ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்

View previous topic View next topic Go down

மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்

Post by கவின் on Tue Jun 30, 2015 10:02 pm


பூமி மெதுவாக சுற்றுவதால்
இன்று முதல் 1 வினாடி அதிகமாக
இருக்கும் என நாசா விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

சூரியனை மையமாகக் கொண்டு
பூமி சுற்றி வருகிறது.
சூரியனை, பூமி ஒரு தடவை
முழுமையாக சுற்றி முடிப்பதை
ஓராண்டு என
கணக்கிடப்படுகின்றது.
இதுபோன்று அது பூமி தன்னைத்
தானே ஒரு தடவை சுற்றி
முடிப்பது ஒரு நாளாகும்.


பூமியின் இந்த சுழற்சி அடிப்படையில் தான்,
ஆண்டு, நாள், நேரம் கணக்கிடப்படுகிறது. நேரம்
என்பதை ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று
வைத்துள்ளனர். இந்த மணி கணக்கானது நிமிடம்,
வினாடி என்று பிரிக்கப்பட்டுள்ளது. 60 வினாடி
நேரத்தை ஒரு நிமிஷம் என்றும், 60 நிமிடங்கள்
என்பதை ஒரு மணி நேரமாகவும்
கணித்துள்ளனர்.
மொத்தம் 24 மணி நேரத்தில் பகல் 12 மணி
நேரமாகவும், இரவு 12 மணி நேரமாகவும்
உள்ளது.

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு
நாள் என்பது 23 மணி நேரமாகத்தான் இருந்ததாம்.
கடந்த சில நூற்றாண்டுகளில் வளி மண்டலத்தில்
ஏற்பட்ட மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம்
குறைந்து போனது.

ஆண்டுக்கு ஆண்டு பூமி சுழற்சி வேகம்
குறைந்ததால் வினாடிகள் நேரம் அதிகரித்து,
தற்போது ஒரு நாள் என்பது 24 மணி நேர
கணக்காகி விட்டது.

இந்த ஒரு நாளில் அதாவது
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்
கொள்வதற்கு 86 ஆயிரத்து 400 வினாடிகளை
எடுத்துக் கொள்கிறது.


இந்த நிலையில் சூரியனில் இருந்து
மூன்றாவது கோளாக இருக்கும் பூமியின்
வழக்கமான சுழற்சி வேகம் இன்று (ஜூன் 30ஆம்
திகதி செவ்வாய்கிழமை) மேலும் குறைய
உள்ளது.

அதாவது இன்று பூமி தன் வழக்கமான
வேகத்தை இழக்கும். இதை நாசா விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். பூமி சுழற்சி வேகம்
குறைவதற்கான காரணத்தையும் விஞ்ஞானிகள்
வெளியிட்டுள்ளனர்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள
அலைகளால் புவி ஈர்ப்பு விசை
அதிகரித்துள்ளது. இந்த புவி ஈர்ப்பு விசை
அதிகரிப்பால் பூமி சுற்றும் வேகம் இன்று
குறைகிறது.

இதன் காரணமாக இன்று கால
அளவு 1 வினாடி அதிகமாக இருக்கும்.
பொதுவாக ஒரு நாள் முடியும் போது
அதாவது 24 மணி நேரம் முடியும் போது
சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரம் (யு.டி.சி)
23:59:59: என்று காட்டும். அடுத்த வினாடி அது
00:00:00 என மறுநாள் கால நேர கணக்கைத்
தொடங்கி விடும்.

ஆனால் இன்று அவ்வாறு இருக்காது. 24 மணி
நேரம் முடிந்ததும் 23:59:59 என்பதற்கு பதில்
23:59:60 என்று மாறிவிடும். இதன் மூலம் இன்று 1
வினாடி அதிகரித்து விடும். இந்த 1 வினாடி
நேரத்தை குறைத்து சரி செய்யப்போவதாக
சர்வதேச விஞ்ஞானிகள் குழு அறிவித்துள்ளது.

பூமியின் சுழற்சி வேகம் ஆண்டுக்கு ஆண்டு
குறைந்து வருவதை நாசா விஞ்ஞானிகள்
உறுதி செய்துள்ளனர்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பூமியின்
சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படலாம்
என்கிறார்கள்.

இது அடுத்த 100 கோடி
ஆண்டுகளில் பூமியில் மாபெரும்
மாற்றங்களை ஏற்படுத்தும். அது நமது
கற்பனைக்கும் எட்டாததாக இருக்கும் என்று
நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்

Post by வேல்முருகன் on Wed Jul 01, 2015 1:10 am

இது அடுத்த 100 கோடி
ஆண்டுகளில் பூமியில் மாபெரும்
மாற்றங்களை ஏற்படுத்தும். அது நமது
கற்பனைக்கும் எட்டாததாக இருக்கும்

avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 592
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்

Post by krishnaamma on Wed Jul 01, 2015 1:11 am

ஒ................... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல .......ஆனால் நல்ல பகிர்வு !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்

Post by ayyasamy ram on Wed Jul 01, 2015 1:23 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum