ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!

View previous topic View next topic Go down

இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!

Post by சிவா on Wed Jun 24, 2015 1:26 am



கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் இஸ்லாம் அல்லாத மாணவர்களை வகுப்பறையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்றும், கழிவறைக்குச் சென்று தண்ணீர் அருந்தும் படியும் மூத்த ஆசியர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவ விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அந்த மூத்த ஆசிரியர் மாணவர்கள் முன், தண்ணீர் கொண்டு வரவில்லையென்றால், ‘குழாயில் இருந்து தண்ணீர் குடியுங்கள் அல்லது சிறுநீரைக் குடியுடிங்கள்’ என்று கூறியுள்ளதாக நேற்று நட்பு ஊடகங்களில் பரவிய புகார் கடிதம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

“அந்த ஆசிரியர் கூறியிருப்பது காட்டுமிராண்டித் தனமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளது. இஸ்லாம் அல்லாத மாணவர்களிடத்தில் இப்படிப்பட்ட பேச்சு இனவாதத்தைத் தூண்டிவிடுவதாக உள்ளது. அந்த ஆசிரியர் இஸ்லாம் அல்லாத மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களின் உணர்வுகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகின்றது.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கல்வித் துணையமைச்சர் கமலநாதன்,

சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கெடா மாநிலக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!

Post by ராஜா on Wed Jun 24, 2015 11:43 am

சோகம் இது போல ஒரு சில கீழ்பிறவிகளால் தான் மத நல்லிணக்கம் என்பதே கெட்டுபோகிறது தல.

இங்கு எங்கள் அலுவலகத்தில் சாப்பிடுவதற்கு / தண்ணீர் அருந்துவதற்கும் எந்தவித தடையும் இல்லை. எனக்கு தேநீர் / தண்ணீர் கொண்டு வரும் பையனே பங்களாதேஷ் தான். நீ கொண்டு வரவேண்டாம் "அல்லாம்" என்று சொன்னால் , பரவாயில்லை சார் எனக்கு தானே Fasting உங்களுக்கு ஒன்னுமில்லையே என்று சொல்லுவான். எனக்கு தான் கஷ்டமாக இருக்கும். நானாக போன் பண்ணி தண்ணீர் கேட்கமாட்டேன் அவனாக காலையில் கொண்டு வைக்கும் தண்ணீரோடு சரி. அதன் பிறகு வேண்டுமானால் இன்னொரு நேபாளி (புத்திஸ்ட்) இருக்கிறான் அவனை கூப்பிட்டு தண்ணீர் கொண்டு வா என்று சொல்லுவேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!

Post by மாணிக்கம் நடேசன் on Wed Jun 24, 2015 1:26 pm

இதை அம்மாநில ஒரு அம்னோ ஆட்சிக் குழு உறுப்பினர் இது நகைச்சுவைக்காக சொன்னதாக கருத்து கூறி இருக்கிறான்.  இது போன்ற அறிவு குறைந்த அரசியல்வாதிகளால்தான் இந்த நாட்டில் வளர்ச்சி குன்றி குப்பை மேடாக ஆகிவிட்டது.  இந்த நாட்டில் உள்ள இந்தியர்களை பிரதிநிதி என்று மார் தட்டிக்கொள்ளும் ம.இ.கா (மதி இல்லாத கட்சி) இதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை, மேலும், இந்நாட்டின் துணை கல்வி அமைச்சர் ம.இ.காவை சேர்ந்த அரசியல் குள்ளநரி என்பதுவமு  இங்கு குறிப்படத் தக்கது.  தங்களுக்குள் அடித்துக் கொள்ளுவதும் கடித்துக் கொள்ளவதும் அந்த அரசியல் கட்சியின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.  இந்தியர்களின் பிரச்சனைகளை பற்றி இந்தக் கட்சியினர் அக்கறை எடுத்துக் கொள்ளுவதே இல்லை.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: இஸ்லாம் அல்லாத மாணவர்களைச் சிறுநீரைக் குடிக்கச் சொன்ன ஆசிரியர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum