ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

View previous topic View next topic Go down

மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by krishnaamma on Tue May 26, 2015 12:38 am

மும்பை: மும்பை விமான நிலையத்திற்கு மேல் சில மர்ம பொருட்கள் பறந்ததால் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை மாலை பறந்த இந்த மர்ம பொருட்களை, ஜெட் ஏர்வேஸ் விமானிதான் முதலில் பார்த்து அச்சமடைந்து, விமானத்தை டேக்-ஆப் செய்யாமல் உடனடியாக விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.

சில அதிகாரிகள் இது ரிமோட் மூலம் இயக்கப்படும் பாராசூட்டாக இருக்கலாம் என்று கூறினர். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த மும்பை விமான நிலைய அதிகாரி ஒருவர், மும்பை ஜூஹூ கடற்கரையில் காற்றில் பறக்கவிடப்படும் வான் விளக்குகள் (air lanterns) வார இறுதியில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றில் சில காற்றில் பறந்து விமான நிலையத்திற்கு மேலே வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே விமான நிலையத்தின் மீது பறந்த மர்ம பொருள் என்ன என்பது குறித்தும், அதனை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் மும்பை விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விகடன்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by krishnaamma on Tue May 26, 2015 12:42 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Post by SajeevJino on Tue May 26, 2015 8:09 am

.

அது எல்லாமே கால நிலையை கணக்கிட உதவும் weather பலூன்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue May 26, 2015 10:55 am

இருண்டவன் கண்ணுக்கு.....
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by Preethika Chandrakumar on Tue May 26, 2015 7:18 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 537
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by shobana sahas on Tue May 26, 2015 8:25 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இருண்டவன் கண்ணுக்கு.....
மேற்கோள் செய்த பதிவு: 1138715

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் . அதிர்ச்சி சோகம் என்ன கொடுமை சார் இது
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by SajeevJino on Wed May 27, 2015 7:50 am

@SajeevJino wrote:.

அது எல்லாமே கால நிலையை கணக்கிட உதவும் weather பலூன்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1138693

இல்லையாம்.. ஏதோ வைர வியாபரி ஒருவர் தனது கடையை விளம்பரப்படுத்த பலூன் பறக்க
விட்டாராம்..

மும்பை போலீஸ் இருவரை கைது செய்துள்ளதாக தகவல்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by krishnaamma on Wed May 27, 2015 9:41 am

@SajeevJino wrote:
@SajeevJino wrote:.

அது எல்லாமே கால நிலையை கணக்கிட உதவும் weather பலூன்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1138693

இல்லையாம்.. ஏதோ வைர வியாபரி ஒருவர் தனது கடையை விளம்பரப்படுத்த பலூன் பறக்க
விட்டாராம்..

மும்பை போலீஸ் இருவரை கைது செய்துள்ளதாக தகவல்
மேற்கோள் செய்த பதிவு: 1138884

அடப்பாவி...............இருந்தாலும் பம்பாய் போலீஸ், காதலன் படத்தில் வருவது போல பயந்துட்டாங்க புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by SajeevJino on Wed May 27, 2015 12:12 pm

@krishnaamma wrote:

அடப்பாவி...............இருந்தாலும் பம்பாய் போலீஸ், காதலன் படத்தில் வருவது போல பயந்துட்டாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138901

இப்படி பலூன் மூலம் கூட வெடிகுண்டுகளை போடலாம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by krishnaamma on Wed May 27, 2015 1:03 pm

@SajeevJino wrote:
@krishnaamma wrote:

அடப்பாவி...............இருந்தாலும் பம்பாய் போலீஸ், காதலன் படத்தில் வருவது போல பயந்துட்டாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138901

இப்படி பலூன் மூலம் கூட வெடிகுண்டுகளை போடலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1138935

ஒ...அதுவேறையா?.....விவரத்துக்கு நன்றி சஜீவ் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by சரவணன் on Thu May 28, 2015 12:16 pm

இந்த லச்சணத்துல இருக்கு நம் நாட்டு பாதுகாப்பு.  தீவிரவாதிகள் எளிதில் நாட்டின் எந்த இடத்தையும் தாக்கலாம் போலருக்கே.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by SajeevJino on Thu May 28, 2015 2:52 pm

@சரவணன் wrote:இந்த லச்சணத்துல இருக்கு நம் நாட்டு பாதுகாப்பு.  தீவிரவாதிகள் எளிதில் நாட்டின் எந்த இடத்தையும் தாக்கலாம் போலருக்கே.
மேற்கோள் செய்த பதிவு: 1139198

வெள்ளை மாளிகையில் கூட இது போன்று சம்பவங்கள் நடந்துள்ளது ..இரு முறை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மும்பை விமான நிலையத்திற்கு மேல் பறந்த மர்ம பொருட்களால் பீதி!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum