ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

View previous topic View next topic Go down

ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

Post by சிவா on Mon Jun 15, 2015 1:51 am



இந்திய நிறுவனமான ஹால்திராமின் உணவுப் பண்டங்களில் அதிக அளவிலான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் இவற்றில் பாக்டீரியா கிருமித் தொற்றும் அதிகம் இருப்பதால் இவை சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1937-ம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு மற்றும் தின்பண்டங்கள் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஹால்திராம் நிறுவனம், மற்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ‘மெக் டொனால்ட்’ (McDonald), ‘டாமினோஸ்’ (Domino) போன்ற நிறுவனங்களையே வீழ்த்தி இங்கு அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. உலக நாடுகளுக்கு இந்நிறுவனம் பல உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தாலும், அமெரிக்காவில் தொடர்ச்சியாக 86 முறை இதன் தயாரிப்புகளுக்கு இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் ஹால்திராம் உணவுப் பண்டங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் தான் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம்.

இது பற்றி அந்த அமைப்பின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில், “இந்திய உணவுப் பொருட்களில் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயனங்கள் எப்போதும் அதிகமாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவற்றில் பாக்டீரியா கிருமி தொற்றும் அதிகம். அதன் காரணமாகவே அப்பண்டங்களுக்கு நாங்கள் மக்கள் நலன் கருதி அனுமதி மறுத்து வருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இது பற்றி ஹால்திராம் நிறுவனத்தின் நிர்வாகிகளுள் ஒருவர் கூறுகையில், “இந்திய உணவுக் கட்டுப்பாட்டு மையம் அனுமதிக்கும் ரசாயனங்களைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம். அமெரிக்காவை பொறுத்தவரையில் சில ரசாயனங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கள் தயாரிப்புகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை தான்” என்று தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

Post by shobana sahas on Mon Jun 15, 2015 7:05 am

@சிவா wrote:

இந்திய நிறுவனமான ஹால்திராமின் உணவுப் பண்டங்களில் அதிக அளவிலான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் இவற்றில் பாக்டீரியா கிருமித் தொற்றும் அதிகம் இருப்பதால் இவை சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1937-ம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு மற்றும் தின்பண்டங்கள் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் ஹால்திராம் நிறுவனம், மற்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ‘மெக் டொனால்ட்’ (McDonald), ‘டாமினோஸ்’ (Domino) போன்ற நிறுவனங்களையே வீழ்த்தி இங்கு அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. உலக நாடுகளுக்கு இந்நிறுவனம் பல உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தாலும், அமெரிக்காவில் தொடர்ச்சியாக 86 முறை இதன் தயாரிப்புகளுக்கு இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் ஹால்திராம் உணவுப் பண்டங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் தான் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கண்காணிப்பு நிர்வாகம்.

இது பற்றி அந்த அமைப்பின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில், “இந்திய உணவுப் பொருட்களில் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயனங்கள் எப்போதும் அதிகமாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவற்றில் பாக்டீரியா கிருமி தொற்றும் அதிகம். அதன் காரணமாகவே அப்பண்டங்களுக்கு நாங்கள் மக்கள் நலன் கருதி அனுமதி மறுத்து வருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இது பற்றி ஹால்திராம் நிறுவனத்தின் நிர்வாகிகளுள் ஒருவர் கூறுகையில், “இந்திய உணவுக் கட்டுப்பாட்டு மையம் அனுமதிக்கும் ரசாயனங்களைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம். அமெரிக்காவை பொறுத்தவரையில் சில ரசாயனங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கள் தயாரிப்புகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை தான்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1145194

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

Post by ayyasamy ram on Mon Jun 15, 2015 7:34 am

அமெரிக்காவில் தொடர்ச்சியாக 86 முறை
இதன் தயாரிப்புகளுக்கு இறக்குமதி செய்ய
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
அதோடு ஒன்றை கூட்டிக்கணும், அவ்வளவுதானே..!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

Post by krishnaamma on Wed Jun 17, 2015 3:34 pm

@ayyasamy ram wrote:அமெரிக்காவில் தொடர்ச்சியாக 86 முறை
இதன் தயாரிப்புகளுக்கு இறக்குமதி செய்ய
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
அதோடு ஒன்றை கூட்டிக்கணும், அவ்வளவுதானே..!!
மேற்கோள் செய்த பதிவு: 1145231

அதுதானே................எதுக்கு மறுபடி மறுபடி போய் கெஞ்சராங்க ..............மத்த நாடுகளில் நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கு.............அது போதாதா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஹால்திராமின் உணவுப் பண்டங்கள் ஆபத்தானவை – அமெரிக்கா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum