உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:41 pm

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Today at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Today at 2:13 pm

» மோக முள்
by Monumonu Today at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Today at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm

Admins Online

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Reply to topic

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by sinjanthu on Sun Jun 14, 2015 9:01 pm

First topic message reminder :

அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.
sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 22/04/2015
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down


Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by krishnaamma on Sat Mar 05, 2016 1:01 am

@ORATHANADUKARTH wrote:
@krishnaamma wrote:ஹலோ கார்த்திக், நலமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196542

நான் நலம் அம்மா / பல பிரச்சனைகள் இருப்பதால் நான் இங்கு பதிவிடுவதை தவிர்த்து வந்தேன் என்னால் ஈகரைக்கு பிரச்சனைகள் வர கூடாது என்பதால் மட்டுமே ...தினமும் ஆசிரியர்கள் எச்சரிக்கை பதிபகத்துறை பிரச்சனைகள் என என்னுடைய பயணம் தொடர்கிறது ..ஆனால் இந்த நல்ல நூலை ஈகரைக்கு கொடுக்காமல் இருக்க கூடாது என்பதால் இங்கு மறுபடியும் வந்தேன் அதாவது தாய் வீட்டை மறக்க முடியாமல் என நினைத்து கொள்ளுங்கள் ..

ரொம்ப சந்தோஷம் கார்த்தி, ம்ம்... புரிகிறது.. புன்னகை.....எப்போ முடிகிறதோ வந்து போங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by கண்ணன் on Sat Mar 05, 2016 11:05 am

நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! கார்த்தி
கண்ணன்
கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 209
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 94

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by semselvan on Sat Mar 05, 2016 2:18 pm

நன்றி கார்த்திக். டவுன்லோட் செய்து விட்டேன், எங்க சில காலம் காணவில்லை , நலமா
avatar
semselvan
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 11/12/2012
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by badri2003 on Sat Mar 05, 2016 9:13 pm

மிக்க நன்றி கார்த்திக்.
badri2003
badri2003
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 20/11/2014
மதிப்பீடுகள் : 67

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by சிவா on Mon Aug 15, 2016 4:09 pm

மெலுஹாவின் அமரர்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.

அற்புதமாக உள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Mon Aug 15, 2016 5:33 pm

ஒரு முறை ஒரத்தநாடு கார்த்திக் பதிவு போட்டார் என்னிடம் மூன்று பகுதியும் இருக்கிறது. ஆனால் எப்படி கொடுப்பது பெரிய கோப்பு என்னிடம் வேகமான இணையம் இல்லை
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
மதிப்பீடுகள் : 59

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by prajai on Mon Aug 15, 2016 6:24 pm

@தமிழ்நேயன் ஏழுமலை wrote:ஒரு முறை ஒரத்தநாடு கார்த்திக் பதிவு போட்டார் என்னிடம் மூன்று பகுதியும் இருக்கிறது. ஆனால் எப்படி கொடுப்பது பெரிய கோப்பு என்னிடம் வேகமான இணையம் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1218685

ஒரத்தநாடு கார்த்திக்  அவர்கள் இந்த புத்தகத்தை அவரது தளத்தில் 09.04.2016 அன்று மீண்டும் பதிவேற்றியிருக்கிறார். சுட்டிகள் இன்னும் வேலை செய்கின்றன. வேண்டியவர்கள், இந்த பக்கத்தின் மேலே வலது மூலையில் ஒரத்தநாடு கார்த்திக்  அவர்களின்  தளத்திற்கான சுட்டியைச் சொடுக்கி, அங்கு “அமிஷ்” என்று தேடித் தரவிறக்கிக்கொள்ளலாம்.
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 80

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by radha1976 on Wed Sep 07, 2016 12:01 am

அருமையான புத்தகங்கள். குறைகள் நிறைய இருந்தாலும் ஒருமுறை படிக்க சிறந்தது.
radha1976
radha1976
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 06/09/2016
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by Harriz on Sat Jan 28, 2017 4:27 am

ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் பதிவில் தரவிறக்க சுட்டி நீக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே தரவிறக்கம் செய்த சகோதரர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு |harrizvalentine94atgmaildotcom| அனுப்பி வைக்கவும் இல்லா விடின் தரவிறக்க சுட்டியையாவது தந்து உதவுங்கள் (புதிய அங்கத்தவர்கள் மின்னஞ்சல் முகவரி பகிர்வது தடை செய்ய பட்டிருப்பதால் மின்னஞ்சல் முகவரியை அவ்வாறு எழுதினேன்)
Harriz
Harriz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 28/01/2017
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by prajai on Sat Jan 28, 2017 12:30 pm

@Harriz wrote:ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் பதிவில் தரவிறக்க சுட்டி நீக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே தரவிறக்கம் செய்த  சகோதரர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு |harrizvalentine94atgmaildotcom| அனுப்பி வைக்கவும் இல்லா விடின் தரவிறக்க சுட்டியையாவது தந்து உதவுங்கள் (புதிய அங்கத்தவர்கள் மின்னஞ்சல் முகவரி பகிர்வது தடை செய்ய பட்டிருப்பதால் மின்னஞ்சல் முகவரியை அவ்வாறு எழுதினேன்)
மேற்கோள் செய்த பதிவு: 1232660

இரண்டு பதிவு மேலே (post. No. 37) பாருங்கள். ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் தளத்தில் சுட்டிகள் இன்னும் வேலை செய்கின்றன. முகவரி அவரது signatureரின் கீழுள்ளது.
prajai
prajai
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 80

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by Harriz on Sat Jan 28, 2017 1:22 pm

மிக்க நன்றி ஐயா ☺ தரவிறக்கம் ஆகின்றது.
Harriz
Harriz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 28/01/2017
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by sanji on Mon Aug 14, 2017 8:59 pm

மிக்க நன்றி தரவிறக்கம் ஆகின்றது.
sanji
sanji
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 25/05/2017
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by ajaydreams on Tue Aug 15, 2017 12:57 pm

நீங்கள் கேட்ட புத்தகங்கள் தமிழ் மொழியில்
உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .
நன்றி
Code:
http://www.mediafire.com/file/j4s5xd4jx07dk6j/SHIVAA_1.pdf
http://www.mediafire.com/file/i7hh1m9hgv373ve/SHIVAA_2.pdf
ajaydreams
ajaydreams
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 20/09/2016
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by ஞானமுருகன் on Fri Sep 28, 2018 8:56 pm

என்னிடம் மூன்று பகுதிகளும் தமிழில் உள்ளது. ஆனால் புதியவர் என்பதால் பதிவேற்ற முடியவில்லை
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by மல்லிகார்ஜுன் on Wed Jan 02, 2019 11:30 am

என்னிடம் அனைத்து பாகங்களும் தமிழில் உள்ளன வேண்டுவோர் தங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள் அனுப்பி வைக்கப்படும்
மல்லிகார்ஜுன்
மல்லிகார்ஜுன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 08/10/2018
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை