5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்by ayyasamy ram Yesterday at 10:47 pm
» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm
» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm
» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm
» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm
» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm
» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm
» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm
» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am
» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am
» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm
» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm
» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm
» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm
» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm
» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:57 pm
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:50 pm
» மூச்சுக்கலை
by kuloththungan Thu Feb 21, 2019 1:29 pm
» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:27 pm
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Thu Feb 21, 2019 10:57 am
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:46 am
» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:34 am
» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Thu Feb 21, 2019 12:11 am
» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Thu Feb 21, 2019 12:07 am
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm
» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm
» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm
» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm
» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm
Admins Online
டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்

“டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா” என்ற இணையதளத்தை பார்வையிட்டேன், மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், கல்விக்காக பணியாற்றும் அனைவருக்கும் இந்த இணையம் பெரிதும் உதவக்கூடும்
இந்த இணையதளம் தேசிய அறிவுக் கழகம் (National Knowledge Commission) மற்றும் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் (AzimPremji Foundation) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியாகும்.
ஆசிரியர்களுக்குப் பலவிதமான கற்றல்-கற்பித்தல் கருவூலங்களை அளிப்பதன் மூலம், அவர்களின் பாடம் குறித்த அனுபவ அறிவையும், அதனை எவ்வாறு வகுப்பறையில் கற்பிக்க வேண்டும் என்பதையும் கற்பித்து திறன்மிக்கவர்களாக அவர்களை உருவாக்கும் ஒரு முயற்சியாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கற்றல்/கற்பித்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன், வகுப்பில் பயன்படுத்தும் கற்றல்-கற்பித்தல் கருவிகளை ஆதாரமாக அளித்து இந்த மின் தளம் உதவுகிறது.
இணையதள சுட்டி டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா
நன்றி:- S.ராமகிருஷ்ணன்
![]() |
balakarthik- வழிநடத்துனர்
- பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189
Re: டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
பயன் உள்ளதாகவும் , தகவல் களஞ்சியமாகவும் ,
அறிவை பெருக்குவதாக இருக்கும் போலிருக்கு .
ரமணியன்
அறிவை பெருக்குவதாக இருக்கும் போலிருக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24163
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741
Re: டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
இதை ஆசிரியர்கள் பார்ப்பார்களா? படிப்பார்களா?
சரவணன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520
Re: டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
நல் ஆசிரியர்களுக்கு வழிகாட்டி உதவும் உள்ளமுள்ள அன்பருக்கு நன்றி நன்றி ......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3885
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168
Re: டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
நல்ல பகிர்வு பாலா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857
Re: டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
நல்ல பதிவு . ஆசிரியர் படிப்பாரா என்று கேட்டார் சரவணன் நாங்கள் படித்து கொண்டு தான் இருக்கிறோம்
பாலா கார்த்திக் அய்யாவின் பதிவிற்கு நன்றி
பாலா கார்த்திக் அய்யாவின் பதிவிற்கு நன்றி
தமிழ் பிரியன்- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015
மதிப்பீடுகள் : 19
Re: டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
மேற்கோள் செய்த பதிவு: 1163945pravin1996@gmail.com wrote:நல்ல பதிவு . ஆசிரியர் படிப்பாரா என்று கேட்டார் சரவணன் நாங்கள் படித்து கொண்டு தான் இருக்கிறோம்
பாலா கார்த்திக் அய்யாவின் பதிவிற்கு நன்றி
நல்லது பிரவீன், நீங்கள் ஆசிரியரா?


அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|