புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் வேலை வேண்டும்.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
BE (EC) முடித்திருக்கும் பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும். எங்கு சென்று யாரை அல்லது எந்த நிறுவனத்தை அணுக வேண்டும்? குறிப்பாக ஆஸ்திரேலியா வில் கிடைக்க.....
மேலும் இது சம்மந்தமான விவரங்களை நம் உறவுகள் யாருக்கேனும் தெரிந்திருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்...!
மேலும் இது சம்மந்தமான விவரங்களை நம் உறவுகள் யாருக்கேனும் தெரிந்திருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்...!
எடுத்த உடனேயே stright டா வெளிநாடு தானா ?! .... வேலை செய்த எந்தவித அனுபவமும் இல்லாமல் அங்கு போனாலும் என்ன பண்ணுவார் ?!
இந்த தளத்தை ஒருமுறை பார்வையிடுங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்ககூடும்
http://www.australia.gov.au/topics/immigration/working-in-australia
இந்த தளத்தை ஒருமுறை பார்வையிடுங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்ககூடும்
http://www.australia.gov.au/topics/immigration/working-in-australia
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஒரு சிறு யோசனை அவர்களை ஏதேனும் MNC கம்பனியில் சேர சொல்லுங்கள் 1 வருடத்திற்குள் போக வாய்ப்புகள் இருக்கிறது அது தான் பாதுகாப்பானதும் கூட .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம் என்று சொல்லறாங்களே !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:எடுத்த உடனேயே stright டா வெளிநாடு தானா ?! .... வேலை செய்த எந்தவித அனுபவமும் இல்லாமல் அங்கு போனாலும் என்ன பண்ணுவார் ?!
இந்த தளத்தை ஒருமுறை பார்வையிடுங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்ககூடும்
http://www.australia.gov.au/topics/immigration/working-in-australia
எனது நாத்தனார் பெண் ராஜா. குடும்பமே ஆசைப்படுகிறது. நாம் சொன்னால் புரியமாட்டேங்கிறது. சரி, நம் ஈகரையிளிதுபற்றி கேட்டால் சரியான வழிகாட்டுதல் ஏதாவது அவளுக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கு பதிவிட்டேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
mbalasaravanan wrote:ஒரு சிறு யோசனை அவர்களை ஏதேனும் MNC கம்பனியில் சேர சொல்லுங்கள் 1 வருடத்திற்குள் போக வாய்ப்புகள் இருக்கிறது அது தான் பாதுகாப்பானதும் கூட .
நல்ல யோசனை சரவணன். இதைத்தான் நானும் அவளுக்கு முதலில் சொன்னேன். மறுபடியும் (ஸ்ட்ராங்கா) சொல்றேன். ஆலோசனைக்கு நன்றி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது வேறயா...? நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு நினைவிற்கு வந்தது. நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள். மிக்க நன்றி.krishnaamma wrote:ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம் என்று சொல்லறாங்களே !
ஆஸ்திரேலியா என்று குறிப்பாக கேட்டதற்கு காரணம், அங்கே தான் அவளது அண்ணன் (பெரியப்பா பிள்ளை) செட்டில் ஆகியிருக்கிறான். அதனால் தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1133676விமந்தனி wrote:இது வேறயா...? நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு நினைவிற்கு வந்தது. நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள். மிக்க நன்றி.krishnaamma wrote:ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம் என்று சொல்லறாங்களே !
ஆஸ்திரேலியா என்று குறிப்பாக கேட்டதற்கு காரணம், அங்கே தான் அவளது அண்ணன் (பெரியப்பா பிள்ளை) செட்டில் ஆகியிருக்கிறான். அதனால் தான்.
நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
உங்கள் பெரியப்பா பிள்ளை என்ன சொல்லுகிறார் .? அவருக்கு நம்மை விட அதிக அக்கறை இருக்குமே !
எனது உறவினர்கள் 3 குடும்பங்கள் 20 ----10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து கொண்டு சுகமாக
இருக்கிறார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சரியாக சொன்னீர்கள் ஐயா , இதுபோன்ற நாடுகளில் Migrate ஆகியிருக்கிற இந்தியர்களில் இது போல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்கள் யாரெண்டு பார்த்தால் பெரும்பாலும் சீக்கியர்களாக தான் இருக்கும் இல்லையென்றால் கேரளகாரனாக இருக்கும். ஏனென்றால் இவர்களுக்கு தான் அரசாங்கம். இவர்கள் வைத்தது தான் தூதரக சட்டங்கள் . அதனால் ஓவராக ஆட்டம் போடுவார்கள் அப்பப்ப வாங்கி கட்டிகொள்வார்கள்.T.N.Balasubramanian wrote:நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
ரமணியன்
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
ஆகையினால் இந்த வெளிநாட்டு கனவை எல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு நடவு செய்ய கந்துக்கோங்கோ....
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
ஆகையினால் இந்த வெளிநாட்டு கனவை எல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு நடவு செய்ய கந்துக்கோங்கோ....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம்!!!
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
» வேலை வாங்கித் தருவதாக மோசடி வெளிநாட்டில் 20 பேர் தவிப்பு
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» தூக்கம் விற்ற காசுகள்(கவிதையுடன் வீடியோ) - வெளிநாட்டில் வேலை செய்யும் நபர்களுக்காக

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|