ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்

View previous topic View next topic Go down

முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்

Post by சிவா on Sat Jun 06, 2015 10:34 pm


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதன் நகல் பிரதி நேற்று இரவு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகமான சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4–ல் ஒட்டப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:–

2013–2014–ம் ஆண்டு வங்கிக்கணக்குப்படி மொத்த வருமானம் ரூ.33 லட்சத்து 22 ஆயிரத்து 730. கையிருப்பு ரூ.39 ஆயிரம். வங்கி கணக்கில் சேமிப்பு தொகை ரூ.9 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரத்து 639. வழக்கில் முடக்கப்பட்ட தொகை ரூ.2 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 945 (மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி கணக்கு உள்பட).

5 நிறுவனங்களில் தொழில் முதலீட்டு தொகை ரூ.31 கோடியே 68 லட்சத்து 82 ஆயிரத்து 808. சொந்தமாக வைத்திருக்கும் 9 வாகனங்களின் மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம். வெள்ளி பொருட்கள் 1,250 கிலோ. இதில், ஒரு கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிடப்பட்டதின் அடிப்படையில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம். வழக்கில் முடக்கப்பட்ட தங்க நகைகள் 21,280.300 கிராம்.

காஞ்சீபுரம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள விவசாய நிலங்களின் மதிப்பு ரூ.14 கோடியே 78 லட்சத்து 37 ஆயிரத்து 300 (17.93 ஏக்கர்). சென்னை போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் ஐதராபாத்தில் உள்ள வணிக கட்டிடங்களின் மதிப்பு ரூ.13 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரத்து 990. போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு (24,000 சதுரஅடி) ரூ.43 கோடியே 96 லட்சத்து 74 ஆயிரத்து 900.

ஒட்டுமொத்த அசையா சொத்தின் மதிப்பு ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190. ஒட்டுமொத்த அசையும் சொத்தின் மதிப்பு ரூ.45 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 447. ஜெயலலிதா பெயரில் உள்ள மொத்த வங்கிக் கடன் (அபிராமபுரம் இந்தியன் வங்கி உள்பட) மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்

Post by யினியவன் on Sat Jun 06, 2015 10:40 pm

இதுல ஜட்ஜ் அய்யாக்கு கொடுத்த பேமன்ட்ட
கழிச்சுட்டு தான கணக்கு காட்டி இருக்காங்க பாஸ் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்

Post by சிவா on Sat Jun 06, 2015 11:36 pm

ஜெ., சொத்து மதிப்பு ரூ.117 கோடி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனது சொத்து மதிப்பு ரூ.117 கோடி என குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.51.40 கோடி எனவும், 2006ம் ஆண்டு தேர்தலில் போது சொத்து மதிப்பு ரூ.24.7 கோடி எனவும் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜெ.,வின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக காட்டப்பட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 27ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக சார்பில் ஜெயலலிதா நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள ஜெ.,வின் சொத்து மதிப்பு விபரம் :

அசையும் சொத்து மதிப்பு - ரூ.45.04 கோடி

அசையா சொத்து மதிப்பு - ரூ.72.09 கோடி

வங்கி கணக்கு - ரூ.9.80 கோடி

முதலீடுகள் - ரூ.31.68 கோடி (கோடநாடு உள்ளிட்ட 5 இடங்களில் பங்குதாரருடன் இணைந்த முதலீடு)

ரூ.44 கோடி மதிப்பிலான போயஸ் தோட்ட வீட்டின்(வேத நிலையம்) தற்போதைய சந்தை மதிப்பு ரூ.81 கோடி. 24,000 சதுரடியிலான இந்த பகுதியில் 21,662 சதுரடியில் வீடு கட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.43.96 கோடி. 1967ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி ரூ.1.32 லட்சத்திற்கு ஜெ., இந்த வீட்டை வாங்கி உள்ளார். சென்னை போயஸ் கார்டன் வீடு, ஐதராபாத் ஸ்ரீநகர் காலனி உள்ளிட்ட 4 இடங்களில் ஜெ.,க்கு சொந்தமாக வீடு உள்ளது.

ஐதராபாத், தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் 14.5 ஏக்கரில் வேளாண் நிலங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.14.44 கோடி.

2 டோயோட்டா போர்டா, 1980 மாடல் அம்பாசிடர் கார், 1990 மாடல் கான்டசா உள்ளிட்ட 9 வாகனங்கள். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.42.55 லட்சம்

21280.300 கிராம் தங்கம் ( சொத்துகுவிப்பு வழக்கில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ளது)

தங்கத்தின் மதிப்பு கணக்கிட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரி தாக்கல் அடிப்படையில் 2013-14ம் ஆண்டில் மொத்த வருமானம் ரூ.33.32 லட்சம்.

குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்

Post by krishnaamma on Sun Jun 07, 2015 11:04 pm

சொத்து விவரம் படிக்கும் போதே கண்ணை கட்டுதே சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum