ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

View previous topic View next topic Go down

best வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by ORATHANADUKARTH on Wed Jul 15, 2015 9:01 pm



புதுமைப்பித்தன் எழுத்துக்களில் எப்போதும் எளியவர்களுக்கு என்று ஓர் இடம் உண்டு. வாழ்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைப்போக்கு
இவருடைய பல கதைகளின் கருவாக அமைந்திப்பதைக் காணமுடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு இவருடைய மனத்தை உறுத்தும் முள் எனலாம். இதனை இவர் எடுத்துக்கூறும் பாங்கு நேர்த்தியானது. தேசியக்கவிஞரான பாரதியார், சந்திரிகையின் கதை, ஞானரதம் போன்ற நாவல்களை எழுதியதற்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இரணியன் பிசிராந்தையார் போன்ற நாடகங்களை எழுதியதற்கும் எதுகாரணமாக இருந்ததோ, அதுவேதான் புதுமைப்பித்தன் நாடகம் எழுதுவதற்கும் காரணமாக இருக்கிறது. ஒரு படைப்பாளி, தான் சொல்ல விரும்புகிற கருத்தினை எந்த இலக்கிய வடிவத்தில் சொன்னால் ,மக்கள் மனத்தைத் தடங்கலின்றிச் சென்றடையும் என்று நம்புகிறானோ, அந்த இலக்கிய வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இப்படிச் செய்வதற்கு அவனுக்கிப் பூரண உரிமை இருக்கிறது. எனவே, விளக்கமாகவும் விரிவாகவும் தாம் சொல்ல விரும்பிய கருத்திற்கு நாடகவடிவம் ஈடுகொடுக்கும் என்று நம்பிய புதுமைப்பித்தன் சில நாடகங்களைப் படைத்தளித்திருக்கிறார். அவருடைய இந்த நாடகங்களில் பலனளித்திருப்பதையும் காண முடிகிறது.
டவுன்லோட் லிங்க் :

mediafire.com download/qwgmi0ap4psmyzq/Puthumai+pithan-Nadagankal.pdf


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
avatar
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1608
மதிப்பீடுகள் : 700

View user profile http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by shobana sahas on Wed Jul 15, 2015 9:44 pm

நன்றி கார்த்திக்.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

best Re: வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by pon.sakthivel on Tue Jul 21, 2015 9:31 pm

அனைவருக்கும் வணக்கம்! நீங்கள் நிறைய நூல்களை படிக்க பெரிதும் உதவுகிறீர்கள். எனக்கு பார்வை தெரியாது. நான் nvda எனும் திரை வாசிப்பான் வழி கணினியை இயக்குகிறேன். இம்மென்பொருள் ptf வடிவிலான கோப்புக்களை வாசிக்காது. எனவே தொழில்னுட்ப வள்ளுனர்கள் இருப்பின் இந்நூல்களை epup வடிவில் தந்தால் எம்போன்ற பார்வையற்றவர்கள் படித்து பயன்பெருவோம். உங்களது கரங்கள் எங்களுக்கு உதவ நீளுமா? கட்டாயம் உதவுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன் இந்த பொண்.சக்திவேல்.
avatar
pon.sakthivel
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 10

View user profile https://www.paarvaiyatravan.com

Back to top Go down

best Re: வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by ORATHANADUKARTH on Tue Jul 21, 2015 9:42 pm

@pon.sakthivel wrote:அனைவருக்கும் வணக்கம்! நீங்கள் நிறைய நூல்களை படிக்க பெரிதும் உதவுகிறீர்கள். எனக்கு பார்வை தெரியாது. நான் nvda எனும் திரை வாசிப்பான் வழி கணினியை இயக்குகிறேன். இம்மென்பொருள் ptf வடிவிலான கோப்புக்களை வாசிக்காது. எனவே தொழில்னுட்ப வள்ளுனர்கள் இருப்பின் இந்நூல்களை epup வடிவில் தந்தால் எம்போன்ற பார்வையற்றவர்கள் படித்து பயன்பெருவோம். உங்களது கரங்கள் எங்களுக்கு உதவ நீளுமா? கட்டாயம் உதவுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன் இந்த பொண்.சக்திவேல்.
மேற்கோள் செய்த பதிவு: 1152219

முதலில் உங்களுக்கு எனது பாராட்டுக்கள் இனி வரும் நாட்களில் நீங்கள் சொன்னது போல EPUP வடிவிலான கோப்புகளை தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் ..


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
avatar
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1608
மதிப்பீடுகள் : 700

View user profile http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by shobana sahas on Tue Jul 21, 2015 10:54 pm

பொன். சக்திவேலுக்கு என் பாராட்டுக்கள்.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

best Re: வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by சிவா on Wed Jul 22, 2015 11:22 am

நன்றி ஒரத்தநாடு கார்த்திக்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

best Re: வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by pon.sakthivel on Thu Jul 23, 2015 7:13 pm

ெனது கோரிக்கைக்கு செவிசாய்த்தமைக்கு மிக்க நன்றி கார்த்திக் சார்! முயர்ச்சி வெற்றியடைந்தால் இன்னும் உபகைகொள்வேன்!!!!!!
avatar
pon.sakthivel
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 10

View user profile https://www.paarvaiyatravan.com

Back to top Go down

best Re: வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum