ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian on Fri May 08, 2015 3:51 pm

First topic message reminder :

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down


Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by ராஜா on Sat Jul 11, 2015 8:20 pm

@ayyasamy ram wrote:ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படியும் இருக்கிறார்களா ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by விமந்தனி on Tue Jul 21, 2015 11:21 am

@சதாசிவம் wrote:மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள், சரி தவறு, வேண்டியவன் வேண்டாதவன் எல்லாம் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு மாற்றிக்கொள்கின்றனர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற வார்த்தையின் அர்த்தம் அவர் அவரின் குற்றத்தையும் அவர் நமக்கு என்ன உறவில் உள்ளார், எந்த நெருக்கத்தில் உள்ளார் என்பதையும் பொறுத்தது. இதை பொதுமை படுத்த முடியாது. இது சாத்தியமானால் விவாகரத்து, பாகப்பிரிவினை, பங்காளிச் சண்டை நாட்டில் இருக்காது, ஆனால் யதார்த்த உலகில் இவை அனைத்துமே நடைபெறுகிறது.

ஆக குற்றம் குறைவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் அதை பெரிது படுத்தாமல் அவர்களோடு இனங்களாம். மாறாக பல வகையில் ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல் அது பெற்ற பிள்ளையானாலும் கட்டிய கணவனாலும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by balakarthik on Tue Jul 21, 2015 11:36 am

எனக்கு பிடிக்கும்படியான விஷயங்களை யாராவது செய்தால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் செய்துவிட்டால் , அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் செய்தால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் செயல் அனைத்தையும் எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது

Spoiler:
பின்குறிப்பு :- நான் பார்க்கும் ஒரே குற்றம் "குற்றம் நடந்தது என்ன" மட்டுமே அதை பார்க்கும் பொழுது சுட்ட்ரத்தில் யாரும் இருப்பதில்லை ஆகவே குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது சரித்தான் மேலும் அந்த குரல் வகுப்பில் எடுக்கும்பொழுது நான் வகுப்புக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துவிட்ட காரணத்தால் இதுக்கு மேல் பதில் சொன்னால் அனைவரும் துடுப்புடன் அடிக்கவருவார்கள் அதனால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by விமந்தனி on Tue Jul 21, 2015 11:41 am

@ayyasamy ram wrote:சதாபிஷேகம் செய்து கொள்ளும்போது
அவர்களை விட இளைய தம்பதிகள்
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெறுவார்கள்....!!
-
அதாவது வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்தினால்
அது பலிக்கும் என்பது நம்பிக்கை....
-
ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...

-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படி பட்டவர்களை அந்த தெய்வம் கூட மன்னிக்க தயாராக இருக்காது. மேலும் இவர்கள் போன்றவர்கள் நாம் வழங்கும் மன்னிப்பை ஏற்று கொள்ளவும் தகுதி அற்றவர்கள் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்டவர்களை மன்னித்து அவர்கள் பாவ மூட்டையில் பங்கு எடுத்து கொள்ளவதை விட திரு. சதாசிவம் அவர்கள் சொல்வதை போல //ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல்// இருப்பது தான் நல்லது.

//மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...// - உண்மை தான். ஆனால், விட்டு கொடுப்பதில் பெண்களுக்கு நிகராக யாரையும் கூறமுடியாது என்பதும் உண்மை தானே...? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.. சாது மிரண்டால் காடு கொள்ளாமல் போகத்தான் செய்யும்.  

என்னை பொறுத்தவரை விட்டு கொடுப்பதற்கும் ஏமாந்து நிற்பதற்கும் நிறையவே வித்தியாசமிருக்கு.  நம்பிக்கை துரோகத்திற்கு அந்த ஆண்டவன் சந்நிதியில் கூட மன்னிப்பு கிடைக்காது.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian on Tue Jul 21, 2015 11:41 am

@balakarthik wrote:எனக்கு பிடிக்கும்படியான விஷயங்களை யாராவது செய்தால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் செய்துவிட்டால் , அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் செய்தால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் செயல் அனைத்தையும் எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது

Spoiler:
பின்குறிப்பு :- நான் பார்க்கும் ஒரே குற்றம் "குற்றம் நடந்தது என்ன" மட்டுமே அதை பார்க்கும் பொழுது சுட்ட்ரத்தில் யாரும் இருப்பதில்லை ஆகவே குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது சரித்தான் மேலும் அந்த குரல் வகுப்பில் எடுக்கும்பொழுது நான் வகுப்புக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துவிட்ட காரணத்தால் இதுக்கு மேல் பதில் சொன்னால் அனைவரும் துடுப்புடன் அடிக்கவருவார்கள் அதனால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1151944

முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by விமந்தனி on Tue Jul 21, 2015 11:45 am

@ராஜா wrote:
@ayyasamy ram wrote:ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படியும் இருக்கிறார்களா ?!
ஆமாம். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by balakarthik on Tue Jul 21, 2015 11:46 am

@T.N.Balasubramanian wrote:முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .

ரமணியன்

அப்பழிலிக்+-/7ஸ்்ட்+---யா !!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian on Tue Jul 21, 2015 11:50 am

@balakarthik wrote:
@T.N.Balasubramanian wrote:முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .

ரமணியன்

அப்பழிலிக்+-/7ஸ்்ட்+---யா !!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1151951

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சுடாதீங்க சுட்டுத்தள்ளூ! வேண்டாம் இனிமே தப்பே
பண்ண மாடேன் . சுட்டுத்தள்ளூ! வேண்டாம் சொல்லிட்டேன் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by balakarthik on Tue Jul 21, 2015 11:56 am

@T.N.Balasubramanian wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  சுடாதீங்க சுட்டுத்தள்ளூ!  வேண்டாம் இனிமே தப்பே
பண்ண மாடேன் . சுட்டுத்தள்ளூ!  வேண்டாம் சொல்லிட்டேன் .
ரமணியன்


தாங்கள் சுடாத பழம் ஐயா அதனால் பயமில்லை ஜெயமுண்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by jagan on Tue Nov 17, 2015 2:13 am

@T.N.Balasubramanian wrote:குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]
மேற்கோள் செய்த பதிவு: 1135473

jagan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by சசி on Tue Nov 17, 2015 4:28 pm

ஐயா தாங்கள் சொன்ன விளக்கம் தான் சரி. ஆனாலும் ஒரு சிலர் தவறுகளை சுட்டிக் காட்ட தயங்குகின்றனர். ஏன் என்றால் உறவில் விரிசல் ஏற்ப்படும் என்று தான். ஆனால் அந்த தவறை சுட்டி காட்ட தவறினால் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் யோசிக்க தவறிவிடுகிறார்கள்.உண்மையான உறவு என்பது தவறு இழைத்தால் சரியான வழி காட்டி நேர் வழியில் நடத்துதல்  தான் ஐயா. நன்றி ஐயா உங்கள் அனுபவம்‌ எங்களுக்கு வழி காட்டி.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian on Tue Nov 17, 2015 5:05 pm

@jagan wrote:
@T.N.Balasubramanian wrote:குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

1135473[/url]
மேற்கோள் செய்த பதிவு: 1175111

வாங்க வாங்க jagan ,

16/11/2008 இல் இணைந்து, 7 ஆண்டுகள் மறைந்து இருந்து
17/11/2015இல் , இரவு ஒரு மணிக்கு தோன்றி ,
1 1/2 மணி நேரத்தில்
36 பின்னூட்டங்கள் smiley மூலமாக
ரெகார்ட் உண்டாக்கி உள்ளீர் !
ஆமாம் 1/2 அஞ்ஞாத வாசமா ? 7 ஆண்டுகளாக காணவில்லையே ?

உங்களை பற்றி மேல் விவரங்களை தரலாமே !
அறிமுகப் பகுதிக்கு சென்று , உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

தொடர்ந்து ,இணைந்தே இருந்து , பதிவுகள் பல தரவும் .

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது :நல்வரவு: :நல்வரவு:

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian on Tue Nov 17, 2015 5:09 pm

@சசி wrote:ஐயா தாங்கள் சொன்ன விளக்கம் தான் சரி. ஆனாலும் ஒரு சிலர் தவறுகளை சுட்டிக் காட்ட தயங்குகின்றனர். ஏன் என்றால் உறவில் விரிசல் ஏற்ப்படும் என்று தான். ஆனால் அந்த தவறை சுட்டி காட்ட தவறினால் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் யோசிக்க தவறிவிடுகிறார்கள்.உண்மையான உறவு என்பது தவறு இழைத்தால் சரியான வழி காட்டி நேர் வழியில் நடத்துதல்  தான் ஐயா. நன்றி ஐயா உங்கள் அனுபவம்‌ எங்களுக்கு வழி காட்டி.
மேற்கோள் செய்த பதிவு: 1175197

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உண்மைதான் ,
இருப்பினும் அவப்பெயரே மிஞ்சும் , சசி .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum