ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போலீஸ் மீது புகார் தெரிவிக்க

View previous topic View next topic Go down

போலீஸ் மீது புகார் தெரிவிக்க

Post by rajaalways on Mon Jun 22, 2015 10:15 am

வாகன ஓட்டிகளிடம், போலீசார் சட்ட விரோதமாக பணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க, பிரத்யேக மொபைல் போன் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சென்னையில், 32 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. தினசரி, 1,000 என, மாதத்திற்கு, 30 ஆயிரம், இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் :இதுதவிர கார், வேன், பேருந்து, கன்டெய்னர் லாரி என, லட்சக்கணக்கில் பெருகி, சென்னையை, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன.

இதனால் விபத்துகள் தவிர்க்க முடியவில்லை; உயிரிழப்பும் அதிகரித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.


உயிர் பலி :மேலும், வார இறுதி நாளான சனிக்கிழமைகளில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் உயிர் பலி அதிகரிக்க, அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு போலீசார்

தள்ளப்பட்டனர்.அதற்காக, சென்னையில் அதிகமாக விபத்து நடக்கும், 120 இடங்களை தேர்வு செய்து, அந்த இடங்களில் தினசரி வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சனிக்கிழமை, 240 இடங்களாக அதிகரிக்கும்.போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து சட்டம் - ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுவர்.அவர்களை, துணை போலீஸ் கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி கண்காணிப்பார். இந்த நடை முறை, விபத்து குறைப்புக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக, போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதுதவிர, சென்னை, கே.கே.நகரில், அதிதீவிரமாக வாகன சோதனை நடத்தி, வாலிபர் ஒருவர் வயிறு கிழிந்து இறக்க நேரிட்ட அளவுக்கு, பணியில் கவனக் குறைவு கூடாது எனவும், போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நச்சரிக்கும் போலீஸ்:குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், பிடிபடும் இடத்தில் பணம் வசூலிக்க கூடாது என்பது விதி. வாகனம் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் பணம் கட்டிய பின் தான், வாகனத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.ஆனால், போலீசார் சிலர், வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று சட்ட விரோதமாக பணம் கேட்பவர்கள் பற்றி புகார் தெரிவிக்க, உயர் போலீஸ் அதிகாரிகள், 97109 00100 என்ற பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்.


ஒத்துழைப்பு :அந்த எண் அடங்கிய விளம்பர தட்டியை, 120 சோதனை இடங்களிலும் வைத்துள்ளனர். இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போக்குவரத்து மேலாண்மை சாத்தியம் இல்லை; அதற்காக இந்த பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளோம்' என்றார்.

- தினமலர்
avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: போலீஸ் மீது புகார் தெரிவிக்க

Post by சரவணன் on Mon Jun 22, 2015 10:19 am

புகாரை முறைப்படி எடுத்து விசாரிப்பார்களா?

தகவலுக்கு நன்றி ராஜ!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: போலீஸ் மீது புகார் தெரிவிக்க

Post by rajaalways on Mon Jun 22, 2015 10:30 am


"புகாரை முறைப்படி எடுத்து விசாரிப்பார்களா?"


அதுக்கு வேற நம்பர் தருவாங்களோ
avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: போலீஸ் மீது புகார் தெரிவிக்க

Post by சிவா on Mon Jun 22, 2015 11:53 pm

இந்த எண்ணுக்கு அழைக்காமல் இருந்தால் ஒருத்தனுக்கு லஞ்சம் செலுத்தியதோடு முடிந்துவிடும், இவனுக்கு அழைத்தால் இருவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கும்!

எது வசதி என்பதை பொதுமக்களே முடிவு செய்து கொள்ளட்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போலீஸ் மீது புகார் தெரிவிக்க

Post by ayyasamy ram on Tue Jun 23, 2015 1:11 pm

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: போலீஸ் மீது புகார் தெரிவிக்க

Post by mbalasaravanan on Tue Jun 23, 2015 1:13 pm

இவங்களுக்கும் லஞ்சம் குடுக்கணும் அவ்ளோ தான்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: போலீஸ் மீது புகார் தெரிவிக்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum