ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

View previous topic View next topic Go down

பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by ayyasamy ram on Sun Jun 21, 2015 6:39 am

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ஜூலை 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்க ஐ.நா. அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் முதலாவது சர்வதேச யோகா தினம் தலைநகர் டில்லி உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நாளை மறுநாள் அனுசரிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி வரும் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, யோகா குறித்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

'பூனம் பாண்டே ஸ்டைல் யோகா' என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது.

யோகாவின் உதவியால் பல அற்புதமான பலன்களை பெறலாம் என்றும் யோகாவின் மகத்துவத்தை தான் பலரின் மூலம் கேள்விப்பட்டிருப்பதாகவும் அந்த வீடியோவில் பூனம் பாண்டே கூறியுள்ளார். ஒரு நிமிடம் 40 வினாடிகள் மட்டுமே ஓடும் பூனம் பாண்டேவின் இந்த கவர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by ayyasamy ram on Sun Jun 21, 2015 7:28 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by ராஜா on Sun Jun 21, 2015 12:13 pm

வீடியோ என்று சொல்லிவிட்டு புகைப்படத்தை தந்து ஏமாற்றிய "அய்யாசாமி ராம்" அவர்கள் வாழ்க வாழ்க சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by ayyasamy ram on Sun Jun 21, 2015 12:17 pm

கவர்ச்சி வீடியோ என்பதால் வீடியோவை பதியவில்லை...!!!
-
லிங்க்
-
https://www.youtube.com/watch?v=2xDxoIDKDlI


Last edited by ayyasamy ram on Sun Jun 21, 2015 12:21 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by ராஜா on Sun Jun 21, 2015 12:20 pm

நன்றி நன்றி நன்றி


- அய்யாசாமி ராம் தலைமை ரசிகர் மன்றம் (கத்தார் கிளை )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by T.N.Balasubramanian on Sun Jun 21, 2015 3:43 pm

@ayyasamy ram wrote: கவர்ச்சி வீடியோ என்பதால் வீடியோவை பதியவில்லை...!!!
-
லிங்க்
-
https://www.youtube.com/watch?v=2xDxoIDKDlI
மேற்கோள் செய்த பதிவு: 1146603

அப்பிடின்னு சொல்லிண்டே ஐகளுக்கு link ஐ தந்த ஐ !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by ராஜா on Sun Jun 21, 2015 3:47 pm

@T.N.Balasubramanian wrote:
@ayyasamy ram wrote: கவர்ச்சி வீடியோ என்பதால் வீடியோவை பதியவில்லை...!!!
-
லிங்க்
-
https://www.youtube.com/watch?v=2xDxoIDKDlI
மேற்கோள் செய்த பதிவு: 1146603

அப்பிடின்னு சொல்லிண்டே ஐகளுக்கு link ஐ தந்த ஐ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1146641 சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum