ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 சிவனாசான்

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

View previous topic View next topic Go down

சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by ayyasamy ram on Tue Jun 02, 2015 9:21 pm

சில்சார்: மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கலந்து பேசினார். அப்போது அவர், ''மசூதிகள் மத வழிபாட்டு தலங்கள் இல்லை. அவற்றை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம், எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம்'' என பேசினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அசாமில் உள்ள கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி என்ற அமைப்பின் சார்பில், வகுப்பு மோதல்களை தூண்டும் வகையில் சுப்பிரமணியசாமியின் பேச்சு அமைந்துள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அசாமில் சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அசாம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணியசாமிக்கு கடந்த 19ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை சுப்பிரமணியசாமியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து, சுப்பிரமணிசாமிக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, சுப்பிரமணியசாமியை கைது செய்து 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
விகடன்.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37095
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by T.N.Balasubramanian on Tue Jun 02, 2015 9:28 pm

நுணலும் தன் வாயால் கெடும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22140
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by சரவணன் on Tue Jun 02, 2015 9:32 pm

@T.N.Balasubramanian wrote:நுணலும் தன் வாயால் கெடும் .

ரமணியன்
உண்மை தான்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by சிவா on Tue Jun 02, 2015 10:45 pm

ஆமாம், பிடித்து ஆயுள் தண்டனை அளிக்காமல் விடமாட்டார்கள்.

நாம் தான் சு.சுவாமியை மட்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் ஒரு அரசியல் சாணக்கியன்! சிறந்த சட்ட வல்லுனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by யினியவன் on Tue Jun 02, 2015 10:54 pm

ஆமா பாஸ் அவரு தாலி கட்டப் போன சீன நீங்க பாக்கல போலிருக்கு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by சிவா on Wed Jun 03, 2015 12:37 am

@யினியவன் wrote:ஆமா பாஸ் அவரு தாலி கட்டப் போன சீன நீங்க பாக்கல போலிருக்கு புன்னகை


அது நகைச்சுவைக்காக அவர் செய்தது! அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by shobana sahas on Wed Jun 03, 2015 12:45 am

இவருக்கு இது எல்லாம் தேவையா ? வாய வெச்சு சும்மா இருக்க முடியல . கையும் சும்மா இல்ல ... தாலி கட்ட போகுது . தூக்கி உள்ள வைஉங்கப்ப .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by krishnaamma on Wed Jun 03, 2015 12:52 am

@சிவா wrote:
@யினியவன் wrote:ஆமா பாஸ் அவரு தாலி கட்டப் போன சீன நீங்க பாக்கல போலிருக்கு புன்னகை


அது நகைச்சுவைக்காக அவர் செய்தது! அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1141334

ஆனால் பார்க்கும் போது எனக்கே டென்ஷன் விட்டது சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by shobana sahas on Wed Jun 03, 2015 12:56 am

@krishnaamma wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:ஆமா பாஸ் அவரு தாலி கட்டப் போன சீன நீங்க பாக்கல போலிருக்கு புன்னகை


அது நகைச்சுவைக்காக அவர் செய்தது! அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1141334

ஆனால் பார்க்கும் போது எனக்கே டென்ஷன் விட்டது சிவா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141348

பார்கிரவங்களுக்கே பதட்டம் ந அந்த பொண்ணு பயந்து போயிருக்கும் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by krishnaamma on Wed Jun 03, 2015 1:00 am

@shobana sahas wrote:
@krishnaamma wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:ஆமா பாஸ் அவரு தாலி கட்டப் போன சீன நீங்க பாக்கல போலிருக்கு புன்னகை


அது நகைச்சுவைக்காக அவர் செய்தது! அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1141334

ஆனால் பார்க்கும் போது எனக்கே டென்ஷன் விட்டது சிவா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141348

பார்கிரவங்களுக்கே பதட்டம் ந அந்த பொண்ணு பயந்து போயிருக்கும் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1141351

நிஜம், ஷோபனா, அந்த செய்தியும் videovum போட்டிருக்கேன் பாருங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by shobana sahas on Wed Jun 03, 2015 1:14 am

வீடியோ வை எங்கு பொய் பார்க்கணும் க்ரிஷ்ணாம்மா ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by krishnaamma on Wed Jun 03, 2015 1:18 am

@shobana sahas wrote:வீடியோ வை எங்கு போய் பார்க்கணும் க்ரிஷ்ணாம்மா ?

இந்த லிங்க் இல் போய் பாருங்கள் புன்னகை


பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by T.N.Balasubramanian on Wed Jun 03, 2015 10:35 am

@சிவா wrote:
@யினியவன் wrote:ஆமா பாஸ் அவரு தாலி கட்டப் போன சீன நீங்க பாக்கல போலிருக்கு புன்னகை


அது நகைச்சுவைக்காக அவர் செய்தது! அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1141334

நகைச்சுவையா !
என்ன சொல்றீங்க ,சிவா ,
அவரின் அசட்டு சிரிப்பும் ,
சந்திரலேகாவின் பதட்டமும் ,
மாப்பிள்ளையின்அதிர்ச்சியும் ,
ஹையோ ஹையோ .
அவருக்கு ஒரு ஆசை இருந்திருக்கும் போலிருக்கு .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22140
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by M.M.SENTHIL on Wed Jun 03, 2015 1:04 pm

சு, கம்முன்னே இருக்க மாட்டியா சு.சாமி..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum