உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Balki_73 Today at 5:08 pm

» இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
by Balki_73 Today at 5:07 pm

» மு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Balki_73 Today at 5:01 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by Balki_73 Today at 5:00 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by Balki_73 Today at 4:58 pm

» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
by ஜாஹீதாபானு Today at 4:06 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ஜாஹீதாபானு Today at 3:56 pm

» காசி எக்ஸ்ப்ரஸில் சிவனுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
by சக்தி18 Today at 12:58 pm

» மலேசிய பிரதமர் ஆடிய நடனம்
by சக்தி18 Today at 12:15 pm

» செவ்வாய் கிரகணம் நாளை 18 இல்
by சக்தி18 Today at 12:12 pm

» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
by சக்தி18 Yesterday at 7:47 pm

» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
by சக்தி18 Yesterday at 7:38 pm

» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
by சக்தி18 Yesterday at 7:21 pm

» இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு
by சக்தி18 Yesterday at 2:20 pm

» 63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 2:17 pm

» மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» 500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» 23 ஆயிரம் அடி மலையேறி சென்னை பெண் சாதனை
by ayyasamy ram Yesterday at 6:46 am

» பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Yesterday at 6:40 am

» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
by ayyasamy ram Yesterday at 6:25 am

» இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:46 pm

» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
by சக்தி18 Sat Feb 15, 2020 8:35 pm

» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:25 pm

» தில்லியில் 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:22 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:08 pm

» தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்கு துல்லிய நடவடிக்கை தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:56 pm

» 'தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:52 pm

» சிந்திப்போம், செயல்படுவோம்...!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:49 pm

» ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:42 pm

» உதடும் உள்ளமும் - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:39 pm

» சிரிப்பு - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:37 pm

» பயனுள்ள செயலிகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:30 pm

» ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:10 pm

» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:07 pm

» மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:59 pm

» -அரங்கிசை பாவலர் பாராள்வோன் - கவிதைகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:53 pm

» வேலன்:-இணைய புகைப்படங்கள்.வீடியோக்களை பதிவிறக்கம செய்திட-WACKGET
by velang Sat Feb 15, 2020 12:04 pm

» ஆலிவ் குடைமிளகாய் சாலட்
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:07 am

» மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:02 am

» ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:00 am

» மாவட்டந்தோறும் முதியோா் ஆதரவு மையங்கள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:31 am

» அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:26 am

» காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:22 am

Admins Online

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Empty சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Post by சிவா on Tue Jun 09, 2015 12:22 am

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 4363f802-a373-41af-92ca-bb8a314abc89_S_secvpf

நடிகர் : டிவைன் ஜான்சன்
நடிகை : அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ
இயக்குனர் : பிராட் பெய்டன்
இசை : ஆண்ட்ரூ லாக்கிங்டன்
ஓளிப்பதிவு : ஸ்டீவ் யெட்லின்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார் டுவெய்ன் ஜான்சன். இவர் எந்நேரமும் மீட்புப் பணியிலேயே தனது கவனத்தை செலுத்துவதால், இவர்மீது எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் இவரது மனைவி.

இந்நிலையில், ஒரு விபத்தில் தனது இளையமகளை பறிகொடுக்கும் ஜான்சன், அவளை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் எந்நேரமும் சோகமாகவே வலம் வருகிறார். இதுபிடிக்காத இவரது மனைவி இன்னொருவருடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறாள். கூடவே தனது மகளையும் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால், மகளுக்கோ ஜான்சனுடன் இருக்கவே பிடிக்கிறது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 350 மைல் தூரத்தில் இருக்கும் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் நடக்கும் ஒரு விளையாட்டில் கலந்துகொள்வதற்காக ஜான்சனின் மகள் செல்கிறாள். அந்த சமயத்தில் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய சுனாமியும் ஏற்படுகிறது.

தனது இளைய மகளை பறிகொடுத்ததுபோல், இவளையும் பறிகொடுத்துவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் ஜான்சன், அவளைத் தேடி சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு செல்கிறார். செல்லும் வழியில் ஆங்காங்கே பூமி பிளந்து கிடக்கிறது.

இதையெல்லாம் மீறி ஜான்சன் சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு சென்று தனது மகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகள்தான். நிலநடுக்கத்தால் பூமியே ஒரு பாய் போல் சுருள்வது, பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து விழுவது, சுனாமி காட்சிகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.

குறிப்பாக சுனாமியை எதிர்கொண்டு ஒரு படகில் ஜான்சன் செல்லும் காட்சிகள் எல்லாம் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை கொண்டு வந்திருக்கின்றன. இந்த படத்தில் டுவெய்ன் ஜான்சன், ஒரு பாசக்கார அப்பாவாகவும், திறமையான வீரராகவும் பளிச்சிட்டிருக்கிறார்.

டுவெய்ன் ஜான்சனுக்கு மகளாக நடித்திருப்பவரும், மனைவியாக நடித்திருப்பவரும் அழகாக இருப்பதோடு, கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இயக்குனர் ப்ராட் பெய்டன் ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்திருக்கிறார். மகளை தேடி ஜான்சன் செல்லும் காட்சிகள் அனைத்தும் இதயத்தை படபடக்க வைக்கும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. மேலும், 3டி கிராபிக்ஸ் மூலம் படத்தை பார்ப்பது பிரம்மாண்டமாகவும், உயிரோட்டமாகவும் இருக்கிறது.


மொத்தத்தில் சான் ஆண்ட்ரியாஸ் அழிவு இல்லை.மாலைமலர்


தரவிறக்கம் செய்ய:
Code:
Sample Video :-

http://hugefiles.net/jx9gsyl76rx4

===================================================================================================

Full Movie Links :-

http://skymiga.com/almt96ggsmbu

http://hugefiles.net/si6z001fwuum

http://www.ipithos.to/174mlj5sr1uw


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Empty Re: சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Post by krishnaamma on Tue Jun 09, 2015 12:45 am

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை ....................டவுன்லோட் லிங்க் க்கு நன்றி, ஒன்று வைரஸ் அலர்ட் என்று சொல்கிறது.....ஒன்று பணம் கேட்கிறது...............3வதும் அப்படியே இருக்கு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Empty Re: சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Post by சிவா on Tue Jun 09, 2015 1:15 am

மூன்று தரவிறக்க சுட்டிகளுமே நன்றாக இயங்குகிறது அக்கா!

இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11391513_871564112915901_2606568318654224216_n

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11427213_871564116249234_6817179386517748848_n

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 10373659_871564099582569_372947170255972057_n


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Empty Re: சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Post by krishnaamma on Tue Jun 09, 2015 4:36 pm

@சிவா wrote:மூன்று தரவிறக்க சுட்டிகளுமே நன்றாக இயங்குகிறது அக்கா!

இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11391513_871564112915901_2606568318654224216_n

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11427213_871564116249234_6817179386517748848_n

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 10373659_871564099582569_372947170255972057_n
மேற்கோள் செய்த பதிவு: 1142957

எனக்கு இப்படி வரலை சிவா சோகம்.....இதோ என்னுடைய ஸ்க்ரீன் shorts .................

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Zxl6lPI3TnmcGpAS2F8C+2015-06-09135919

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் KG39ymQSg247VJk5Vbtw+2015-06-09135937

இது ஒரு சைட் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Empty Re: சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Post by krishnaamma on Tue Jun 09, 2015 4:39 pm

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Le409yp3SzWJCEF2D4SQ+2015-06-09140052

.இது அடுத்தது .................புன்னகை

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 1NQ2f2SmQn1qMqOdNwdb+2015-06-09140309

இது மற்றொன்று...இதை கிளிவ்க் செய்தால் இப்படி வருகிறது சோகம்

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 4NCblLQbTMWavK28Cpsf+2015-06-09140244

ப்ரீ தான் ஆனால் கிரெடிட் கார்டு நம்பர் போடுங்கள் என்று சொல்கிறது........இது எல்லாம் நான் குரோமில் திறந்தேன் சிவா, பிரே பாக்ஸ் என்றால் நீங்கள் சொன்னது போல வருமா? அல்லது சௌதி என்பதால் இப்படி வருகிறதா? ................இவங்க நிறைய சைட் allow பண்ண மாட்டாங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Empty Re: சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Post by krishnaamma on Tue Jun 09, 2015 4:43 pm

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 9HPT8dhNTBWQigkBSPK6+dwayne-the-rock-johnson

இவரை The Rock என்றும் சொல்வார்கள் தானே?....எனக்கு அந்த பேர் மட்டுமே தெரியும் புன்னகை...நேத்து இவரின் போட்டோவை மேலே பார்த்து விட்டு, இது Rock ஆச்சே என்று கூகள் செய்து பார்த்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Empty Re: சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை