ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டெல்லி சட்ட மந்திரியின் எல்.எல்.பி சான்றிதழ் போலி என அம்பலம்

View previous topic View next topic Go down

டெல்லி சட்ட மந்திரியின் எல்.எல்.பி சான்றிதழ் போலி என அம்பலம்

Post by சிவா on Tue Apr 28, 2015 5:40 pm



டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் சட்ட அமைச்சராக பதவி வகித்துவரும் ஜிதேந்தர் சிங் தோமரின் எல்.எல்.பி பட்டபடிப்பு சான்றிதழ் போலியானது என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் முதல் முறையாக மந்திரியாக பதவி வகிக்கும் ஜிதேந்தர் சிங் தோமர் (48), எல்.எல்.பி பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் அளிக்கு மாறு பீகார் திலக் மஞ்சி பகால்பூர் பல்கலைகழகத்திற்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், நேற்று பீகார் பல்கலைகழகம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தோமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்றும் பல்கலைகழக பதிவுகளில் சான்றிதழ் எதுவும் இல்லை. சான்றிதழில் உள்ள வரிசை எண் மற்றொரு நபரின் சான்றிதழுக்குரியது என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, தோமர் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தோமரின் அறிவியல் பட்டப்படிப்பு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து ராம் மனோகர் லோகியா அவாத் பல்கலைகழகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்ட மந்திரியின் சட்டப்படிப்பு சான்றிதழ் போலி என தெரியவந்துள்ளது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கூறியுள்ளதாவது:-பிரஷாந்த் பூஷன் ,மற்றும் ஏனைய தலைவர்கள் மூலம் இந்த விவகாரம் அரவிந்த் கெஜ்ரிவால் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அரவிந்த் கெஜ்ரிவால், தோமரை பதவி நீக்கம் செய்ய மறுத்தால் இதற்கான தார்மீக பொறுப்பை கெஜ்ரிவால் ஏற்க வேண்டும். டெல்லி தலைமை செயலகம் முன்பு நாங்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

அதேபோல், ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரான மீனாட்சி லேகி கூறியுள்ளதாவது:- “ இது போன்ற நபருக்கு எப்படி சட்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டது அவர் தொடர்ந்து இன்னும் ஏன் பதவியில் இருக்கிறார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்றார். ஆனால், இது தொடர்பாக பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தன் மீதான குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் தோமர் பதிலளிப்பார் என்று தெரிவித்துள்ளது.

தினத்தந்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84498
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: டெல்லி சட்ட மந்திரியின் எல்.எல்.பி சான்றிதழ் போலி என அம்பலம்

Post by M.M.SENTHIL on Tue Apr 28, 2015 5:44 pm

துடைப்பத்தை சின்னமாக கொண்ட கட்சி, இதுக்கு சுத்தமாக விளக்கம் அளிக்கட்டும்...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6170
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: டெல்லி சட்ட மந்திரியின் எல்.எல்.பி சான்றிதழ் போலி என அம்பலம்

Post by ayyasamy ram on Tue Apr 28, 2015 6:33 pm

நீதிமன்றத்தில் தோமர் அளிக்கும் விளக்கத்தை எதிர்நோக்கலாம்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37113
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: டெல்லி சட்ட மந்திரியின் எல்.எல்.பி சான்றிதழ் போலி என அம்பலம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum