ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

View previous topic View next topic Go down

நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

Post by ayyasamy ram on Sat Jul 04, 2015 3:40 am


-
கை நிறைய படங்களும், மனது நிறைய மகிழ்ச்சியுமாக இருக்கிறார் ஹன்சிகா. அந்த மகிழ்ச்சி குறையாமல் நம்முடன் பேசியது:‘‘நான் நார்த் இண்டியனா இருந்தாலும், சவுத்துக்கும் எனக்கும் பூர்வ ஜென்மத்துல ஏதோ தொடர்பு இருந்திருக்கு. படிக்கிற காலத்திலேயே எனக்கு இட்லி-சாம்பார், சாதம்தான் பிடிக்கும்.
-
எல்லோரும் என்னை இட்லி பொண்ணுன்னுதான் கூப்பிடுவாங்க. அதோட எனக்கு பிடித்த உடை பாவாடை தாவணிதான். இந்தியில நடிச்சாலும் தமிழும், தெலுங்கும்தான் என்னை வாரி அணைத்துக் கொண்டது. இப்பவும் நிறைய இந்திப் பட வாய்ப்புகள் வருது. நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னும் இரண்டு வருஷத்துக்கு ஓய்வே இல்லாம நடிக்கிற மாதிரி படங்கள் கையில இருக்கு.

சும்மா வந்து அழகு காட்டிட்டு போறார்னு என்மேல விமர்சனம் இருந்திச்சு. ‘அரண்மனை’, ‘ரோமியோ ஜூலியட்’ படங்கள்ல அதை உடைச்சுக் காட்டியிருக்கேன். சின்ன வயசுல ஏர்ஹோஸ்டஸா ஆகணுங்கறதுதான் கனவா இருந்திச்சு, அதையும் ஒரு நாள் பண்ணிப் பார்த்திடணும்னு இருக்கேன். அப்புறம் நான் குழந்தைகளை தத்து எடுக்கிறத பத்தி மீடியாக்கள் நிறைய விளம்பரப் படுத்துது.

ஏதோ நான் பப்ளிசிட்டிக்கு செய்ற மாதிரியான தோற்றத்தை அது உண்டாக்குது. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே அம்மா அதை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. எந்த மீடியா பேட்டி எடுக்க வந்தாலும் கடைசியா, “அவருடன் உங்க காதல் ஏன் முறிஞ்சிருச்சு”ன்னு கேட்குறாங்க. அதான் முடிஞ்சிருச்சே அப்புறம் ஏன் கேக்குறாங்கன்னுதான் ெதரியல’’ என்கிறார் ஹன்சு.

==
மீரான்
நன்றி- வண்ணத்திரை-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

Post by மாணிக்கம் நடேசன் on Sat Jul 04, 2015 12:50 pm

மல்லிகை போன்ற மணக்கும் இட்டிலியா, அல்லது பஞ்சு போன்ற மெது மெது இட்டிலியா, எங்க மாமா அங்கள் கேக்க சொன்னாரு, நானா கேக்கல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

Post by பாலாஜி on Sat Jul 04, 2015 2:01 pm

@மாணிக்கம் நடேசன் wrote:மல்லிகை போன்ற மணக்கும் இட்டிலியா, அல்லது பஞ்சு போன்ற மெது மெது இட்டிலியா, எங்க மாமா அங்கள் கேக்க சொன்னாரு, நானா கேக்கல.
மேற்கோள் செய்த பதிவு: 1149478



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

Post by ஜாஹீதாபானு on Sat Jul 04, 2015 3:36 pm

@பாலாஜி wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:மல்லிகை போன்ற மணக்கும் இட்டிலியா, அல்லது பஞ்சு போன்ற மெது மெது இட்டிலியா, எங்க மாமா அங்கள் கேக்க சொன்னாரு, நானா கேக்கல.
மேற்கோள் செய்த பதிவு: 1149478

மேற்கோள் செய்த பதிவு: 1149488

சிரிப்பு சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

Post by வேல்முருகன் on Sat Jul 04, 2015 6:49 pm

@மாணிக்கம் நடேசன் wrote:மல்லிகை போன்ற மணக்கும் இட்டிலியா, அல்லது பஞ்சு போன்ற மெது மெது இட்டிலியா, எங்க மாமா அங்கள் கேக்க சொன்னாரு, நானா கேக்கல.
மேற்கோள் செய்த பதிவு: 1149478

ஏன் ஐயா அவர்கள் எதும் இட்லி கடை வச்சிருக்காங்களா .....
avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 588
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum