ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

......................................................

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Tue Jun 02, 2015 11:05 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:சுவாரசியமான  விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல  ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.

இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி? சோகம்
நெட் ப்ராப்ளெம் இல்லை கிருஷ்ணாம்மா. நம்ம ஈகரை மட்டும் தான் open ஆகமாட்டேங்குது. எப்ப open ஆகுதோ அப்ப தான் என் பதிவுகளும். இப்ப open ஆகியிருக்கு. அதான் பதில் போட முடியுது.

ஒ............சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Tue Jun 02, 2015 11:07 pm

இந்த திரியை நீங்கள் அனுமதித்தால் நான் தொடரவா சரவணன். ஏன்னா, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது வாஸ்துவில்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Tue Jun 02, 2015 11:10 pm

நீங்களே தொடர்ந்து எழுதுங்கள் அக்கா.  எனக்கு நேரம் இனி கிடைப்பது அரிது தான். நம் மக்களுக்கு பயன் படட்டுமே. நானும் படிக்க காத்திருக்கேன்! புன்னகை தனித் திரி வேண்டுமாலும் தொடருங்கள்..அனால் கண்டிப்பாக எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறோம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Tue Jun 02, 2015 11:16 pm

நன்றி சரவணன். முயற்சி செய்கிறேன். இந்த திரியிலேயே தொடர்கிறேன்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 12:02 am

@சரவணன் wrote:நீங்களே தொடர்ந்து எழுதுங்கள் அக்கா.  எனக்கு நேரம் இனி கிடைப்பது அரிது தான். நம் மக்களுக்கு பயன் படட்டுமே. நானும் படிக்க காத்திருக்கேன்! புன்னகை தனித் திரி வேண்டுமாலும் தொடருங்கள்..அனால் கண்டிப்பாக எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறோம்.

@விமந்தனி wrote:நன்றி சரவணன். முயற்சி செய்கிறேன். இந்த திரியிலேயே தொடர்கிறேன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் விமந்தனி..படிக்க காத்திருக்கேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 12:17 am

வாஸ்து பகவான் தோன்றிய புராணக்கதை.மந்திரம் தந்திரம், உச்சாடனம், ஏவல் பில்லி சூன்யம், காற்று கருப்பு ஆகிய தீமை தரும் வழிகளில் யாராவது இடையூறுகள் துன்பங்கள், வாழ்க்கைத் தடைகள் செய்ய முற்பட்டால் அவை வாஸ்து பகவானை பூஜிப்பதால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்.

முன்பொரு காலத்தில் அண்டகாசூரன் என்ற அரக்கன் இருந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் மமதை கொண்டு, சிவபெருமானையே போருக்கு அழைத்தான். சிவபெருமான் அவனோடு ஆக்ரோஷமாக போரிட்டார். அப்போது அவர் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை துளியிலிருந்து பூதம் ஒன்று தோன்றியது.

கரிய நிறத்தில் இருந்த அந்த பூதத்திற்கு அகோர பசியெடுத்தது. கண்ணில் கண்டவர்களை எல்லாம் விழுங்கிக்கொண்டிருந்தது. அண்டகாசூரன் மாண்ட பிறகு அவன் உடலையும் உண்டது. அப்போதும் அதன் பசி அடங்கவில்லை. எனவே தான் பசியை போக்கும் படி சிவனிடம் வேண்டியது.

பூதம் கேட்டபடி அது விரும்பியதெல்லாம் சாப்பிடக்கூடிய வரத்தை அளித்தார் சிவன். பூதம் பெற்ற வரத்தினால், அது மூவுலகையும் அழிக்கும் சக்தி பெர்த்ரிருக்கிறது என்பதை உணர்ந்த தேவர்கள் ஒன்று கூடி, பூதத்தை தரையில் கிடத்தி, அதச்ன் மேல் 45 கடவுளர்களை அமர்த்தினர். இதனால் பசியடங்காமல் துடித்த பூதம், இந்த இக்கட்டிலிருந்து தன்னை காப்பாற்றும்படி பூதம் பிரம்மாவிடம் வேண்டியது.

பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.

அந்த பூதமே வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவரே வாஸ்து நியதிகளை உருவாக்கி அதன்படி நடப்பவர்களுக்கு நன்மையையும், நடக்காதவர்களுக்கு தீமையும் அளித்து வருவதாக கருதப்படுகிறது.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 12:55 am

சூப்பர் ஆரம்பம் விமந்தினி புன்னகை....................தொடருங்கள் ! சூப்பருங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by shobana sahas on Wed Jun 03, 2015 1:07 am

பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
பயம் பயம் பயம்
எனக்கு ஒரு சந்தேகம் . இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
பின்னூட்டம் எழுதுங்க
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Wed Jun 03, 2015 9:54 am

அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:10 am

@சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1141396

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Wed Jun 03, 2015 10:11 am

@krishnaamma wrote:
@சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1141396

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை
ரெண்டு பெருகும் அனுப்பிட வேண்டியது தானே ! காசா பணமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:12 am

@சரவணன் wrote:
@krishnaamma wrote:
@சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1141396

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை
ரெண்டு பெருகும் அனுப்பிட வேண்டியது தானே ! காசா பணமா?
மேற்கோள் செய்த பதிவு: 1141412

சரி இதோ அனுப்பறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:36 am

சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Wed Jun 03, 2015 10:44 am

@krishnaamma wrote:சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை சோகம்
வாஸ்ததுக்கு தனியா பதிவே போடலாம் போலருக்கே அம்மா
...விமன்தனி அக்காவோட பதிவுகளை முழுசா படிச்சிட்டு யோசிப்போம்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 10:49 am

@சரவணன் wrote:
@krishnaamma wrote:சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை சோகம்
வாஸ்ததுக்கு தனியா பதிவே போடலாம் போலருக்கே அம்மா
...விமன்தனி அக்காவோட பதிவுகளை முழுசா படிச்சிட்டு யோசிப்போம்..
மேற்கோள் செய்த பதிவு: 1141446

நல்லது சரவணன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 11:57 am

@krishnaamma wrote:
@சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் கதை சொல்றாங்க கிருஷ்ணாம்மா. நீங்க படிச்சதையும் இங்கயே பதிவிடுங்கள். நானே இரண்டு மூன்று விதமாக படித்திருக்கிறேன்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 12:09 pm

@shobana sahas wrote:பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
பயம் பயம் பயம்
எனக்கு ஒரு சந்தேகம் .  இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
பின்னூட்டம் எழுதுங்க

வாஸ்து நிஜமாவே பெரிய விஷயம். இது தெரியாமல் ஆரம்ப காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டமும், நஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. அதை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு திரியே ஆரம்பிக்கணும்.

நீங்கள் இருக்கும் வீட்டில் எந்தவிதமான (normal ஆன சின்ன, சின்ன விஷயங்களை தவிர) பிரச்சனைகளும்  இன்றி இருந்தாலே அந்த வீட்டில் வாஸ்து குறை இல்லை என்று தான் அர்த்தம். ஆகவே நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.

மேலும் நம் நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில்  நாம் போகும் இடமும் வாஸ்து குறை இல்லாத வீட்டிற்கே இட்டு செல்லும்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 12:17 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் கதை சொல்றாங்க கிருஷ்ணாம்மா. நீங்க படிச்சதையும் இங்கயே பதிவிடுங்கள். நானே இரண்டு மூன்று விதமாக படித்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1141495

அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை சோகம்....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 12:21 pm

இதோ அந்த பகுதி :

வாஸ்துவின் தொடக்கம்

உலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள். இக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது. இயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது. (Superstition)

வாஸ்து பகவான் உருவான வரலாறு

வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.

தினகரன் இல் வந்தது புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Wed Jun 03, 2015 12:30 pm

ஆமாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு
"பறவைகள் பலவிதம் ஒவ்-வொன்றும் ஒருவிதம்" மாதிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 12:42 pm

@சரவணன் wrote:ஆமாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு
"பறவைகள் பலவிதம் ஒவ்-வொன்றும் ஒருவிதம்" மாதிரி
மேற்கோள் செய்த பதிவு: 1141519

அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க சோகம் ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் on Wed Jun 03, 2015 12:45 pm

@krishnaamma wrote:
அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க சோகம் ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை சோகம்

ஆமாம் அம்மா,
அது மட்டுமா....அவா அவா இப்ப அரிசி, கோதும ரவா கூட நெட்ல விக்க ஆரம்பிச்சுட்டா....கலி முத்திட்டுது...எதைத்தான் விக்கிறதுன்னு இல்லை நெட்ல..மனுசாள கூட விப்பா போலருக்கு....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma on Wed Jun 03, 2015 12:52 pm

@சரவணன் wrote:
@krishnaamma wrote:
அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க சோகம் ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை சோகம்

ஆமாம் அம்மா,
அது மட்டுமா....அவா அவா இப்ப அரிசி, கோதும ரவா கூட நெட்ல விக்க ஆரம்பிச்சுட்டா....கலி முத்திட்டுது...எதைத்தான் விக்கிறதுன்னு இல்லை நெட்ல..மனுசாள கூட விப்பா போலருக்கு....!
மேற்கோள் செய்த பதிவு: 1141527

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 1:44 pm

@krishnaamma wrote:
அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை சோகம்....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன் புன்னகை
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் தான் என்றால் தொடர்ந்து இங்கேயே பதிவிடுங்கள் கிருஷ்ணாம்மா. கடைசியாக அனைத்தையும் தொகுத்து மின் நூலாக்கிவிடலாம்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி on Wed Jun 03, 2015 2:01 pm

பீரோ வைக்குமிடம்:

காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான்.

கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது.

பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை. கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போல கரைந்துவிடுகிறது. எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்.

வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான்.

அதுபோல, அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல. அக்கினி மூலை என்பது நெருப்புக்குரிய பகுதி. நெருப்பில் இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ ஆவதுபோல, பணம் எப்படி கரைந்தது என கணக்கு பார்க்க முடியாத அளவில் செலவு ஏற்படும்.

முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும். ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கும்.

கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவது தென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள், தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும்.

தென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில் எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைக்க வேண்டும்.

ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளே ஒட்டி வைக்கலாம். இதனால் மங்கள காரியங்கள் செய்ய போதிய பணம், நகை சேரும். அதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால், தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலை எனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம் பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம் எடுப்பதே நல்லது.

அந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம். இடம் இல்லாத பட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும் வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்கு திண்டாட்டம் இல்லாத அளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்!

நன்றி: விஜய் கிருஷ்ணாராவ்

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum