ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

View previous topic View next topic Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Preethika Chandrakumar on Sat Jun 20, 2015 9:40 pm

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?”

2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
“பேண்டை கழட்டி விட்டு” எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது ‘எலி” ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்
மாஸ்டரால மண்டைய போட முடியுமா?


4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா


5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்
அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது


6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்…
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்….
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்….
ஆனா…..ஆனா…….ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது….

7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் – Bull8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்…ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???

9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!


10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

6. ஆம்பிளைக்கு அடிபட்டா ஏத்திகிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு. ஆன பொம்பளைக்கு அடிபட்டா ஏதிக்கிட்டு போக பொம்புலன்ஸ் இருக்கா ?


தண்ணில மீன் இருக்குறதால, தண்ணி நான் வெஜ் ஆகாதுநடந்து போனா கால் வலிக்கும் ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?


கால கடிக்கிற செருப்பால முள்ள கடிக்க முடியாது எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது


வாயால மூச்சு வாங்கலாம், ஆனா மூக்கால தண்ணி குடிக்க முடியாதுவாயால “நாய்”னு சொல்ல முடியும் ஆன நாயால “வாய்”னு சொல்ல முடியாது


ரயில் எவ்வளவு வெகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியதான் போகும்


அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பல் கொட்டினா வேற பல் வங்கலாம், ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியது


செல்லுல பாலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது, மனுஷனுக்கு கால் இல்லனா, பாலன்ஸ் பண்ண முடியாது


பஸ் போயிட்டா பஸ் ஸ்டான்ட் அங்கயேதான் இருக்கும் ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டான்ட் கூடவே போகும்.

ஃபைல்ஸ்னா ஒக்காந்து பாக்கனும், பைல்ஸ்னா பாத்து ஒக்காறனும்

நேத்து உன்னையும்
உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு
ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!…
பின்னே?ரெண்டு கழுதைகளைச்
சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!”
******
துடிப்பது என் இதயம்தான்.
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ
வலித்தால் சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல.
இப்படி
ஓவரா ரீல் விடுவதை.
******
ஏன்….
தண்ணி தெளிச்சி
கோலம் போடுறாங்க தெரியுமா…!
*
*
*
*
*
*
*
*
கோலம் போட்டு
தண்ணி தெளிச்சா
கோலம் அழிஞ்சிடும்ல..!
**********
முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு
வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு
வைக்க முடியாது.
கோல மாவில்
தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி
வந்தாலும்
உன்னால படிக்காம இருக்க முடியாது
* * * * *
ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,
எஸ்.எம்.எஸ்
அனுப்ப மனசு வேனும்,
அத படிக்க
லூசு வேணும்,
6உன்னை மாதிரி
கொக்கரக்கோ கும்மாங்கோ!
= முகநூல்


avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 537
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by சரவணன் on Sat Jun 20, 2015 9:51 pm

@Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:

ஒரு தடவை கூப்பிட்டு தான் பார்ப்போமே!!!


என்னையா சொல்றீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Preethika Chandrakumar on Sat Jun 20, 2015 9:55 pm

@சரவணன் wrote:
@Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:

ஒரு தடவை கூப்பிட்டு தான் பார்ப்போமே!!!


என்னையா சொல்றீங்க?

மேற்கோள் செய்த பதிவு: 1146495
அடி விழும்!
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 537
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by சரவணன் on Sat Jun 20, 2015 10:00 pm

@Preethika Chandrakumar wrote:
@சரவணன் wrote:
@Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:

ஒரு தடவை கூப்பிட்டு தான் பார்ப்போமே!!!


என்னையா சொல்றீங்க?

மேற்கோள் செய்த பதிவு: 1146495
அடி விழும்!
மேற்கோள் செய்த பதிவு: 1146496 ஆமாம், ஆல மரத்துக்கு கீழே உட்கார்ந்திருந்தால் அடி (விழுது) விழ தான் செய்யும்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Preethika Chandrakumar on Sat Jun 20, 2015 10:04 pm

@சரவணன் wrote:
@Preethika Chandrakumar wrote:
@சரவணன் wrote:
@Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:

ஒரு தடவை கூப்பிட்டு தான் பார்ப்போமே!!!


என்னையா சொல்றீங்க?

மேற்கோள் செய்த பதிவு: 1146495
அடி விழும்!
மேற்கோள் செய்த பதிவு: 1146496 ஆமாம், ஆல மரத்துக்கு கீழே உட்கார்ந்திருந்தால் அடி (விழுது) விழ தான் செய்யும்..
மேற்கோள் செய்த பதிவு: 1146500
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நான் அத சொல்லல. உங்க பொண்டாட்டிகிட்ட உங்களுக்கு அடி விழும்னு சொன்னேன்.
புரிஞ்சிச்சா? மாமேதை அவர்களே!
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 537
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by விமந்தனி on Sat Jun 20, 2015 11:39 pm

சூப்பருங்க சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by krishnaamma on Sun Jun 21, 2015 4:42 pm

அம்மா ப்ரீத்திகா...............இப்படி மொத்தமாய் போட்டால் .............எப்படித்தான் சிரிப்பதாம் ................முடியலம்மா ......முடியலை..........................சிரித்து சிரித்து  வயறு வலிக்குது..................எல்லாமே சூப்பர் புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by ayyasamy ram on Sun Jun 21, 2015 4:53 pm

அனைத்தும்....
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38019
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by krishnaamma on Sun Jun 21, 2015 4:55 pm

@ayyasamy ram wrote:அனைத்தும்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1146673

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ரொம்ப பயங்கரமான 'கடிகள்' ..................இல்லையா ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum