உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by ayyasamy ram on Sun Jun 07, 2015 8:03 pm

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! 5bzjUp2nRSCHfCawMMfE+ActressArthiagarwal300
-
நியூஜெர்ஸி:

-
உடல்நலக் குறைவு காரணமாக நடிகை ஆர்த்தி அகர்வால் நேற்று காலமானார்.

'பம்பரக் கண்ணாலே' படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆர்த்தி அகர்வால். குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த இவர், அமெரிகாவிலுள்ள நியூஜெர்ஸியில் பிறந்தார்.

தனது 16வது வயதில் 'பாகல்பன்' என்ற இந்தி படத்தில் முதலாவதாக அறிமுகமான நடிகை ஆர்த்தி அகர்வால், 2001ஆம் ஆண்டு 'நூவு நாகு நச்சவாவ்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 25க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கில் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்தது. இதனால், ஆர்த்தி அகர்வால் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு 'ரணம்-2' என்ற தெலுங்கு படத்தில் கடைசியாக நடித்தார். அதே ஆண்டில், நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆர்த்தி அகர்வால், சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து, திரையுலகத்தை விட்டு விலகிய நடிகை ஆர்த்தி அகர்வால், மீண்டும் அமெரிக்காவில் குடியேறினார். கடந்த 2007ஆம் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் ஆர்த்தி அகர்வாலுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

மேலும், ஆர்த்தி அகர்வால் பருமனாக இருந்ததால், உடல் எடையை குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட உலகினர் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, அமெரிக்கா, அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எடை குறைப்பு ஆபரேசன் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் நேற்று மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கு அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்ஸி நகரில் நடக்கிறது.

நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணத்துக்கு தெலுங்கு பட உலகில் பலரும் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by krishnaamma on Mon Jun 08, 2015 1:24 am

அடப்பாவமே...........அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் ...................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by M.Jagadeesan on Mon Jun 08, 2015 10:21 am

எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை, உயிருக்கு உலை வைத்துவிட்டது !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by ராஜா on Mon Jun 08, 2015 10:29 am

இங்கு அரேபிய நாடுகளிலும் இந்த எடை குறைப்பு அறுவை சிகிச்சை இப்ப ஒரு trend ஆக உள்ளது , நிறைய அரேபியர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொண்டு slim ஆக மாறிவிட்டனர் , ஆனால் நிறைய பின்விளைவுகள் வருவதாகவும் செய்திகள் கேள்விபடுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 08, 2015 11:07 am

அதுக்கு தான் சொல்லுரது, சாப்பாட்டை குறைச்சா எல்லாம் சரியாகி விடும்னு. எங்க பெரிய அக்கா சரியா சொல்லுவாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4367
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by M.Jagadeesan on Mon Jun 08, 2015 11:44 am

@மாணிக்கம் நடேசன் wrote:அதுக்கு தான் சொல்லுரது, சாப்பாட்டை குறைச்சா எல்லாம் சரியாகி விடும்னு. எங்க பெரிய அக்கா சரியா சொல்லுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1142726

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு ! -

ஔவையார்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by ஜாஹீதாபானு on Mon Jun 08, 2015 3:21 pm

உடல் எடைய குறைக்க ஆசைப்பட்டு உயிர் போய்டுச்சே
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30933
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7360

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by சரவணன் on Mon Jun 08, 2015 5:18 pm

பாவம்.. அப்படி ஏன் எடையை குறைக்கவேண்டும். அப்படியே இருந்திருக்கலாம்...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by krishnaamma on Mon Jun 08, 2015 11:07 pm

@சரவணன் wrote:பாவம்.. அப்படி ஏன் எடையை குறைக்கவேண்டும். அப்படியே இருந்திருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1142796

காசு ஆசை ............நடிக்க வந்து இன்னும் சம்பாதிக்கலாமே என்று போய் இருக்காங்க......பாவம்...ஆனால் நிறைய பேர் இது போல இறந்து விடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by shobana sahas on Tue Jun 09, 2015 3:07 am

@ராஜா wrote:இங்கு அரேபிய நாடுகளிலும் இந்த எடை குறைப்பு அறுவை சிகிச்சை இப்ப ஒரு trend ஆக உள்ளது , நிறைய அரேபியர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொண்டு slim ஆக மாறிவிட்டனர் , ஆனால் நிறைய பின்விளைவுகள் வருவதாகவும் செய்திகள் கேள்விபடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1142720

நான் கேள்விப்பட்ட வரை , உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு உயிருக்கே ஆபத்தும் , உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் பின் விளைவுகளும் கண்டிப்பாக வரும் , இயற்கை முறையில் குறைக்க கல தாமதம் ஆகும் ஆனால் நல்லது . சமீபத்தில் சென்னையில் ஒரு இல்லத்தரசி இப்படி செய்து கொண்டு கோமா இற்கு சென்று இறந்து விட்டார் . அவர் கணவர் அந்த மருத்துவமனை மீது வழக்கு போடு உள்ளார் . அனால் போனே உயிர் திரும்பி வராது .
@M.Jagadeesan wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அதுக்கு தான் சொல்லுரது, சாப்பாட்டை குறைச்சா எல்லாம் சரியாகி விடும்னு.  

எங்க பெரிய அக்கா சரியா சொல்லுவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1142726

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு ! -  

ஔவையார்
மேற்கோள் செய்த பதிவு: 1142729

சாப்பட்டை குறைப்பது , அரை வயிர் சாப்பிடுவது நல்லது . உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு ! ....என்பது பெண்களுக்கு மட்டும் இல்லாமல் வளரும் குழந்தைகளை தவிர்த்து அனைவருக்கும் நல்லது . தினமும் 45 நிமிடம் அல்லது வாரத்திற்கு 5 மணி நேரம் உடல் பயிர்ச்சி செய்வது நல்லது .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by ராஜா on Tue Jun 09, 2015 10:33 am

நன்றி ஷோபனா புன்னகை நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by krishnaamma on Tue Jun 09, 2015 6:20 pm

@shobana sahas wrote:
சாப்பட்டை குறைப்பது , அரை வயிர் சாப்பிடுவது நல்லது . உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு ! ....என்பது பெண்களுக்கு மட்டும் இல்லாமல் வளரும் குழந்தைகளை தவிர்த்து அனைவருக்கும் நல்லது . தினமும் 45 நிமிடம் அல்லது வாரத்திற்கு 5 மணி நேரம் உடல் பயிர்ச்சி செய்வது நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1142979

சரியா சொன்னீங்க , மிக்க நன்றி ஷோபனா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்! Empty Re: உடல் நலக்குறைவால் நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை