)
10.10.1986-13.07.1992


Yizak Rabin (2nd term)
13.07.1992-04.11.1995


Shimon Peres (2nd term)
04.11.1995-02.06.1996Benjamin Netanjahu
02.06.1996-06.07.1999

Jehud Barak

06.07.1999-10.12.2000Ariel Scharon

11.03.2001-
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by தாமு on Fri Nov 13, 2009 7:53 am

நன்றி -- tamilchrist.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by sinthiyarasu on Fri Feb 22, 2013 1:14 pm

நல்ல பதிவு...........
avatar
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 546
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by சிவா on Fri Feb 22, 2013 2:05 pm

@sinthiyarasu wrote:நல்ல பதிவு...........

நான்கு வருடங்களுக்குப் பிறகு பதிவைப் பாராட்டியதற்கு நன்றி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84499
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இஸ்ரவேல் - அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum