ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Tue Jun 23, 2015 1:04 am

Get the audio discourse of Sri Velukkudi Krishnan Swamigal (topic: Yaksha Prashnam) on your What's up daily from Kitchitkaram Trust. Store the number ‪+91 94432 19021‬ (those staying in India type 09443219021 and send the message KKT through what's up).

Your number will get registered and you will start getting short audio clips daily.

Those living outside India need to send message to ‪+91 94432 19021‬. Pl share this with your like minded friends/relatives. The discourse is in Tamil  & English

Hare Krishna ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இதைபோல எனக்கு ஒரு மெசேஜ் whats  up  இல் வந்தது, இதன்படி, மேலே உள்ள எண்ணுக்கு ஒரு மெசேஜ் கொடுங்கள், அதன் பிறகு தினமும் உங்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்  whatsup  இல் வந்து  விடும்...கேட்டு மகிழுங்கள்புன்னகை
.
.
நான் register  செய்து கொண்டு தினமும் கேட்கிறேன், அது தான் இங்கே பகிர்கிறேன்புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by ayyasamy ram on Tue Jun 23, 2015 7:49 am

பயனுள்ள பகிர்வு...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by விமந்தனி on Tue Jun 23, 2015 9:21 am

நீங்க சொன்னபடி மெசேஜ் அனுப்பிவிட்டேன் கிருஷ்ணாம்மா. நன்றி.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Tue Jun 23, 2015 4:16 pm

@ayyasamy ram wrote:பயனுள்ள பகிர்வு...

நன்றி ராம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Tue Jun 23, 2015 4:24 pm

@விமந்தனி wrote:நீங்க சொன்னபடி மெசேஜ் அனுப்பிவிட்டேன் கிருஷ்ணாம்மா. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1147115

நல்லது விமந்தனி புன்னகை..............இந்த எண்ணில்  இருந்தே  வரும் , இல்லாவிட்டால் இன்னும் 7 எண்கள் தருகிறோம் உங்கள் காண்டக்ட் லிஸ்ட் இல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு மெசேஜ் வரும்.............பயப்படாமல் சேர்த்துக் கொள்ளுங்கள் புன்னகை.......பிறகு அனுப்புவார்கள்.................

இது போல் அனுப்புவது ரொம்ப சக்சஸ் ஆய்டுத்து போல இருக்கு , நடுவில் 2 நாள் எங்களுக்கு வரவே இல்லை பிறகு தான் இது போல 7 எண்கள் கொடுத்தார்கள் ,அப்புறம் தடை இல்லாமல் இரண்டு வேளையும் வருகிறது புன்னகை

Post by விமந்தனி on Sat Jun 27, 2015 1:07 am

@krishnaamma wrote:

11 எண்கள் கொடுத்திருக்கிறார்கள் கிருஷ்ணாம்மா.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas on Sun Jun 28, 2015 2:30 am

க்ரிஷ்ணாம்மா விற்கு நன்றி . புதிய செய்தி இது .
youtube. இல் அவருடைய videos. நெறைய உள்ளன . நான் அவற்றை தரவிறக்கி கேட்டு வருகிறேன் .
க்ரிஷ்ணாம்மா நீங்க dushyanth. ஸ்ரீதர் உபன்யாசம் கேட்டதுண்டோ ? அவரும் ரொம்ப நன்னா சொல்லுவர் . .. youtube.இல் உள்ளன .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Mon Jun 29, 2015 6:02 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:நீங்க சொன்னபடி மெசேஜ் அனுப்பிவிட்டேன் கிருஷ்ணாம்மா. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1147115

நல்லது விமந்தனி புன்னகை..............இந்த எண்ணில்  இருந்தே  வரும் , இல்லாவிட்டால் இன்னும் 7 எண்கள் தருகிறோம் உங்கள் காண்டக்ட் லிஸ்ட் இல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு மெசேஜ் வரும்.............பயப்படாமல் சேர்த்துக் கொள்ளுங்கள் புன்னகை.......பிறகு அனுப்புவார்கள்.................

இது  போல்  அனுப்புவது  ரொம்ப  சக்சஸ்  ஆய்டுத்து  போல  இருக்கு , நடுவில்  2 நாள்  எங்களுக்கு  வரவே இல்லை  பிறகு தான்  இது  போல  7 எண்கள் கொடுத்தார்கள் ,அப்புறம்  தடை  இல்லாமல்  இரண்டு  வேளையும் வருகிறது  புன்னகை

11 எண்கள் கொடுத்திருக்கிறார்கள் கிருஷ்ணாம்மா.

ஆமாம் விமந்தனி, எனக்கு முதலில் 7 பிறகு 3 வந்தது....இப்போ தினமும் உங்களுக்கு இரண்டு வேளையும் ஆடியோ கிளிப்ஸ் வருகிறதா? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Mon Jun 29, 2015 6:08 pm

@shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா விற்கு நன்றி . புதிய செய்தி இது .
youtube. இல் அவருடைய videos. நெறைய உள்ளன . நான் அவற்றை தரவிறக்கி கேட்டு வருகிறேன் .
க்ரிஷ்ணாம்மா நீங்க dushyanth. ஸ்ரீதர் உபன்யாசம் கேட்டதுண்டோ ? அவரும் ரொம்ப நன்னா சொல்லுவர் . .. youtube.இல் உள்ளன .
மேற்கோள் செய்த பதிவு: 1148265

கேட்டது இல்லை ஷோபனா, நான் சின்ன வயது முதல் நிறைய பேரின் உபன்யாசங்கள் எங்கள் சமாஜத்தில் கேட்டிருக்கேன். கீரன், பாலகிருஷ்ண சாஸ்த்திரிகள், ஜெயராமசர்மா, தூப்புல் லக்ஷ்மி நரசிமாச்சரியார் மற்றும் "முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சரியார் ". ஆனால், "முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சரியார் ". உபன்யாசம் கேட்டது முதல் வேற யாருடையதும் கேட்க பிடிக்காமல் போய்விட்டது புன்னகை

நாங்கள் இந்தியா திரும்ப வந்ததும் கூட முரளிதரன், அப்புறம் வேற ஒரு ஐயங்கார் மாமா வும் சொல்வார், பேர் மறந்து போச்சு....அது போல பலரின் கதைகள் கேட்டேன், மனதுக்கு திருப்பித்தியாய் இல்லை....அப்போ தான் வேளுக்குடி மாமா கேட்டேன்.அப்புறம் அவர் தவிர யாரையும் கேட்பது இல்லை.............இதுவே நிறைவாய் இருக்கு.............ஒன்று பிடிக்கலை என்றால் தானே நாம் மற்றது தேடுவோம் புன்னகை..............கரெக்ட் ஆ ? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Fri Oct 09, 2015 4:46 pm

ஷோபனாவுக்காக இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas on Sat Oct 10, 2015 1:56 am

நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .

avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas on Sat Oct 10, 2015 2:02 am

@shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .

மேற்கோள் செய்த பதிவு: 1167807
பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Sat Oct 10, 2015 2:06 am

@shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .

மேற்கோள் செய்த பதிவு: 1167807

நோ ப்ரோப்ளேம் ஷோபனா , எப்படி ஒருவரை whatup இல் சேர்த்துக்கொள்வது என்று கேட்கறீங்க என்று நினைக்கிறேன்..அவருடைய எண்ணை contact லிஸ்ட் இல் போடுங்கள், அவர் whats up உபயோகிப்பவர் என்றால் அது வே whatsup சிம்பலைக்காடும். அப்படியே அதை கிளிக் பண்ணி மெசேஜ் அனுப்ப வேண்டியது தான்.........அவர் whatsup உபோகிப்பவர் இல்லை என்றால், invite என்று அனுப்பணும்........அதுவும் அதிலேயே அதாவது போன் இன் காண்டக்ட் லிஸ்ட் இல் அவர் பேரை போட்டதுமே தெரியவரும்....ஓகே வா? புன்னகை
.
.
.
.இப்போ உங்களுக்கு நான் ஒரு வேளுக்குடி மாமாவின் ஆடியோ கிளிப் அனுப்பி இருக்கேன் பாருங்கோ, அதில் கடைசியில் வரும் எண்ணுக்கு நீங்கள் ஒரு மெசேஜ் அனுப்புங்கள் , அப்புறம் அவர்கள் அனுப்பும் 10 அல்லது 11 எண்களையும் உங்கள் மொபைலில் சாவே செய்யுங்கள் , அவ்வளவுதான் தினமும் 2 வேளையும் ஆடியோ கிளிப்ஸ் வரும் ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Sat Oct 10, 2015 2:07 am

@shobana sahas wrote:
@shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .

மேற்கோள் செய்த பதிவு: 1167807
பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1167813

சாரி, சாரி, இதோ இப்போ தான் பார்த்தேன், பதில் போட்டுவிட்டேன் பாருங்கோ புன்னகை.....போன் இல் whatsup ம் பாருங்கோ புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas on Sat Oct 10, 2015 2:09 am

ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா . மெசேஜ் கிடைத்தது .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by ராஜா on Sat Oct 10, 2015 2:11 am

@shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .
அடகடவுளே ...... அமெரிக்காவில் இருக்கும் ஒருவருக்க்சு இந்த நிலையா புன்னகை புன்னகை ....

முதலில் நீங்க க்ரிஷனம்மாவின் நம்பரை contact ல save பண்ணியிருக்கிங்கலான்னு பாருங்க ... இல்லன்னா முதலில் add பண்ணுங்கள்

அதன் பிறகு ... கைப்பேசியில் whatsapp ஐ திறந்து ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by ராஜா on Sat Oct 10, 2015 2:16 am

பார்த்தால் நான் உங்களுக்கு whatsapp இல் அனுப்பியுள்ளது போல உங்கள் கைப்பேசியி இருக்கும் , அதில் CALLS (இதில் நீங்க whatsapp கால் பேசியவர்களின் விபரம் இருக்கும் ) , அடுத்து CHATS என்பதில் நாம் குறுந்தகவல் அனுப்பியவர்கள் அல்லது நமக்கு அனுப்பியவர்களின் விபர இருக்கும் , அடுத்து உள்ள "CONTACTS" என்பதை கிளிக் செய்து நீங்கள் செய்து அனுப்பபோகிறவரை உங்கள் contact list ல் இருந்து செலக்ட் செய்து type செய்து அனுப்ப வேண்டியது தான் .... புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas on Sat Oct 10, 2015 2:17 am

க்ரிஷ்ணாம்மா , அனுப்பிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு ... மிக்க நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Sat Oct 10, 2015 2:19 am

@ராஜா wrote:
@shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .
அடகடவுளே ...... அமெரிக்காவில் இருக்கும் ஒருவருக்க்சு இந்த நிலையா புன்னகை புன்னகை ....

முதலில் நீங்க க்ரிஷனம்மாவின் நம்பரை contact ல save பண்ணியிருக்கிங்கலான்னு பாருங்க ... இல்லன்னா முதலில் add பண்ணுங்கள்

அதன் பிறகு ... கைப்பேசியில் whatsapp ஐ திறந்து ....
மேற்கோள் செய்த பதிவு: 1167821

என்னுடன் ஏற்க்கனவே ஷோபனா chat செய்கிறாள் ராஜா புன்னகை .புதுசா யாரையோ add பண்ணனும் போல இருக்கு.....நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்.......பார்க்கலாம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Sat Oct 10, 2015 2:19 am

@shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , அனுப்பிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு ... மிக்க நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1167827

சூப்பர் புன்னகை.......................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Sat Oct 10, 2015 2:22 am

@shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா . மெசேஜ் கிடைத்தது .
மேற்கோள் செய்த பதிவு: 1167819

சூப்பர் புன்னகை 'யட்சன் கேள்விகள்' 124 ம் முடிந்து விட்டு இப்போ 'விதுர நீதி' ஆரம்பித்து இருக்கிறார், இது ஒரு 17 - 19 நிமிஷங்கள் வரும்............... இது தவிர தினமும் 'என் பனி' என்று ஒரு 7 - 8 நிமிஷம் பொதுவாய் சொல்வார் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by ராஜா on Sat Oct 10, 2015 2:22 am

@krishnaamma wrote:என்னுடன் ஏற்க்கனவே ஷோபனா chat செய்கிறாள் ராஜா புன்னகை .புதுசா யாரையோ add பண்ணனும் போல இருக்கு.....நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்.......பார்க்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167828தெரியும் ... புன்னகை நான் சும்மா உதாரணத்திற்கு உங்க பெயரை சொன்னேன் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by krishnaamma on Sat Oct 10, 2015 2:25 am

@ராஜா wrote:
@krishnaamma wrote:என்னுடன் ஏற்க்கனவே ஷோபனா chat செய்கிறாள் ராஜா புன்னகை .புதுசா யாரையோ add பண்ணனும் போல இருக்கு.....நானும் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்.......பார்க்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167828தெரியும் ... புன்னகை நான் சும்மா உதாரணத்திற்கு உங்க பெயரை சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167832

ho,,okok புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas on Sat Oct 10, 2015 2:27 am

@ராஜா wrote:
@shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா .
க்ரிஷ்ணாம்மா , எனக்கு whatup இல் ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் நு சொல்லிகொடுங்கள் . இதோடு போராடி அரை நாள் வீண் . எனக்கு அனுப்ப தெரியாது . invite வந்தால் accept செய்து reply பண்ண தான் தெரியும் . ஹெல்ப் மீ ப்ளீஸ் .
ராஜா அண்ணனும் சொல்லலாம் . அவசரம் .
அடகடவுளே ...... அமெரிக்காவில் இருக்கும் ஒருவருக்க்சு இந்த நிலையா புன்னகை புன்னகை ....

முதலில் நீங்க க்ரிஷனம்மாவின் நம்பரை contact ல save பண்ணியிருக்கிங்கலான்னு பாருங்க ... இல்லன்னா முதலில் add பண்ணுங்கள்

அதன் பிறகு ... கைப்பேசியில் whatsapp ஐ திறந்து ....
மேற்கோள் செய்த பதிவு: 1167821

ராஜா அண்ணா , சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க . எனக்கு அவ்வளோ விவரம் பத்தாது . உண்மை தான் .
கொஞ்சம் சொல்லி குடுக்கணும் அப்ப தான் தெரியும் . இந்த whatsup போட்டு ஒரு 7 மாதங்கள் ஆகின்றது அதுவும் தம்பி தான் சொல்லி கொடுத்தான் . அவன் தான் குடும்பம் குரூப் சட் , பர்சனல் சட் எல்லாம் போட்டு விட்டு invite அனுப்பினான் . accept செய்தேன் . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இப்போ க்ரிஷ்ணாம்மா மற்றும் உங்கள் உதவியால் தெரிந்து கொண்டேன் . எனக்கு தான் நீங்கள் எல்லாரும் இருக்கீங்களே ! கற்றுக்கொள்கிறேன் ,. மிக்க நன்றி .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by shobana sahas on Sat Oct 10, 2015 2:32 am

சொல்ல மறந்துட்டேன் .. க்ரிஷ்ணாம்மா முன்பே intive அனுப்பி , accept செய்து கொண்டேன் அண்ணா . அவர்களுடன் பேசுவேன் அண்ணா . நீங்களும் ஈகரை நண்பர்கள் groupai இணைத்து விட்டர்கள் . உங்கள் நம்பர் உம் என்னிடம் உள்ளது .
காலையில் இருந்து வேளுக்குடி மாமா நம்பர் ஐ இணைக்க தான் தெரியல . இப்போ kkt ன்னு அனுப்பிருக்கேன் . எப்போ ஆடியோ அனுப்பராங்கன்னு பார்கிறேன் . நன்றி க்ரிஷ்ணாம்மா . நன்றி ராஜண்ணா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum