ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்களுக்கு புரிந்ததா ?

View previous topic View next topic Go down

உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 2:50 am

ஒருத்தன் வீட்டுக்கு வர வழியில கடைத்தெருவுல ரோபோ ஒண்ணப் பார்த்தான். அதுல என்ன விசேஷம்னா யார் பொய் சொன்னாலும் அந்த ரோபோ கண்டுபிடிச்சு அவங்க தலையைக் சேர்த்து ஓங்கி ஒரு அடியப் போடும். விலை பத்தாயிரம் ரூபாய். இவன் ஆசைப்பட்டு அதை வீட்டுக்கு வாங்கிட்டுப் போய்ட்டான்.
பொண்டாட்டிய வீட்டுலக் காணோம். லேட்டா வர்றா. எங்கடி போனன்னு இவன் கேட்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு ஒடம்பு முடியல..ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போயிருந்தேன்னு சொன்னா. ரோபோ அவ தலையில ஓங்கி அடிச்சது. பொய் சொல்லாம உண்மைய சொல்லுடின்னா.. படத்துக்கு போய் இருக்கா..அப்புறம் இவன் ரோபோவப் பத்தி சொன்னான்.
அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இது எவ்வளோ விலைங்கன்னு கேட்டா.. விலை கூட சொன்ன திட்டுவாலோன்னு பயந்து இவன் ஆயரம் ரூபாய்ன்னு சொன்னான்.. இவனுக்கு மண்டைல ஒரு போடு. பொண்டாட்டிக்கு இவன் போய் சொல்றன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறமா உண்மையான விலைய சொன்னான்.
அந்த நேரம் பார்த்து அவன் மகன் வீட்டுக்குள்ள வந்தான். இவ்வளவு நேரமா எங்கடா போன பக்கின்னு அப்பன் கேட்க... கிளாஸ்ல கூட படிக்கற பையன் வீட்டுக்கு போய் இருந்தேன்ப்பான்னு அவன் சொல்ல.. போடு.. அவனுக்கும் அடி விழுந்துச்சு. உண்மைல அவன் தெருவுல கோலிக்குண்டு விளையாண்டுக்கிட்டு இருந்திருக்கான்.
அம்மாவுக்கு கோபத்த அடக்க முடியல.. இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு.. (கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..)
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by mathans on Fri Nov 13, 2009 7:49 am

எனக்கு புரின்சிடிச்சு மீனம்மா

mathans
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by தாமு on Fri Nov 13, 2009 10:24 am

மொத்ததில் பொயின்ரது அவங்கலுக்கு அவங்க விடுர மூச்சு காத்து மாதிரி...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 10:36 am

யாராவது புரிஞ்சா சொல்லுங்கப்பா.............
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by அபிராமிவேலூ on Fri Nov 13, 2009 10:49 am

@VIJAY wrote:யாராவது புரிஞ்சா சொல்லுங்கப்பா.............
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 10:54 am

ஏன் உங்களுக்கு புரிஞ்சுடுச்சா?
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by அபிராமிவேலூ on Fri Nov 13, 2009 10:58 am

@VIJAY wrote:ஏன் உங்களுக்கு புரிஞ்சுடுச்சா?
ஆமாம்
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 1:34 pm

அபி மீனுவுக்கு அறிவு அதிகம்..உடனே புரிஞ்சுப்போம் .விஜய்க்கு வாய் அதிகம்..அதனால் சீக்கிரம் கடிப்பார்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 1:59 pm

@மீனு wrote:அபி மீனுவுக்கு அறிவு அதிகம்..உடனே புரிஞ்சுப்போம் .விஜய்க்கு வாய் அதிகம்..அதனால் சீக்கிரம் கடிப்பார்


அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல எனக்கு விளக்கம் சொல்லுங்க........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 2:19 pm

இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 2:21 pm

@மீனு wrote:இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு

புரியல..........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 2:27 pm

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 2:31 pm


அப்ப நீங்க சொன்னதும் பொய்யா? ரோபோ இல்லாம நீங்களே முட்டிக்கிரீங்க.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 2:35 pm

போடா உன்னோட பேசி ஜெய்க்க முடியாது ஆளை விடுப்பா..எங்கேதான் இபப்டி பேச கத்துகிட்டயோ ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 2:39 pm

@மீனு wrote:போடா உன்னோட பேசி ஜெய்க்க முடியாது ஆளை விடுப்பா..எங்கேதான் இபப்டி பேச கத்துகிட்டயோ ..

அதெல்லாம் முடியாது பேசுங்க........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 2:42 pm

முடியலைடா ,,ரொம்ப பேசுறே நீ..இந்த இளவரசனும் உதவிக்கு வரான் இல்லை பாரு..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 2:46 pm

@மீனு wrote:முடியலைடா ,,ரொம்ப பேசுறே நீ..இந்த இளவரசனும் உதவிக்கு வரான் இல்லை பாரு..

அதெல்லாம் முடியாது......... இன்னிக்கி பேசியே ஆகனும்.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 2:48 pm

.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 2:49 pm

@மீனு wrote:.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c

அவர் வரமாட்டார்.........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by இளவரசன் on Fri Nov 13, 2009 2:51 pm

@VIJAY wrote:
@மீனு wrote:.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c

அவர் வரமாட்டார்.........


விஜய் - என்ன ஆச்சு உனக்கு நால்ல தான இருந்த

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by மீனு on Fri Nov 13, 2009 2:53 pm

ஐ வந்திட்டார் பார்த்தியா ,,இனி உன் பாடி இளவரசன் பாடு..மீனு எஸ்கேப்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 2:54 pm

@இளவரசன் wrote:
@VIJAY wrote:
@மீனு wrote:.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c

அவர் வரமாட்டார்.........


விஜய் - என்ன ஆச்சு உனக்கு நால்ல தான இருந்த

யோவ் நிறுத்து எதுக்கு இப்ப அடிக்கிற தப்பு உன் ஆளு மேல தான்.. முதல்ல உன்னோட ஆளுக்கிட்ட விசாரி.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by இளவரசன் on Fri Nov 13, 2009 2:59 pm

@VIJAY wrote:
@இளவரசன் wrote:
@VIJAY wrote:
@மீனு wrote:.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c

அவர் வரமாட்டார்.........


விஜய் - என்ன ஆச்சு உனக்கு நால்ல தான இருந்த

யோவ் நிறுத்து எதுக்கு இப்ப அடிக்கிற தப்பு உன் ஆளு மேல தான்.. முதல்ல உன்னோட ஆளுக்கிட்ட விசாரி.......


நீ எப்பவுமே இப்படி தான?

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by VIJAY on Fri Nov 13, 2009 3:00 pm

@இளவரசன் wrote:
@VIJAY wrote:
@இளவரசன் wrote:
@VIJAY wrote:
@மீனு wrote:.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c

அவர் வரமாட்டார்.........


விஜய் - என்ன ஆச்சு உனக்கு நால்ல தான இருந்த

யோவ் நிறுத்து எதுக்கு இப்ப அடிக்கிற தப்பு உன் ஆளு மேல தான்.. முதல்ல உன்னோட ஆளுக்கிட்ட விசாரி.......


நீ எப்பவுமே இப்படி தான?


இல்ல இளா ....... இப்படிதான் எப்பவுமே...........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by mathans on Sat Nov 14, 2009 8:52 am

விவேக் வாழ்க!!!

mathans
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: உங்களுக்கு புரிந்ததா ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum