ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

View previous topic View next topic Go down

முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

Post by சிவா on Mon Jul 13, 2015 10:08 pm


சென்னை: முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் அனைத்தும், திடீரென ரத்து செய்யப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, கடந்த 4ம் தேதி பதவியேற்றார். அதன்பின், தலைமை செயலகம் வரவில்லை.

இன்று அவர், தலைமை செயலகம் வருவார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதனால், தலைமை செயலகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா மற்றும் உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி பேராசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கேற்ற வகையில், முதல்வரை வரவேற்று, கடற்கரை சாலையில், வழிநெடுகிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. பிற்பகல் 2:55 மணிக்கு, முதல்வர் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு, தலைமை செயலகம் வருவார் என்றும், அறிவிக்கப்பட்டது; போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஆனால், திடீரென, முதல்வர் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதற்காக, அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

Post by சிவா on Mon Jul 13, 2015 10:11 pm

கும்பிடு குருசாமி அண்ணே, அடுத்த முதல்வராக தயாராக இருக்கிறீர்கள் தானே!

ஓபிஎஸ் போன்ற அதிர்ஷ்டசாலி உலகில் இதுவரை இல்லை, இனிமேலும் இருக்கப் போவதில்லை!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

Post by M.Jagadeesan on Mon Jul 13, 2015 10:33 pm

முதல்வருக்கு என்ன நடந்தது ? ஏன் இந்த மூடு மந்திரம் ? முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் . அவருடைய உடல்நிலை சரியில்லைஎன்றால் அதுகுறித்து மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது அரசின் கடமை . வேறு காரணம் இருப்பின் அதையும் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

Post by சிவா on Mon Jul 13, 2015 10:48 pm

@M.Jagadeesan wrote:முதல்வருக்கு என்ன நடந்தது ? ஏன் இந்த மூடு மந்திரம் ? முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் . அவருடைய உடல்நிலை சரியில்லைஎன்றால் அதுகுறித்து மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது அரசின் கடமை . வேறு காரணம் இருப்பின் அதையும் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் .

அதிமுகவின் அரைவேக்காட்டு அமைச்சர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவர்கள். தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி என்பதை மறந்து ஜெயலலிதாவுக்கான ஆட்சி என்ற மாயையை உருவாக்கி அதில் ஆட்சியாளர்கள் குளிர்காய்ந்து வரும் கேவலமான நிலையை தமிழகம் எதிர்நோக்கி உள்ளது! இந்நிலையில் இவர்களிடமிருந்து மக்கள் எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பது மட்டும் உண்மை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

Post by ayyasamy ram on Tue Jul 14, 2015 8:59 am

58 வயதில் அரசு ஊழியர்கள் ஓய்வு
பெறுகிறார்கள்...
-
அதே நிலை அரசு பொறுப்பில் உள்ள அமைச்சர்
பெருமக்களும் கடை பிடிக்க வேண்டும்...
-
உடல் உபாதையுடன் அவர்கள் எடுக்கும் முக்கிய
முடிவுகள் மக்களை பாதிக்க கூடியதாக அமையாம்
-
அமைச்சர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த
சட்டம் கொண்டு வந்தது போல, பதவி வகிக்கவும்
வயது நிர்ணயித்து சட்டம் இயற்ற வேண்டும்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum