ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராத்திரி நேரத்துப் பூஜையில்...

View previous topic View next topic Go down

ராத்திரி நேரத்துப் பூஜையில்...

Post by ayyasamy ram on Fri Jun 12, 2015 8:42 pm


-

இந்த ராத்திரி நேர ரவுசுகள்ல ஒண்ணு சேனல்கள்
காட்டுற அட்ராசிட்டீஸ். தெய்வீக லெவல்
டார்ச்சர்களை இங்கே பந்திவைக்கிறேன் பாருங்க!

பத்து மணியைத் தாண்டிட்டா, மூலிகை வைத்தியர்களோட
நான் ஸ்டாப் கொண்டாட்டம், நமக்கெல்லாம் திண்டாட்டம்.
கழுத்துக்கு நெருக்கமா இறுக்கிவெச்சிருக்கிற ஃப்ரேம்ல
ஒரு டாக்டர், தம்பதி சமேதரா உட்கார்ந்திருக்கிற இரண்டு
அப்பாவிகளோட கேமராவைப் பார்த்து ஒப்பிச்சுட்டு இருப்பார்.

‘ஆமாங்க டாக்டரோட ட்ரீட்மென்ட்னால இன்னிக்கு
கர்ப்பப்பை பிரச்னை சால்வ் ஆச்சு. இன்னிக்கு ரெண்டு
குழந்தைக்கு அம்மாவா இருக்கேன்’னு சொல்லும்
அந்த அம்மா. பக்கத்துல எனக்கும் அதுக்கும் சம்பந்தமே
இல்லைங்கிற மாதிரியே மிக்சர் தின்னும் மனநிலையில்
கேமராவை பேந்தப்பேந்த பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்
அந்தக் கணவன். பாவம்யா அந்த ஆளு!

இதுக்கெல்லாம் உச்சம் இன்னொரு சேனல். ‘அந்த’
நிகழ்ச்சியைத் தங்களுடைய பிரச்னைக்காக
பார்க்கிறவங்களைவிட, காம்பியரிங் பண்ணுற அந்தப்
புள்ள பேசுற கிக்கான பேச்சுக்காகப் பார்க்கிறவங்கதான்
அதிகம்.
-


‘ச-ரிடாப்பா. இதெல்லாம் பார்க்கிறதுக்கு வேற ஏதாச்சும்
பார்க்கலாம்’னு சேனல் மாத்தினா, அங்கே ஒரே லேகிய
விளம்பரங்கள் மயம். வயசான தம்பதிகள் நெளிந்து
கொண்டு க்ளோஸ் அப்பில் ரொமான்ஸ் பண்ணி
லேகியத்தோடு போஸ் கொடுப்பதை ரிப்பீட் மோடில் காட்டி,
படுத்தி எடுப்பார்கள்.

யு டர்ன் போட்டு வேற சேனல் போனால் ஆன்மிக
மனம் கமழும் ஒரு சாமியார் அனுமான் மந்திரம் பற்றி
பேசிக்கொண்டிருப்பார்.

இன்னொரு தம்பதி மகாலட்சுமி எந்திரம் விற்றுக்
கொண்டிருக்கும். தங்கக்காசு வாங்கிவெச்சா, வீட்டுல
ஐஸ்வர்யம் பெருகுமாம். அதை வாங்க வக்கு இருந்தா,
நான் ஏன் இதை எழுதிக்கிட்டு இருக்கப்போறேன்?

‘இதெல்லாம் சரிப்பட்டு வராது, பாட்டு பார்க்கலாம்’னு
மியூஸிக் சேனல் பக்கம் தாவினால், சில சேனல்களில்
ஜெய்சங்கரும் முத்துராமனும் வயதான காலத்தில் நடித்த,
அதற்கு முன் கேள்விப்படாத பாடல்களை ஒளிபரப்பிக்
கொண்டிருக்கும்.

இன்னொரு சேனல் பண்டைய காலத்துப் பாடல்களை
தேடிப்பிடித்து ஒளிபரப்பிக்கொண்டிருக்கும். போதும்டா
சாமி என டிஸ்கவரி சேனல் பக்கம் தாவினால்,
‘இந்தக் காட்டுல இதுதான் எனக்கு உணவா கிடைச்சிருக்கு.
கொஞ்சம் அழுகி இருந்தாலும் அழுகின முட்டைக்கோஸ்
போல நல்லாவே இருக்கு’ என செத்துப்போன மலைப்
பாம்பின் குடலை உருவி லவட்டிக்கொண்டிருப்பார்
பியர்ல் கிரில்ஸ்.

திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்தால், ‘மிஸ்டர்
கதிரேசன்... நீங்க இருக்கிற ஏரியா அம்பத்தூர்தானே?
புரோட்டா நிறைய சாப்பிடுவீங்கதானே? இன்டஸ்ட்ரியும்
சூடு. புரோட்டாவும் சூடு. அதான் உங்களுக்கு
துரித ஸ்கலிதம் ஆகிடுது’னு ஷாக்கிங் காரணம் சொல்லி
கிடுகிடுக்கவைப்பார் ஒரு லேகிய டாக்டர்.

கண் அயர்ந்து தூங்கும் நேரத்தில் சேலம் சித்தவைத்திய
தாத்தா, ‘டேய் நாசமா போயிடுவீங்கடா. உங்க தலை
முறையே இல்லாமப் போயிடும்டா’ என கதறல் குரலில்
வைத்தியம் சொல்லிக்கொண்டிருப்பார்.

டி.வி-யை ஆஃப் பண்ணிவிட்டு ஃப்ரிட்ஜில் இருந்து
கூலிங் வாட்டரை எடுத்துக் குடித்துவிட்டு தூங்க
வேண்டியதுதான்.

தூக்கம் வரும்கிறீங்க!
-
------------------------------------

- ஆர்.சரண்
டைம்பாஸ் - விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ராத்திரி நேரத்துப் பூஜையில்...

Post by சரவணன் on Fri Jun 12, 2015 8:45 pm

ஆஹா, ஓஹோ, ஏஹே பேஷ் பேஷ்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ராத்திரி நேரத்துப் பூஜையில்...

Post by shobana sahas on Fri Jun 12, 2015 8:46 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ராத்திரி நேரத்துப் பூஜையில்...

Post by T.N.Balasubramanian on Fri Jun 12, 2015 9:36 pm

அப்பிடீங்களா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ராத்திரி நேரத்துப் பூஜையில்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum