ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by சிவா on Sat May 30, 2015 3:48 pm



இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்திஜி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இது வங்கிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்,விஜயவாடா ஆகிய வங்கிகளில் அளிக்கப்பட்டுள்ளது.

5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கடந்த 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2001ல் ரூ.20, ரூ.100, ரூ.500 முதல் மகாத்மா காந்தியின் படத்தை ரிசர்வ் வங்கி அச்சடித்து வருகிறது.

தற்போது காந்தி படம் இல்லாமல் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளது. இது குறித்து ஐதராபாத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (பொது மேலாளர் ரிசர்வ் வங்கி அதிகாரி) அவரிடம் விசாரித்த போது இது போன்ற ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை கடந்த 1923-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.

காந்தி படம் இல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்து எங்களுக்கு இது வரை எந்த தகலும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது அதற்கு பதில் அளிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

தற்போது உள்ள ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் காந்திஜியின் படம் உள்ளது. இதற்கு முன் வந்த ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் அசோகர் தூண் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்திஜியின் படம் 10 ரூபாய் நோட்டுகளில் இல்லாதது வங்கிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by சரவணன் on Sat May 30, 2015 3:53 pm

பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by நவீன் on Sat May 30, 2015 7:54 pm

@சரவணன் wrote:பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1139812


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 30, 2015 8:02 pm

காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by ராஜா on Sat May 30, 2015 9:49 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1139884 தங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by யினியவன் on Sat May 30, 2015 9:52 pm

விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by சிவா on Sat May 30, 2015 10:00 pm

காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by யினியவன் on Sat May 30, 2015 10:05 pm

@சிவா wrote:காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!

அம்மாவின் வேண்டுகோளை ஏற்று கேப்மாரிசுவாமியின் படத்தை வெளியிடப் போகிறார்களாம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by சிவா on Sat May 30, 2015 10:08 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!

அம்மாவின் வேண்டுகோளை ஏற்று கேப்மாரிசுவாமியின் படத்தை வெளியிடப் போகிறார்களாம் புன்னகை

அவரா தனது புகைப்படம் இலவசமாகக் கொடுக்கும் ஆட்டுக்குட்டியின் காதில் கூட இருக்க வேண்டும் புகழ் போதை பிடித்து அலைகிறார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by ராஜா on Sat May 30, 2015 10:08 pm

@யினியவன் wrote:விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1139911

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இறுதிகாலம் குறித்த சர்ச்சைக்குரிய கோப்புகளை பகிங்கரமாக வெளியிட்டால் இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடனான சில வெளிநாடுகளின் நட்புக்கும் பேராபத்து வந்துவிடும் என்று போஸ் அவர்களை நேசிக்கும் பிஜேபி அரசாங்கமே கொஞ்சம் ஜெர்க் ஆயி அறிக்கை வெளியிட்டார்களே இதிலிருந்தே தெரியவில்லையா .... என்னன்னவோ நடந்திருக்கு புன்னகை

என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள கூட சிந்திக்காமல் 30 கோடியாக இருந்த நாம் 135 கோடியாக உயர்ந்திருக்கிறோம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by யினியவன் on Sat May 30, 2015 10:24 pm

@சிவா wrote:அவரா தனது புகைப்படம் இலவசமாகக் கொடுக்கும் ஆட்டுக்குட்டியின் காதில் கூட இருக்க வேண்டும் புகழ் போதை பிடித்து அலைகிறார்!

அந்த ஆட்டு புளுக்கையிலும் அம்மா படம் வர மாதிரி செய்ய முடியுமா பாஸ் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by M.Jagadeesan on Sat May 30, 2015 10:32 pm

காந்திஜி அவர்கள் மதுவையும், புலாலையும் முற்றாக வெறுத்தவர் . ஆனால் டாஸ்மாக் கடையிலும் , கசாப்புக் கடையிலும்  அவர் படம் போட்ட ரூபாய் நோட்டுகள்தான் புழங்குகின்றன . இது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை ஆகும் .

எனவே முன்புபோல  அசோகா சக்கரம் தாங்கிய சிங்கமுகங்கள் கொண்ட சின்னத்தையே ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது நல்லது என்று எண்ணுகிறேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by சிவா on Sat May 30, 2015 10:40 pm

@M.Jagadeesan wrote:காந்திஜி அவர்கள் மதுவையும், புலாலையும் முற்றாக வெறுத்தவர் . ஆனால் டாஸ்மாக் கடையிலும் , கசாப்புக் கடையிலும்  அவர் படம் போட்ட ரூபாய் நோட்டுகள்தான் புழங்குகின்றன . இது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை ஆகும் .

எனவே முன்புபோல  அசோகா சக்கரம் தாங்கிய சிங்கமுகங்கள் கொண்ட சின்னத்தையே ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது நல்லது என்று எண்ணுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1139938

அருமையாகக் கூறியுள்ளீர்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by சிவா on Sat May 30, 2015 10:41 pm

@ராஜா wrote:
@யினியவன் wrote:விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1139911

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இறுதிகாலம் குறித்த சர்ச்சைக்குரிய கோப்புகளை பகிங்கரமாக வெளியிட்டால் இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடனான சில வெளிநாடுகளின் நட்புக்கும் பேராபத்து வந்துவிடும் என்று போஸ் அவர்களை நேசிக்கும் பிஜேபி அரசாங்கமே கொஞ்சம் ஜெர்க் ஆயி அறிக்கை வெளியிட்டார்களே இதிலிருந்தே தெரியவில்லையா .... என்னன்னவோ நடந்திருக்கு புன்னகை

என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள கூட சிந்திக்காமல் 30 கோடியாக இருந்த நாம் 135 கோடியாக உயர்ந்திருக்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1139922

உண்மை தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by Aathira on Sat May 30, 2015 11:11 pm

@சரவணன் wrote:பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1139812
ஓ அவங்களா நீங்க....... குதூகலம் குதூகலம்

இவங்கள்ளாம் நிறைந்த நாட்டில் இது தெரியாமல் போயிருச்சே அரசுக்கு கோபம்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by Aathira on Sat May 30, 2015 11:13 pm

@யினியவன் wrote:விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1139911
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by krishnaamma on Sun May 31, 2015 12:31 am

@சரவணன் wrote:பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்


மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அடப்பாவமே .............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by krishnaamma on Sun May 31, 2015 12:32 am

@யினியவன் wrote:விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1139911

உண்மை இனியவன்...............புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by ராஜா on Sun May 31, 2015 1:21 pm

@M.Jagadeesan wrote:காந்திஜி அவர்கள் மதுவையும், புலாலையும் முற்றாக வெறுத்தவர் . ஆனால் டாஸ்மாக் கடையிலும் , கசாப்புக் கடையிலும்  அவர் படம் போட்ட ரூபாய் நோட்டுகள்தான் புழங்குகின்றன . இது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை ஆகும் .

எனவே முன்புபோல  அசோகா சக்கரம் தாங்கிய சிங்கமுகங்கள் கொண்ட சின்னத்தையே ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது நல்லது என்று எண்ணுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1139938புன்னகை அட அதானே ....

இனி எப்படியும் இந்தியாவில் இருந்து மதுவை விரட்ட முடியாது அதனால் எளிதாக காந்தியை விரட்டிடலாம் என்று சொல்லுறிங்களா புன்னகை பலே பலே


Last edited by ராஜா on Sun May 31, 2015 2:15 pm; edited 1 time in total
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by T.N.Balasubramanian on Sun May 31, 2015 2:12 pm

@ராஜா wrote:
@M.Jagadeesan wrote:காந்திஜி அவர்கள் மதுவையும், புலாலையும் முற்றாக வெறுத்தவர் . ஆனால் டாஸ்மாக் கடையிலும் , கசாப்புக் கடையிலும்  அவர் படம் போட்ட ரூபாய் நோட்டுகள்தான் புழங்குகின்றன . இது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதை ஆகும் .

எனவே முன்புபோல  அசோகா சக்கரம் தாங்கிய சிங்கமுகங்கள் கொண்ட சின்னத்தையே ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது நல்லது என்று எண்ணுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1139938புன்னகை அட அதானே ....


இனி எப்படியும் இந்தியாவில் இருந்து மதுவை விரட்ட முடியாது அதனால் எளிதாக காந்தியை விரட்டிடலாம் என்று சொல்லுறிங்களா புன்னகை பலே பலே
மேற்கோள் செய்த பதிவு: 1140050

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by balakarthik on Sun May 31, 2015 2:57 pm

தமிழ் நாட்டுல அச்சடிச்சா அம்மா படம் கண்டிப்பாக இடம்பெரனும் இல்லேனா இங்க ஒரு ரத்த ஆறே ஓடும் ஜாக்கிரதை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by யினியவன் on Sun May 31, 2015 3:37 pm

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அம்மா படம் போட்ட நோட்டு கொடுத்தா தான் ஒட்டு போடுவோம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by M.M.SENTHIL on Sun May 31, 2015 3:48 pm

@யினியவன் wrote: ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அம்மா படம் போட்ட நோட்டு கொடுத்தா தான் ஒட்டு போடுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1140068

வன்மையாக கண்டிக்கிறேன்...

தல, உண்மையான தியாகம், பொறுமை, அமைதியின் ஊற்று, சேர் இல்லாமல் உக்காருவது மேலும் சேவ் செய்யாமல் தலைமை செயலகம் சென்றது போன்ற பெரிய, பெரிய புரட்சி எல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் உள்ளாரே இவர்,,






இவர்தான் பொருத்தமானவர் ரூபாய் நோட்டில் படமாய் வர,
புத்தகத்தில் பாடமாய் வர


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by யினியவன் on Sun May 31, 2015 4:04 pm

ராஜ்கிரண் நடிக்கிற சீன் மாதிரியே இருக்கு செந்தில் இவரை பார்க்கையில் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by M.Jagadeesan on Sun May 31, 2015 4:12 pm

@M.M.SENTHIL wrote:
@யினியவன் wrote: ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அம்மா படம் போட்ட நோட்டு கொடுத்தா தான் ஒட்டு போடுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1140068

வன்மையாக கண்டிக்கிறேன்...

தல, உண்மையான தியாகம், பொறுமை, அமைதியின் ஊற்று, சேர் இல்லாமல் உக்காருவது மேலும் சேவ் செய்யாமல் தலைமை செயலகம் சென்றது போன்ற பெரிய, பெரிய புரட்சி எல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் உள்ளாரே இவர்,,






இவர்தான் பொருத்தமானவர் ரூபாய் நோட்டில் படமாய் வர,
புத்தகத்தில் பாடமாய் வர
மேற்கோள் செய்த பதிவு: 1140070


இவருடைய தம்பியின் செயல்பாடுகளால் மனம் நொந்துபோய் உள்ளார் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum