ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 deeksika

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 11:02 am

இது டி.ராஜேந்தர்புரம்   - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை.

இங்கே டி.ராஜேந்தர் பற்றிய செய்திகள், காமடி, கற்பனை வரிகளை பதியலாம். நகைக்க மட்டும், அவரை அவமானப்படுத்த/புண்படுத்த  இல்லை..

இவை அனைத்தும் போற்றி பாதுகாக்கப் பட வேண்டிய அற்ப்புத விஷயங்கள் சிப்பு வருது

நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து பயன் பெறட்டுமே! என்ன கொடுமை சார் இது அநியாயம்

Last edited by சரவணன் on Thu Jun 04, 2015 1:23 pm; edited 2 times in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 11:04 am

டி.ஆர் ஆஸ்கார் வின்னிங் பெர்போமன்ஸ்  & டயலாக்.

தங்கச்சி,
உனக்கு வெள்ள ரோஜா புடிக்குமேன்னு ரோஜா செடியில உள்ள பூவை பரிச்சேன். ரோஜா செடியில உள்ள முள்ளு குத்தி
என் கைலேருந்து வந்தது ரத்தம்
ஆனாலும் நான் போடல சத்தம்....
அந்த ரத்தத்துல வெள்ள ரோஜா செகப்பு ரோஜாவாயிட்டு.

அது தெரியாம தங்கச்சி.. நீ,
செகப்பு ரோஜா எனக்கு புடிக்காது, வெள்ள ரோஜா தான் வேணும்னு அடம் புடிச்ச..... ஒரு ரோஜா கூட ஒழுங்கா வாங்கிட்டு வர முடியலையான்னு  நீ கேட்டியே ஒரு கேள்வி..

முள்ளு குத்துன வலி ஆறிட்டு. ஆனா,
உன் சொல்லு குத்துன வலி இன்னும் ஆரலமா!

என் தங்கச்சி என் கட்சின்னு நெனச்சேன் அது தனிக்கட்சி ஆயிட்டுன்னு இப்பதான் புரியுது..

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
நான் வளர்த்த அன்பு தங்கச்சி
காரி துப்பிட்டா என் மூஞ்சில் எச்சி.

(பிறகு வாயால் மியூசிக் போடுகிறார்)
டுடுக் டாக் டிடும்..... டுடுக் டாக் டிடும்......
டக டக டும் டும்..... டக டக டும் டும்
.
.
அஹா டக்கு சிக்கு டக்கு சிக்கு......

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by T.N.Balasubramanian on Fri May 22, 2015 11:53 am

ஆஹா ஓஹோ
டண்டனக்கா டகனக்க
டகனக்க டண்டனக்கா

சரவணன் அருமை
நமக்கெல்லாம் பெருமை
பதிவெல்லாம் கருமை
படிக்கும் போதே தெரிகிறது திறமை .

இத்திரி
முந்திரிப் போல் ருசிக்க
வாழ்த்துக்கள்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 11:59 am

ஆஹா நீங்களும் டி.ஆர்  ரசிகரா? சொல்லவே இல்ல..........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by T.N.Balasubramanian on Fri May 22, 2015 12:06 pm

@சரவணன் wrote:டி.ஆர் ஆஸ்கார் வின்னிங் பெர்போமன்ஸ்  & டயலாக்.

தங்கச்சி,
உனக்கு வெள்ள ரோஜா புடிக்குமேன்னு ரோஜா செடியில உள்ள பூவை பரிச்சேன். ரோஜா செடியில உள்ள முள்ளு குத்தி
என் கைலேருந்து வந்தது ரத்தம்
ஆனாலும் நான் போடல சத்தம்....
அந்த ரத்தத்துல வெள்ள ரோஜா செகப்பு ரோஜாவாயிட்டு.

அது தெரியாம தங்கச்சி.. நீ,
செகப்பு ரோஜா எனக்கு புடிக்காது, வெள்ள ரோஜா தான் வேணும்னு அடம் புடிச்ச..... ஒரு ரோஜா கூட ஒழுங்கா வாங்கிட்டு வர முடியலையான்னு  நீ கேட்டியே ஒரு கேள்வி..

முள்ளு குத்துன வலி ஆறிட்டு. ஆனா,
உன் சொல்லு குத்துன வலி இன்னும் ஆரலமா!

என் தங்கச்சி என் கட்சின்னு நெனச்சேன் அது தனிக்கட்சி ஆயிட்டுன்னு இப்பதான் புரியுது..

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
நான் வளர்த்த அன்பு தங்கச்சி
காரி துப்பிட்டா என் மூஞ்சில் எச்சி.

(பிறகு வாயால் மியூசிக் போடுகிறார்)
டுடுக் டாக் டிடும்..... டுடுக் டாக் டிடும்......
டக டக டும் டும்..... டக டக டும் டும்
.
.
அஹா டக்கு சிக்கு டக்கு சிக்கு......
மேற்கோள் செய்த பதிவு: 1137975

சரவணன் பழைய form கு வருவது தெரிகிறது
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by krishnaamma on Fri May 22, 2015 12:35 pm

அனுமதி இல்ல என்ற பிறகும் சும்மா எட்டிப்பார்த்தேன்..............................ஹி....ஹி....ஹி................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 1:13 pm

@krishnaamma wrote:அனுமதி இல்ல என்ற பிறகும் சும்மா எட்டிப்பார்த்தேன்..............................ஹி....ஹி....ஹி................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அச்சச்சோ.........அன்னியர்கள் என்றால். மற்ற சினமா நடிகர்களின் செய்திகள்.......புரிஞ்சதோ..?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by ராஜா on Fri May 22, 2015 1:26 pm

avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 5:09 pm

நன்றி அண்ணா..என்ன இருந்தாலும் நம்ம ஊர் ஆளாச்சே....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 5:24 pm

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by T.N.Balasubramanian on Fri May 22, 2015 6:05 pm

மேற்கோள் செய்த பதிவு: 1138049

)
கோடம்பாக்கம் --சென்னை 17 என்று . தப்பு பண்றவங்களை கொண்டே புடுவார் , ராஜேந்திரன்

கோடம்பாக்கம் -சென்னை 24.
T நகர் --சென்னை 17

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Fri May 22, 2015 6:07 pm

இதுலயும் தப்பு கண்டுபிடுசிருக்கீங்க பாருங்க....
உங்கள மாதிரி ஆலினால் அழகு ராஜா ஊர்ல இருக்குறதால தான் நாட்ல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by T.N.Balasubramanian on Fri May 22, 2015 6:35 pm

அப்போ உங்க தொழிலுக்கு இடைஞ்சல் வருது இல்லையா ! மன்னிக்கவும் !!
அப்போ எப்பிடி சமாளிக்கீறீங்க ? ரெயின் கோட்டா குடையா ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by krishnaamma on Fri May 22, 2015 8:53 pm

@T.N.Balasubramanian wrote:அப்போ உங்க தொழிலுக்கு இடைஞ்சல் வருது இல்லையா ! மன்னிக்கவும் !!
அப்போ எப்பிடி சமாளிக்கீறீங்க   ? ரெயின் கோட்டா குடையா ?
ரமணியன்  

பெரிரிரிரிரிரிரிரிரிய பிளாஸ்டிக் கவர் ஜாலி ஜாலி ஜாலி....கரெக்ட் ஆ சரவணன் புன்னகை சூப்பருங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by krishnaamma on Fri May 22, 2015 10:31 pm

மேற்கோள் செய்த பதிவு: 1138098

வாவ் ! வாழ்த்து நல்லா தான் இரூக்கு புன்னகை ........................... அருமையிருக்கு

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by Aathira on Fri May 22, 2015 10:36 pm

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ தூக்கம் தூக்கம்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by விமந்தனி on Sat May 23, 2015 12:13 am

சூப்பருங்க

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Thu Jun 04, 2015 1:20 pm

சில பாதுகாப்பட வேண்டிய பொக்கிசங்களை வேறு திரியிலிருந்து இங்க பதிவு செய்கிறேம் - நன்றி! இவர்கள் டி. ஆர் தாசன் & க்ரூப்ஸ்.

@சரவணன் wrote:
@M.M.SENTHIL wrote:

என்ன பிகர், நல்லா வருவ தாயி நீ

ஆஹா!

இனியா -
நீ என்ன இனிக்கும் கனியா,
காலையில் இந்த காளையின் மேல் விழும் பனியா,
நான் உடுத்தும் துனியா - இல்லை
என் பாக்கிட்டில் இருக்கும் மணியா?

- டி.ராஜேந்தர் தாசன்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Thu Jun 04, 2015 1:20 pm

@balakarthik wrote:
அடன்கொன்னியா
உன் கண்ணு என்ன நொன்னையா
உனக்கு வந்துச்சா சிக்கன் குன்னியா
இதெல்லாம் ஒரு பொன்னாயா

சிம்புதாசன்  

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Thu Jun 04, 2015 1:21 pm

@சரவணன் wrote:
மொவனே முதலில்
உனக்கு பிடித்தது - ஐஸ்வர்யா
பிறகு அவளிடம் கேட்டாய் நீ நாயா நரியா?

அப்பறம் பிடித்தது நயன் தாரா..
பிறகு சொன்னாய் அவள் என்னை விட்டு போறா...

இப்போது உனக்கு பிடித்திருக்கிறது -   பைத்தியம்  (இதை உன் அப்பனே சொல்லக் கூடாது)
இதற்கு தேவை திருமணம் என்னும் வைத்தியம்...

எ டண்டனக்க டனக்கு  னக்கா

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by சரவணன் on Thu Jun 04, 2015 1:21 pm

@balakarthik wrote:முதலில் பிடித்தது ஐஸு
அதை தள்ளிகிட்டு போனான் ஒரு குச்சி ஐஸு
அடுத்தது வந்தா தாரா
அவளும் தாடிகாரனோட போரா
அப்புறம் வந்தா ஹன்சு
அவளால எனக்கு மனசுல புன்சு
அடுத்தது யாரோ தெரியல டாடி
ஒழுங்க அவளை கட்டிவை இல்லேனா பிசிடுவன் உன் தாடி

சிம்பானந்தா - காசியில் இருந்து  

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by balakarthik on Thu Jun 04, 2015 1:34 pm

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

Post by balakarthik on Thu Jun 04, 2015 1:35 pm

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum