ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இங்க என்ன சொல்லுது?

View previous topic View next topic Go down

இங்க என்ன சொல்லுது?

Post by ayyasamy ram on Sun Jul 12, 2015 9:23 am

டாக்டர் – பேஷன்ட் உறவும் புனிதமானதுதான்.
டாக்டர் பேசுறதுக்கு பேஷன்ட்ஸ் சொல்ற பதிலும்
அவங்க மனசுக்குள்ள நினைக்கிறதும் வேற
வேறயாத்தானே இருக்கு.
-

-
டாக்டர்: ‘‘யு.எஸ்ல இருந்து என்னோட டாக்டர் ஃப்ரெண்ட் நெக்ஸ்ட் வீக் இங்கே வர்றார். அவர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் கிடைச்சா, உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கு!’’

பேஷண்ட்: ‘‘டாக்டர்…எப்படியாச்சும் அப்பாயின்ட் மென்ட் வாங்கிடுங்க. எனக்கு உடம்பு சரியானா போதும்!’’ (நிஜமாலுமே யு.எஸ்ல இருந்துதான் வருவாரா, இல்லைனா சும்மா அடிச்சிவிடுறாரா?)

டாக்டர்: ‘‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்! உங்களுக்கு இருக்கிற பிரச்னைக்கு நீங்க எழுந்து நடக்கிறதே ஆச்சர்யம்… நீங்க ஓடுறீங்க… காட் இஸ் கிரேட்!

பேஷன்ட்: ‘‘எல்லாம் உங்க ட்ரீட்மென்ட்டோட பவர்தான் டாக்டர்!’’ (எழுந்திரிச்சு ஓட ஆரம்பிக்கலைனா, என்னை வெச்சே இன்னும் ஒரு ஃப்ளோர் கட்டி இருப்பீங்களே டாக்டர்!)

டாக்டர்: ‘‘ஸாரிங்க… இதை ஆபரேட் பண்ணித்தான் சரிபண்ண முடியும். ஆனா, அதுக்குக் கொஞ்சம் செலவாகும்!’’

பேஷன்ட்: ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். ஆபரேஷன் பண்ணிடுங்க!’’ (ஐயய்யோ… வாய் தவறி உளறிட்டேனே. சொத்தெல்லாம் காலிதான்!)

டாக்டர்: ‘‘என்னோட இத்தனை வருஷ புரொஃபஷனல்ல, இத்தனை க்ரிட்டிக்கலான கேஸைப் பார்த்ததே இல்லை!’’

பேஷன்ட்: ‘‘ஐயய்யோ… இதை சரி பண்ணவே முடியாதா டாக்டர்!’’ (நல்ல வார்த்தையே வராதா உங்க வாய்ல? இதையேதான் எங்க அப்பத்தாவுக்கும் நாலு வருஷத்துக்கு முன்னாடி சொன்னீங்க… ‘36 வயதினிலே’ படம் பார்த்துட்டு கெழங்கு மாதிரி வீட்ல கெடக்கு!)

டாக்டர்: ‘‘நான் எழுதிக் கொடுக்கிற மருந்துகளை ஒரு மாசம் விடாம சாப்பிடணும். கீழே இருக்கிற மெடிக்கல்ல வாங்கிக்கங்க!’’

பேஷன்ட்: ‘‘ஓகே டாக்டர்!’’ (ஒரு வாரத்துக்கு வாங்கிட்டுப் போவோம். அவர் மெடிக்கல் ஓட்டத்துக்கு நம்மளை போண்டியாக்கப் பார்க்கிறார்!)

டாக்டர்: ‘‘எதுக்கும் ஈ.ஸி.ஜி., ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஐ டெஸ்ட் எடுத்திடுங்க. லேப் மாடியில இருக்கு!’’

பேஷன்ட்: ‘‘கண்டிப்பா டாக்டர்!’’ (தலைவலின்னு வந்திடக் கூடாதே!)

டாக்டர்: ‘‘இதுக்குப் பேரு அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர். லட்சத்துல ஒருத்தருக்கு வரும்!’’

பேஷன்ட் : ‘‘அப்படியா டாக்டர்’’ (லட்சத்தில் ஒருவன்… நல்ல சினிமா டைட்டிலா இருக்கே!)

=

விகடன்.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இங்க என்ன சொல்லுது?

Post by krishnaamma on Sun Jul 12, 2015 10:55 am

ஹா............ஹா...........ஹா.............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum